Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tenkasi

செங்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் அதன் உயிரியல் துறை சார்பில் உயிரியல் அறிவியலின் சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை

தமிழக காவல் துறைத் தலைவர் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றார் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

தென்னாப்பிரிக்கா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

அமெரிக்க வரி விதிப்பு: திருப்பூரில் திமுக, கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு தொடர்பாக நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து திமுக, கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

ஆனைகுளம் ஊராட்சியில் ரூ.21 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளம் ஊராட்சியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார் பேரவைத் தலைவர் மு.அப்பாவு.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

சீன அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் தளபதி

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் செவ்வாய்க்கிழமை முதன்முறையாக சந்தித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

ராதாபுரம் வட்டாரத்தில் கலைத் திருவிழா

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டாரத்தில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

கல்லிடைக்குறிச்சி அம்மன் கோயில் கொடை விழா

கல்லிடைக்குறிச்சி காமராஜ் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வனப்பேச்சி அம்மன் திருக்கோயில் வருஷாபிஷேகம் - கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

1,400-ஐ கடந்த உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐக் கடந்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு: உண்ணாவிரதத்தை நிறைவு செய்த ஜராங்கே

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அந்தச் சமூகத்தின் தலைவர் மனோஜ் ஜராங்கே, தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

ஸ்ரீஜஸ்வர்ய மகாலெட்சுமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் அருகே ஆயாள்பட்டியில் உள்ள ஸ்ரீஜஸ்வர்ய மகாலெட்சுமி சமேத மகாவிஷ்ணு கோயிலில் வியாழக்கிழமை (செப்.4) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு 'தமிழக அஞ்சல் வட்ட விருது'

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்கு ‘தமிழக அஞ்சல் வட்ட விருது’ வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

வி.கே.புரத்தில் தோட்டத்தில் புகுந்து கரடி அட்டகாசம்

விக்கிரமசிங்கபுரத்தில் தனியார் தோட்டத்தில் கரடி புகுந்து பாசன குழாய்களைச் சேதப்படுத்தியது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளன; இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்

இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அந்த நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

கேரள முதல்வரை நீக்க உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மனு

கேரளத்தில் உள்ள 2 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள ஆளுநரும், அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

இலங்கைக்கு சுற்றுலா: இந்தியர்கள் மீண்டும் முதலிடம்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்

பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

இந்தோனேசிய தூதர் பெருவில் சுட்டுக் கொலை

பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனார்டோ புர்பா (40) என்பவர் தலைநகர் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

ரூ.1.58 லட்சம் கோடி செமிகண்டக்டர் திட்டங்கள் செயலாக்கம்

பிரதமர் மோடி

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டங்களில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கெனவே வழங்கிய அனுமதிகளை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முத்துலாபுரம் கோட்டூர் விலக்கில் விவசாயிகள், கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Tenkasi

காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு

இதுவரை இல்லாத அதிகபட்சம்

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சர் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம்.வினசென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி

கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tenkasi

பூலித்தேவர் பிறந்த நாள்: தமிழக அரசு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

September 02, 2025