Newspaper
DINACHEITHI - TRICHY
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டப்பயனாளிகள் 431 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 431 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை நேற்று வழங்கினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை
உயர்கல்வியிலும் இடைநிற்றல் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
பிரான்ஸில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை
சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அனுப்பபட்ட மோசமான ரெயில்
4 ரயில்வே உயரதிகாரிகள் சஸ்பெண்ட்
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
எம்.ஐ. நியூயார்க் அணி கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடிபேட்ஸ்மேன்நிக்கோலஸ் பூரன். இவர் விக்கெட் கீப்பராக செயல்படக்கூடியவர். 29 வயதான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோடு: குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் -பொதுமக்கள் அதிர்ச்சி
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்குளம் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த நிலையில், நேற்று காலையில் குளத்தின் கரையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
முடிவுக்கு வந்தது மோதல் எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லாநிறுவனர் எலான்மஸ்க்குக்கும் சமீபகாலமாக மோதல் ஏற்பட்டுவருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
மத்திய பிரதேசத்தில் வளைவான பாலத்தால் அபாயம் என விமர்சனம்
மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை -நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.6.2025-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டுவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தை சூறையாடிய கும்பல்
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச்மாவட்டத்தில்உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
மணல் திருடி வந்த லாரியை துரத்தி சென்று மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற கட்சிநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காககரூரில் இருந்து சேலம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். மண்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த லாரியை பார்த்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
கணவரை கொன்ற தேனிலவு கொலையாளியின் பின்னணி
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதான சோனம் என்ற பெண்ணின் வழக்கு தேசிய அளவில்கவனம் பெற்றுவருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
குங்குமம் வைக்கும்போது மணமகன் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளின்போது வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
ராமேஸ்வரம் நகராட்சியில் ரூ.52.60 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை
தூத்துக்குடி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் கில்பர்ட் (வயது 73), கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒருசிலபகுதிகளில் இன்றுமின்தடைசெய்யப்படுகிறது. பராமரிப்புபணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை - ராமதாஸ் விளக்கம்
வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி மாநாடு உள்ளிட்டவை குறித்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
பாதுகாப்பு பட்ஜெட்டை 20 சதவீதம் உயர்த்தியது பாகிஸ்தான்
இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20 சதவீதம் அதிகரிப்பை அறிவித்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் நோயாளியின் படுக்கையில் மின்விசிறி கழன்று விழுந்ததால் பரபரப்பு
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் நோயாளி படுக்கையில் மின்விசிறி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் குழந்தைக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ரோபோ டாக்சி அறிமுகம்
உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா எலான் நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து வருகிறது. மேலும் டிரைவர் இல்லாமல் சுயமாக இயங்கும் ரோபோ டாக்சி கார்களை உருவாக்கி வருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
போலி சான்றிதழ் கொடுத்து நீதிமன்ற பணியில் சேர முயன்றவர் உள்பட 2 பேர் அதிரடி கைது
கிருஷ்ணகிரியில் சேலம் சாலையை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27). எம். எஸ்சி., கணிதம் முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வந்தது. அதில், பிராசஸ்சர்வர் எனப்படும் சம்மன் வழங்கும் பணிக்கு ஹரிஹரன் விண்ணப்பித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
கீழடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது?
புதுடெல்லி, ஜூன்.13மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
2026 உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா அணிகள் தகுதி
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதிமுதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
வேளாண் இயந்திரங்கள்-கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்த முகாம்
திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 17.6.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் கட்டட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
பகல் கனவு காணும் பாஜக: தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்?
பகல் கனவுகாண்கிறது, பாரதீய ஜனதா. தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? என அமைச்சர் பெரியசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு திறன் வேலைவாய்ப்பு பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்வழங்கப்படவுள்ளது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா தெரிவித்துள்ளதாவது :-
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் நேற்றுமுன்தினம் முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
அரசு மருத்துவமனையில் நடமாடிய போலி மருத்துவர் : நோயாளி நகை, செல்போன் கொள்ளை
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்மநபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்துசென்றசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 49 பேர் பலி
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசால் தேனி மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ் சீர்மரபினர் 22 பள்ளி விடுதிகள் (மாணவர்களுக்கு 13, மாணவிகளுக்கு 9) மற்றும் 2 கல்லூரி விடுதிகள் (மாணவர்களுக்கு 2) என மொத்தம் 24 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/ மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/ மாணவியர் இவ்விடுதிகளில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
1 min |
