Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ராணுவ வீரர்கள் குறித்த சர்ச்சை பேச்சு- மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ

ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலி

ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலியானார்கள். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜாக்சன் (வயது 59). இவரது மனைவி சஜிதா (53). இவர்கள் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான அறிவிப்பில் கூறியி ருப்பதாவது:

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

போர் நிறுத்தம் குறித்து புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்

அதிபர் டிரம்ப் அறிவிப்பு

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கோடை விடுமுறையை ஓர்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இடி, மின்னல் தாக்கி கிரிக்கெட் விளையாடிய நண்பர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருப்பதி: மே 19தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், படலப் பள்ளியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 14). இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11), ரவிக்கிரண் ஆகியோர் நேற்று புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவாரா?

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

பெங்களூரில் கொள்ளையடித்து புதுச்சேரியில் நகைகளை அடகு வைத்த கொள்ளை கும்பல் 3 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. போலீசாரின் அதிரடி விசாரணையில், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுராமன், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நட்சத்திரம் மற்றும் ஜெயசந்திரன் உள்ளிட்ட 3 பேர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வான்கடே மைதானத்தில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட்: கண்கலங்கிய குடும்பத்தினர்

மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை 2 ஆண்டுகளாக ரசித்த ராணுவ வீரர்

மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்ததால் அதிரடி கைது

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீசார் இருவர் பணியிட மாற்றம்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு விருது அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம். பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

அரபிக்கடலில் 22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

தமிழகத்தில் மழை நீடிக்கும்

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

அனைத்துக்கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை

அனைத்துக்கட்சி தூதுக்குழு வரும் 22ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கர வாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தேனி மாவட்டத்தில் நில ஆவணங்களில் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாற்றங்கள் செய்யப்படும்

ஜமாபந்தி தொடர்பாக கலெக்டர் தகவல்

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புதல்

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பாகிஸ்தானுடனான 4 நாள் சண்டையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

தாழ்த்தப்பட்டோர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு..

திராவிட இயக்கத்தின் தோற்றுவிக்கப்பட்டதே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத்தான். அந்த உன்னத இலட்சியத்தை அடைய ஒவ்வொரு ஆட்சிக்காலத்தின் போதும் திமுக சிற்சில அடிகளை எடுத்துவைத்து முன்னேறுகிறது.

2 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

சென்னையில் கடற்காற்று வீச தொடங்கும்

தனியார் வானிலையாளர் தகவல்

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

கொடைக்கானலில் கலெக்டர் சரவணன் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் வரும் 24ஆம் தேதி மலர் கண்காட்சி துவங்க உள்ளது. இதற்காக பிரையன்ட் பூங்காவில் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வகைகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை

2025-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆபாச செயலி - சென்னை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது

ஜவுளிக்கடை உரிமை யாளரைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

மலைப்பகுதிகளில் நிலவும் இதமான கால நிலையை ரசித்து உற்சாகம்

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பின்லேடன் கொலையுடன் ஒப்பிட்ட துணை ஜனாதிபதி

டெல்லியில், ஜெய்புரியா கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் பெயரை குறிப்பிடாமல், அவரது கொலையுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஒப்பிட்டார்.

1 min  |

May 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆந்திராவில் ஆகஸ்ட் 15 முதல் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்

ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வேலை வாய்ப்பு, இலவச நிலம், பெண்களுக்கு இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதிலும் குறிப்பாக சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளை அளித்தார் சந்திரபாபு நாயுடு.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை

பழ வியாபாரிகள் கருத்து

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் 9 பேர் உயிரிழப்பு

ரஷியாவுக்கும் உக்ரைனு க்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷியா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

தமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம், 'டாஸ்மாக்' அதிகாரிகள் வீடு, மதுபான தயாரிப்பு ஆலைகள் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அதிரடி சோதனை நடத்தினார்கள்.

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர்கள்

ஹர்பஜன் கருத்தால் சர்ச்சை

1 min  |

May 19, 2025

DINACHEITHI - TRICHY

நூர்கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கி அழித்தது உண்மை

முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

1 min  |

May 19, 2025