Newspaper
DINACHEITHI - TRICHY
'தக் லைஃப்' படம் 'நாயகன்' படத்தின் தொடர்ச்சியா? கமல் பதில்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைப், படம் ஜூன் 5ல் ரிலீஸாகிறது. இதுதொடர்பாக படத்தில் நடித்த கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை ராணி மேரி கல்லூரியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் . அழகுமீனா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
ஐ.பி.எல்.வரலாற்றில் 20-க்கும் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்தார். அபிஷேக் சர்மா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
குருஞானசம்பந்தர் பள்ளி மாணவ- மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.
மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான. குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு (332 மாணவர்களும்) 11ஆம் வகுப்பு (262 மாணவர்களும்) அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சினையும், மாவட்டத்தில் சிறப்பு இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
தங்க நகைக்கடன் ஏலத்துக்கு கடும் கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன். ஏழை, எளிய மக்களுக்கு இந்த தனிநபர் கடன் எல்லாம் கிடைக்காது என்பதால், அவர்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு எல்லாம் கைகொடுப்பது இந்த நகைக்கடன்தான்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.50 லட்சம் சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்கள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை ஓரம் வீட்டின் பின்புறம் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறிய லக்னோ: கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது என்ன..?
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
கேரளா போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை
சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற அகதி அதிரடி கைது
புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி (வயது 36). இவர் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது அவரது ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
அன்புமணி சமரசம் ஆவாரா? - பா.ம.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் எதிர்பார்ப்பு
பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலேயே மோதல் வெடித்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது: கல்லூரி மாணவி உருக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்பு
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தகவல்கள் உள்ளது - மத்திய அரசு தகவல்
2020 ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்து 33 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
'""""ரீலிஸ்ட் ஃபேமிலி"""" படம்: இயக்குநர் ராஜமௌலி பாராட்டு!
புதிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. மே 1-ம் தேதி 'ரெட்ரோ' படத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலில் ரூ.50 கோடியை கடந்துவிட்டது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி கைது
பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
வரும் 23-ந் தேதி டெல்லி செல்கிறார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்
1 min |
May 21, 2025
DINACHEITHI - TRICHY
வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
2 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
சிவகிரி தம்பதிகளை கொலை செய்த நபர்களுக்கு பல்லடத்தில் 3 பேரை கொலை செய்த வழக்கிலும் தொடர்பு
சிவகிரி தம்பதிகளை கொலை செய்தநபர்களுக்கு பல்லடத்தில் 3 பேரைகொலைசெய்தவழக்கிலும் தொடர்பு என ஐ.ஜி. செந்தில் குமார் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
கோம்பை பகுதியில் பெப்பர் அருவியினை புதிய சுற்றுலா தலமாக அறிவிப்பு
கொடைக்கானல், மே.20திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை அருகே, வருவாய் நிலத்தில் பெப்பர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவி, ஹிட்டன் அருவியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் அதிகமாக வைரலான நிலையில், அதிகமான சுற்றுலாப்பயணிகள் இந்த அருவிக்கு படையெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
அரியலூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
உலக நாடுகளுக்கு அமைதி குழுவை அனுப்புகிறது, பாகிஸ்தான்
ஜம்முமற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
பட்டாவில், இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, சேர்க்க விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யயப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல் தெரிவித்துள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
திருப்பதி கோவில் காத்திருப்பு மண்டபத்தில் பெண் பக்தர்கள் இடையே மோதல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
கொடுமைகள் அளிக்கும் மனிதர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தலைமையில் நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 187 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
ஆருத்ராதேவியின் கோவில் தேரோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் அமைந்துள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இந்த ஊரில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆமருவியப்பன் ஆலயம் அமைந்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - TRICHY
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது
பூதப்பாண்டியில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் தகவல்
1 min |
