Prøve GULL - Gratis
சிறப்பான மழை நாள்
Champak - Tamil
|August 2024
ஒரு நாள் மதிய வேளையில் காற்றில் மழையின் வாடை நின்றந்திருந்தது.
ஏழு வயது இரட்டையர்கள் ஆதி மற்றும் ரியா ஜன்னலில் அமர்ந்து கொண்டு மழை துளிகள் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். "நாம் வெளியே சென்று பார்க்கலாம்" என்று ரியா கூறினாள். "புயல் வரும் போது போல் தெரிகிறது, அம்மா நம்மை வெளியே அனுப்பமாட்டார்" என்று ஆதி கூறினான். "ஆனால் மழையில் நனைய நாம் விரும்புகிறேன்" என்று ரியா கூறினாள்.
இப்போது அவர்களுடைய பாட்டி உள்ளே வந்தார். பாட்டி இந்த அருமையான வெப்பநிலையில் வீட்டில் இருப்பதற்கு அலுப்பாக இருக்குது. வெளியே பார்த்தபடி ஆதி கூறினான்.
''ம்.ம்.. எனக்கு புரிந்து விட்டது. உட்புற வீரச்யெல் என்ன ஆனது?" என்று பாட்டி கேட்டார்.
"என்ன வீரச்செயல்?" என்று ஆதி கேட்டான்.
"நீங்கள் சீக்கிரம் தெரிந்து கொள்வீர்கள். ரியா என்னுடைய பையை எடுத்து வா." பாட்டி குறும்புடன் சிரித்தபடி கூறினார்.
ரியா பையை கொண்டு வந்து கொடுத்ததும் பாட்டி பையில் இருந்து ஒரு பெரிய மேப்பை கொடுத்தார். இது ஒரு பொக்கிஷம் குறிப்புகள் உள்ளன. வீட்டில் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை காண இது வழிகாட்டும். குழந்தைகள் ஆவலுடன் "நாம் பார்ப்பதை ஆரம்பிக்கலாம்" என்று கூறினார்.

Denne historien er fra August 2024-utgaven av Champak - Tamil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Champak - Tamil
Champak - Tamil
பரம ரகசியம்
அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.
2 mins
December 2025
Champak - Tamil
டைகரூவின் குளியலறை சாகசம்!
இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.
3 mins
December 2025
Champak - Tamil
பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்
டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.
2 mins
December 2025
Champak - Tamil
சந்தை நாள்
ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.
2 mins
December 2025
Champak - Tamil
டின்னி கொக்கின் நீண்ட பயணம்!
சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.
3 mins
December 2025
Champak - Tamil
பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்
வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.
3 mins
December 2025
Champak - Tamil
பிரியாவும் தோட்ட அரக்கனும்
அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.
3 mins
November 2025
Champak - Tamil
குழந்தைகள் தினம்
அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
2 mins
November 2025
Champak - Tamil
பூ கற்றுத் தந்த பாடம்
அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.
2 mins
November 2025
Champak - Tamil
இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்
ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.
3 mins
November 2025
Translate
Change font size
