Newspaper
Dinamani Thoothukudi
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் பேரவை தீர்மானம்
தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 27, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடி கடையில் 37 பவுன் தங்கக் கட்டி திருட்டு: ஊழியர் கைது
தூத்துக்குடியில் உள்ள நகை பரிசோதனைக் கடையில் 37.3 சவரன் தங்கக் கட்டியைத் திருடியதாக ஊழியரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 27, 2025
Dinamani Thoothukudi
தேவதாசிகள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு மறுவாழ்வுத் திட்டம் வகுக்கப்படும்
தேவதாசிகள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தேவதாசி முறை ஒழிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
பருவம் தவறி பெய்த மழை: ஏசி விற்பனை மந்தம்!
கடந்த ஜூன் காலாண்டில் பருவம் தவறி முன்கூட்டியே பெய்த பருவமழை காரணமாக முன்னணி குளிர்சாதன (ஏர் கண்டிஷனர்) நிறுவனங்களின் வருவாய் 34 சதவீதம் வரை குறைந்தது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
மாநில அந்தஸ்து கோரும் மனுவை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க ஐ.ஜி. தலைமையில் சிறப்பு குழு
சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க தென் மண்டல காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
அமெரிக்க வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஜவுளி உள்ளிட்ட சில துறைகளில் பாதிப்பு ஏற்படும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஜவுளி ஏற்றுமதி, இறால் ஏற்றுமதி உள்ளிட்ட சில துறைகள் பாதிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-ஃபிஜி உறுதி
பிரதமர் மோடி
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
கடலூர் மாவட்டத்தில் ரயில்வே கடவுப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து: 8 மாணவர்கள் காயம்
கடலூர் மாவட்டத்தில் ரயில்வே கடவுப் பாதையில் திங்கள்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு
சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 64-ஆவது சீனியர் தேசிய தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
உக்ரைன் போரை நிறுத்த தீவிர முயற்சி
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தங்கள் அதிகாரிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் கீத் கெலோக் கூறினார்.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
வின்ஸ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில், 2025 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
நாஞ்சில் கத்தோலிக்க பள்ளியில் தொழில்நுட்ப கண்காட்சி
கருங்கல் அருகே உள்ள வழுதலம்பலம் நாஞ்சில் கத்தோலிக்க சிபிஎஸ்இ பள்ளியில் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
ஜோகோவிச், சபலென்கா முதல் சுற்றில் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி யான யுஎஸ் ஓபனின் முதல் சுற்றில், 4 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் வென்றனர்.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
திருவிதாங்கூர் தேவசம் வாரிய பவள விழா: தமிழக அமைச்சர்கள் பங்கேற்பர்
திருவிதாங்கூர் தேவசம் வாரிய பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்றும், தமிழக அரசு சார்பில் இரு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
அம்மன் கோயிலுக்கு பால்குட ஊர்வலம்
உடன்குடி, வடக்கு காலன்குடியிருப்பு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, 151 பால்குட ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
திருச்செந்தூரில் 150 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
திருச்செந்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் அலுவலர்கள் திங்கள்கிழமை நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட 150 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
பிஇ: ஒதுக்கீடு பெறாத அருந்ததியர் பிரிவு இடங்களுக்கு கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் கலந்தாய்வில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள 963 இடங்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு தொடர்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
ஓஎன்ஜிசி நிகர லாபம் 10% சரிவு
பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 10 சதவீத நிகர லாப சரிவை பதிவு செய்துள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை
இருமொழிக் கொள்கை என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
குரூப் 1 பணிகளுக்குத் தேர்வான 89 பேருக்கு நியமன உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
அஞ்சுகிராமம் விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா
அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் கோயிலில் 3 நாள் சதுர்த்தி விழா திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத்தர மாட்டோம்
அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்
கொலீஜியம் பரிந்துரை
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு
கன்னியாகுமரியில் திங்கள்கிழமை ஏற்பட்ட கடல் நீர்மட்ட தாழ்வுநிலை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை தாமதமாகத் தொடங்கியது.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
செப். 5இல் மீலாது நபி
தமிழகத்தில் செப். 5ஆம் தேதி மீலாது நபி கடைப்பிடிக்கப்படும் என காஜிகள் கூட்டமைப்பு செயலர் அறிவித்துள்ளார்.
1 min |
August 26, 2025
Dinamani Thoothukudi
பள்ளி மாணவர் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள கரும்பிலாவிளை பகுதியில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
