Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tenkasi

வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தி பெயர் முறைகேடாக சேர்ப்பு

நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம்

90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

வரலாற்று சிறப்புமிக்கது

ஜிஎஸ்டி சீர்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

நான்குனேரி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா, நான்குனேரி அருகேயுள்ள பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

மணிப்பூர்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம்

பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஜிஎஸ்டி 2.0 நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கம்

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டிப்பு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

திருமலையப்பபுரம், அரியப்பபுரத்தில்...

கடையம் ஊராட்சி ஒன்றியம், திருமலையப்பபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திரைப்பட நடிகர்கள் கட்சி தொடங்கி வெற்றி - தோல்வியைச் சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. பின்புலம் இருந்த நடிகர்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

தெலுகு டைட்டன்ஸுக்கு முதல் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 37-32 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வியாழக்கிழமை சாய்த்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

அம்பை திருமூலநாதசாமி கோயிலுக்கு ரூ. 80 லட்சத்தில் தேர் செய்யும் பணி தொடக்கம்

அம்பையில் உள்ள பழைமைவாய்ந்த திருமூலநாதசாமி கோயிலுக்கு ரூ. 80 லட்சம் செலவில் தேர் செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

பிரிட்டனில் இந்திய தூதருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

302 மாநில அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆர் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சர்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

இணைய விளையாட்டுச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

வெற்றியுடன் தொடங்கிய குகேஷ், வைஷாலி

உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை தொடங்கிய ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் முதல் சுற்றில், இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ், சக நாட்டவரான ஆர். வைஷாலி வெற்றி பெற்றனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகள்; மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும்படி மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டது பலன்களை நுகர்வோருக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி

கடையநல்லூர் நகர்மன்ற அரங்கில் பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார் சி. ராபர்ட்புரூஸ் எம்.பி.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

மூன்றடைப்பு அருகே கார் கவிழ்ந்து கேரளத்தைச் சேர்ந்த 7 பேர் காயம்

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கேரளத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

பெண்ணை வெட்டிய வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை

நீதிமன்றத்தில் சாட்சி கூறிய பெண்ணை வெட்டிய வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

உயர் கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்

உயர் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

இந்திய, சீன தலைவர்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்

ரஷிய அதிபர் புதின் விமர்சனம்

1 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள்: தமிழகம் முதலிடம்

7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

2 min  |

September 05, 2025

Dinamani Tenkasi

ஆப்கானிஸ்தானுக்கு 21 டன்னிவாரண பொருள்களை அனுப்பியது இந்தியா

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 21 டன்னிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி கோரி வழக்கு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பொதுமக்களை அனுமதிப்பது குறித்து கோயிலின் இணை ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

பொன்முடி சர்ச்சை பேச்சு: விடியோ ஆதாரங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய முழு விடியோ பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

தென் கொரியாவுடன் டிரா செய்தது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் தென் கொரியாவுடன் 2-2 கோல் கணக்கில் டிரா செய்தது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

வடகிழக்குப் பருவமழை: நெல்லையில் முன்னெச்சரிக்கை ஒத்திகை

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 04, 2025

Dinamani Tenkasi

வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min  |

September 04, 2025