Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NAGAI

பரந்தூர் விமான நிலையம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NAGAI

குத்தாலம் அரசு மருத்துவமனை முன்பு மீண்டும் பணி வழங்க கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை, ஜூன்.5மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுகந்தி ரெஜினா ஆகிய இரண்டு தூய்மை பணியாளர்களை காரணம் இன்றி பணிநீக்கம் செய்ததை கண்டித்து சி.ஐ-டி.யு. வினர் குத்தாலம் அரசு மருத்துவமனை முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NAGAI

கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதிக்கவில்லை...

மீபத்தில் தன் நடிப்பில் உருவான 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், \"ராஜ்குமாரின் குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் துவங்கும்போது, 'உயிரே உறவே தமிழே' எனத் துவங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்\" எனப் பேசியிருந்தார்.

2 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்படும் சேவைகள் விளம்பரப்படுத்தப்பட்ட மாநகரப்பேருந்துகள்

கூட்டுறவுத்துறை அமைச்சர். கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று (04.06.2025) சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறையின்மூலம் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர் பேருந்துகளை கொடியசைத்தார்.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நீலகிரியில் மீண்டும் சூறாவளி காற்றுடன் மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்னரே வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆடு திருட வந்ததாக அண்ணன், தம்பி அடித்துக்கொலை - 13 பேர் அதிரடி கைது

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம் மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25). இதில் மணிகண்டன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NAGAI

மலேசியாவுக்கான இந்திய எம்.பி.க்கள் குழு பயணத்தை தடுக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி

காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NAGAI

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை இன்று (03.06.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NAGAI

ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் மங்களாசாசனம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில், நம்மாழ்வாரின் அவதார தலமாகும். இக்கோவிலில் நம்மாழ்வாரின் அவதார தினமான வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி அதிகரிப்பு அறிவிப்பு வாபஸ்

தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. மதுரை கோட்டத்தில் மதுரைக்கு அடுத்தப்படியாக நெல்லை ரெயில் நிலையம் கோடிக்கணக்கில் வருவாயை கொட்டிக்கொடுக்கிறது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

விவசாயத்தை அழிக்க அமெரிக்காவிற்குள் அபாயகர கிருமியை கடத்திய சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அமெரிக்க எப்.பி.ஐ இயக்குனர் காஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார்.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NAGAI

மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 1,897 பேருக்கு நலத்திட்ட உதவி

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எளம்பலூர், செஞ்சேரி, எசனை, லாடபுரம் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட டி.களத்தூர் ஆகிய கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, 1,897 பயனாளிகளுக்கு ரூ.16.41 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்கள்.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

டாட் பந்துகள் மூலம் அதிக மரங்களை நட்டு நாட்டை பசுமையாக்கிய முகமது சிராஜ்

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முண்டியடித்துச்சென்றதால் பரிதாபம்

பெங்களூருவில் ஐ.பி.எல். கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு நேற்று மாலை நடந்த வரவேற்பு விழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முண்டியடித்துச்சென்றதால் இந்த சோக சம்பவம் நடந்து உள்ளது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அங்கன்வாடியில் மாணவர்களுக்கு முட்டை பிரியாணி

கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் உப்புமா உள்பட சாதாரண உணவுகள் அன்றாடம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து சங்கு என்ற சிறுவன் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரித்த கோழியும் வேண்டும் என கூறி வெளியிட்ட வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளானது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NAGAI

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1-ல் தொடங்கும்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவைகூட்டம் நடைபெற்றது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NAGAI

இந்தியாவிலான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன...?

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாளநாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஷாகுர் கான். இவரது சந்தேக நடவடிக்கைகள் காரணமாக சமீபகாலமாக இந்திய உளவு அமைப்புகளால் இவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இறுதிப்போட்டியில் 2-வது முறை ஆட்ட நாயகன் விருது

முதல் வீரராக குர்ணால் பாண்ட்யா சாதனை

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை

தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றுதமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

2 min  |

June 05, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு பணிகள் தொடக்கம்

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக, அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மதுரை: அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NAGAI

துருக்கியில் நிலநடுக்கம்; 7 பேர் காயம்

துருக்கி நாட்டின் கடற்கரை நகரமான மர்மரிசில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய தரைக்கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆப்ரேஷன் சிந்தூர் குழுவினருடன் அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்திப்பு

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NAGAI

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான 4 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தை சேர்ந்த வயதான தம்பதி ராமசாமி -பாக்கியம்மாள் ஆகியோர் கடந்த மாதம் 28 ஆம் தேதி 11 பவுன் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழக முழுவதும் இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NAGAI

பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி

- சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NAGAI

அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் யார் ? பூரனை பின்னுக்கு தள்ளி ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிப்பாரா?

ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப் படும். இந்த சீசனில் தமிழக வீரர் சாய்சுதர்சன் முதல் இடத்தில் உள்ளார். குஜராத் அணியின் தொடக்க வீரரான அவர் 759 ரன் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்ய குமார் 717 ரன்னுடனும், குஜராத் கேப்டனான சுப்மன் கில் 650 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளார். இறுதிப்போட்டியில் ஆடும் பெங்களூரு அணி வீரர்

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NAGAI

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NAGAI

கோபிசெட்டிபாளையம் அருகே சரக்குவேன் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகேசீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 28). கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை எதுவும் இல்லாததால் தனது நண்பரான கோபிசெட்டிபாளையம் தாசப்பம் விதியைச் சேர்ந்த ரவிக்குமார் (28) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். வண்டியை ஜாகிர் உசேன் ஓட்ட பின்னால் ரவிக்குமார் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NAGAI

ராஜஸ்தானில் ரூ.5 லட்சம் வரை இழந்ததால் தம்பதி தற்கொலை

ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசித்து வந்தவர் தீபக் ரத்தோர். இவருடைய மனைவி ராஜேஷ் ரத்தோர். இந்த தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். தீபக்கிற்கு மொபைல் போனில் ஆன்லைன் வழியேயான விளையாட்டில் ஈடுபடும் வழக்கம் இருந்துள்ளது.

1 min  |

June 04, 2025