Prøve GULL - Gratis

கோயில் மர்ம வினாடிகள்

Champak - Tamil

|

June 2025

ரகு தனது பாத்திரத்தில் இருந்த புளியோதரையை கடைசி பருக்கை வரை சாப்பிட்டான்.

- சர்வமித்ரா

கோயில் மர்ம வினாடிகள்

ரகு நினைவில் இருக்கக்கூடிய காலம் முழுவதும், அவனது நாட்கள் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து கிடைக்கும் உணவுடன் முடிவடைவதே வழக்கம். காலையில் அவன் பள்ளிக்குச் செல்வான், மாலை முழுவதும் கோவிலிலேயே இருப்பான். அவனது அம்மா அங்கு பூ விற்றுக் கொண்டிருந்தாள், அவன் தாய்க்கு உதவி செய்து வந்தான். மக்களைப் பார்த்து பார்த்து கவனித்து ரகு நிறைய கற்றுக் கொண்டான்.

அன்று மாலையில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ரகுவின் அம்மாவின் கடையிலிருந்தும், மற்ற பூ விற்பவர்களிடமிருந்தும் எல்லா பூக்களையும் வாங்குவதை அவன் பார்த்தான். அந்த பெண் அதிகமாக பேரம் பேசியதால், ரகுவின் அம்மாவுக்கு லாபமே எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில், அந்த ஆண் பணம் கொடுத்தான், ஆனால் அவர் மனைவியிடம் கிசுகிசுப்பதை ரகு கேட்டான்: “உன் சில்லறை சேமிப்பு புத்தியால் நம்ம பிளானை கெடுக்காதே. இது ஒரு பெரிய வாய்ப்பு.” அவனது வார்த்தைகள் ரகுவுக்கு சரியாகப்படவில்லை. சற்று நேரத்தில் இருள் மூடியது. ரகு தன் பிடித்த இடமான மாடுகளுக்கான கூடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனுக்கு மண்ணிலிருக்கும் வட்டைகளில் அமர்ந்து தூங்குவது என்றால் பிடிக்கும். "கிளாங்க்!" என்று ஒரு திடீர் சத்தம் ரகுவை எழுந்து நிற்க வைத்தது. அவன் சுற்றிப் பார்த்தான்-கோவில் வெறிச்சோடியது. ‘முகப்பு வாசலும் மூடப்பட்டு விட்டதே. அம்மா என்னை தேடிக் கொண்டிருப்பாள்,’ என்று அவன் எண்ணினான். ஆனால் நன்றாகவே அவனுக்கு தெரிந்த ஓரப்பக்கம் ஒரு சிறிய வழி இருந்தது. அவன் அதில் நுழையக் கூடிய அளவில் சின்னவனாக இருந்தான். அந்த வழியாகச் செல்லும்போது, குரல்கள் கேட்டான்.

image

FLERE HISTORIER FRA Champak - Tamil

Champak - Tamil

Champak - Tamil

உன் தோழமை-எனக்காக

பள்ளிக்குப் போகும் வழியில், “யிப். .யிப்..” என்ற மெதுவான குரல் ஷிவானியை நிறுத்தியது.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

குறும்புடன் ரக்ஷாபந்தன்

தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நட்பின் நிழலில்

மழைக்காலம். வகுப்பறை ஜன்னல்களில் தட்டித் தட்டிக் கொட்டும் மழைத்துளிகள். ஹிந்தி பாட நேரம் ஆரம்பம் ஆனது. குழந்தைகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.

time to read

3 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

நியோவின் ரோபான்டு

பள்ளியின் டெக் ப்ளாக்கில் ஒரு புதிய வகுப்பு துவங்க ஆயத்தமானது - செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ்.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

இழப்பும் நன்றே

பன்னி பாண்டா தனது டாப்லெட்டை எல்லா இடத்திலும் தேடினான், ஆனால் எங்கேயும் காணவில்லை.

time to read

3 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

ஷூக்களின் நள்ளிரவு ஓட்டப்பந்தயம்

ஒவ்வொரு இரவிலும், நிலா வானத்தில் மெதுவாக ஏற, தியா ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தில் மூழ்கும்போது, அவளது படுக்கையின் கீழ் ஏதோ விசித்திரமானது நடக்கும்.

time to read

2 mins

August 2025

Champak - Tamil

Champak - Tamil

மீனாவின் பொற்குடம்

“மேடம்! சீக்கிரம் வாங்க, மழை வரும் போல இருக்கு!” என்று ஆட்டோ டிரைவரான ராஜூ வெளியில் நின்று வானத்தை நோக்கி கத்தினான். “சரி சரி, இரண்டு நிமிஷத்தில் வரேன்!” என்று அம்மா ஜன்னல் வழியாக பதிலளித்தார்.

time to read

2 mins

July 2025

Champak - Tamil

Champak - Tamil

அப்பா சடடை

குட்டி கிரிஷ் தன் புதிய உடைக்காக ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தான்.

time to read

2 mins

July 2025

Champak - Tamil

Champak - Tamil

துணிச்சலான குழந்தைகள் கு

ஹிமவனம் என்பது ஹிமாலய மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு பசுமையான காடு. அங்கு பலவிதமான விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்தன.

time to read

3 mins

July 2025

Champak - Tamil

Champak - Tamil

மாம்பழப் பொறி

ஐம்பி குரங்கு சாதாரணமாக நித்தமும் மகிழ்ச்சியாகக் கூவி நடமாடும் ஒரு அப்பாவி.

time to read

1 mins

July 2025

Translate

Share

-
+

Change font size