Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Prøve GULL - Gratis

Newspaper

Tamil Murasu

ஜப்பானிய திசு முறையில் பராமரிக்கப்படும் 40 கோடி பழமையான ஆவணங்கள்: அமைச்சர்

தமிழகத்தில் உள்ள பழமையான ஆவணங்களைப் பாதுகாக்க, ஜப்பானிய திசு முறை செப்பனிடும் பணி நடைபெற்று வருவதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 20, 2025

Tamil Murasu

சேவைத் தடங்கல்களைக் கையாளப் புதிய பணிக்குழு

நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவற்றின் மூத்த தலைவர்களுடன் போக்குவரத்துத் தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டுள்ள புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

1 min  |

September 20, 2025

Tamil Murasu

மலேசியாவில் 1,000க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம்

இனி வரவுள்ள வடகிழக்குப் பருவமழை காலத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மலேசியாவில் 1,000க்கும் மேற்பட்ட சரிவுநிலப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 20, 2025
Tamil Murasu

Tamil Murasu

மறுஆய்வு செய்ய முன்னாள் உறுப்பினர்கள் யோசனை

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் (என்எம்பி) முறை பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 20, 2025
Tamil Murasu

Tamil Murasu

கத்தரிக்கோல்களை வீசி காயம் ஏற்படுத்தியவருக்குச் சிறை

வாக்குவாதத்தால் கோபமடைந்த ஆடவர் ஒருவர், தம்முடன் வேலைபார்த்த மற்றோர் ஆடவரைக் கத்தரிக்கோல்கள் கொண்டு தாக்கினார்.

1 min  |

September 20, 2025

Tamil Murasu

1,500 தூண்களுடன் பிரம்மாண்ட கோவில்: வலுவான அடித்தளம் அமைத்து சாதனை

குஜராத்தில் 1,500 தூண்களுடன் கூடிய, பிரம்மாண்டமான கோவிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

1 min  |

September 20, 2025
Tamil Murasu

Tamil Murasu

நாடாளுமன்றத்தில் இரண்டு கட்சிகள் உள்ள நிலை மாறக்கூடும்: டெஸ்மண்ட் லீ

மக்களின் வலுவான, புதுப்பிக்கப்பட்ட ஆதரவைப் பெற்ற மக்கள் செயல் கட்சி தலைமையில் உள்ள அரசாங்கம் உருவானதும் கூடுதல் ஆதரவுடன் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்றத்தில் இருப்பதும் சிங்கப்பூரர்கள் தற்போது தேர்ந்தெடுத்துள்ள சமநிலை என்று மக்கள் செயல் கட்சியின் தலைவர் டெஸ்மண்ட் லீ கூறினார்.

1 min  |

September 20, 2025
Tamil Murasu

Tamil Murasu

முன்னாள் தாய்லாந்து பிரதமர் ரத்த அழுத்தத்தால் அவதி

பேங்காக்: சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் தாய்லாந்தின் முன் னாள் பிரதமர் தக்சின் ஷின வாத் உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, முடி உதிர்தல் ஆகிய பிரச்சினைகளால் அவ தியுறுவதாக அவரது மகள் பெத்தோந்தார்ன் கூறியுள்ளார்.

1 min  |

September 20, 2025
Tamil Murasu

Tamil Murasu

தெம்பனிஸ் வட்டாரத்தில் 'கோ அஹெட்' பேருந்து சேவை

கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி முதல் தெம்பனிஸ் வட்டாரத்தில் தனது சேவைகளை வழங்கவுள்ளது.

1 min  |

September 20, 2025

Tamil Murasu

$4.6 மி. மோசடி செய்த ஆடவருக்குச் சிறை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி 4.6 மில்லியன் வெள்ளி மோசடி செய்த ஆடவருக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 20, 2025

Tamil Murasu

புதிய ஐஃபோன் 17 புரோ வாங்க அமர்க்களம்

சிங்கப்பூரில் புதிய ஐஃபோன் 17 புரோ மேக்ஸ் கைப்பேசியை முதலில் வாங்கியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 47 வயது ஜோனதன் இங்.

1 min  |

September 20, 2025
Tamil Murasu

Tamil Murasu

காற்பந்துத் தரவரிசையில் ஸ்பெயின் முதலிடம்

ஃபிஃபா என்று அழைக்கப்படும் அனைத்துலக காற்பந்துக் கூட்டமைப்பு ஆண்கள் அணிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

1 min  |

September 20, 2025
Tamil Murasu

Tamil Murasu

71 வயது காதலியைக் கொன்ற 75 வயது காதலன்

தமது 75 வயது காதலரைத் திருமணம் செய்ய அமெரிக்காவிலிருந்து இந்தியா சென்ற 71 வயது மூதாட்டி கூலிப்படையினரால் எரித்துக் கொல்லப்பட்டார். விசாரணையில் காதலரே அவரைக் கொன்றது தெரியவந்தது.

1 min  |

September 20, 2025
Tamil Murasu

Tamil Murasu

வாசனையில் வாழும் தனித்துவம்

வாசனைத் திரவங்கள் என்பது நம் ஆளுமையின் ஒரு பகுதி. சரியான வாசனையைத் தேர்ந்தெடுப்பது உங்கள் தனிப்பட்ட ரசனை, மனநிலை மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.

1 min  |

September 20, 2025

Tamil Murasu

சிங்கப்பூருக்குள் மெல்லும் புகையிலை கடத்தல்; மலேசியர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூருக்குள் மெல்லும் புகையிலையைக் கடத்த முயன்றதாகக் கூறி மலேசிய ஆடவர் ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

1 min  |

September 20, 2025
Tamil Murasu

Tamil Murasu

முதன்முறையாகப் பங்கேற்கும் ரெயிட் மேம்படுத்தப்பட்டுள்ள சிசிஐஎஸ் முறை ஒரு பார்வை

இந்த ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் இன்னொரு முக்கிய அம்சம், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் மின்னிலக் கப் பிரிவான ரெயிட் பிரிவின் பங்கேற்பு.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

ஆக அதிகமான ஆளில்லா வானுர்திகள்

இவ்வாண்டு ஃபோர்ஜிங் சேபர் பயிற்சியில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமாக 24 ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

சட்டப்படி முன்அனுமதி பெற்றே போராட வேண்டும்: உயர் நீதிமன்றம்

ஆர்ப்பாட்டங்களை நடத்துமுன் முன்அனுமதி கோர வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

உருமாறும் சிங்கப்பூர் ஆயுதப் படை

சிங்கப்பூர் பரப்பளவில் 20 மடங்கு நிலத்தைக் கொண்டுள்ள பகுதியில் சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் ஃபோர்ஜிங் சேபர் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படைப்பு ‘கிஸ்’: கவின்

'லிஃப்ட்', 'டாடா' என்று ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் தனது வளர்ச்சியை சத்தமில்லாமல் கோடம்பாக்கத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகர் கவின்.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

சாங்கி கட்டுமான விபத்து: சுவர் இடிந்து ஊழியர் மரணம்

அப்பர் சாங்கியில் உள்ள ஒரு கட்டுமானப் பணியிடத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 17) சுவர் சரிந்து விழுந்தது.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

இரு திட்டங்களுக்கு $22 மி.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கடல் நீர்மட்டம், வெள்ளம் ஆகியவற்றைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

போதைப்பொருள் புழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா

புதுடெல்லி: போதைப்பொருள் களைக் கடத்தக்கூடிய, அதிக மாகப் பயன்படுத்தக் கூடிய நாடு களின் பட்டியலில் இந்தியாவை யும் சேர்த்துள்ளது அமெரிக்கா.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

40 வயதை எட்டியோருக்கு மெடிஷீல்டு லைஃப் சந்தாவில் $580 வரை தள்ளுபடி

ஆரோக்கிய வாழ்க்கைமுறை பல வழிகளில் பலன் தருகிறது. 40 வயதை எட்டியோர், நேற்றிலிருந்து மெடிஷீல்டு லைஃப் சுகாதாரக் காப்புறுதிச் சந்தாவைக் கட்டுவதற்கு ஆரோக்கியப் புள்ளிகளைப் பயன்படுத்தி $580 வரை தள்ளுபடியைப் பெறலாம்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

ஆட்சி அதிகாரத்தில் பங்கு: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சி அமையும் பட்சத்தில், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்கப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

உரிமமின்றி வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த இளையர்

சிங்கப்பூரில் இளையர் ஒருவர் வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாமல் வேனை ஓட்டிப் பெரும் விபத்தை ஏற்படுத்தினார்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

சிறிய கார்களுக்கான 'சிஓஇ’ கட்டணத்தில் புதிய உச்சம்

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறிய கார்களுக்கான கட்டணம் $119,003 எனப் புதிய உச்சத்தை எட்டியது.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

பிற நாடுகளின் குரலாகச் சிங்கப்பூர் இராது: சான்

சிங்கப்பூர் மற்ற நாடுகளின் குரலாக எப்போதும் இருக்காது என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 19, 2025
Tamil Murasu

Tamil Murasu

பாட்டுப் பாடி வட்டி கட்டினார் எஸ்பி பாலா: பாடகர் மனோ

பின்னணிப் பாடகர் மனோவின் மகன் துருவ், 'வட்டக்கானல்' என்ற படத்தில் நாயகனாக நடிகிறார்.

1 min  |

September 19, 2025

Tamil Murasu

2026 ஆசிய விளையாட்டுகள்: வடகொரியா அழைக்கப்படலாம்

வடகொரியா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, அடுத்த ஆண்டு நகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வடகொரிய விளையாட்டு வீரர்களை பங்கேற்க அனுமதிப்பது குறித்து ஜப்பான் பரிசீலிக்கும் என்று ஜப்பானிய அரசாங்கம் நேற்று (செப்டம்பர் 18) தெரிவித்துள்ளது.

1 min  |

September 19, 2025