Newspaper
DINACHEITHI - NAGAI
நெல்லை மாவட்டத்தில் போக்ஸோ, குண்டர் சட்டத்தில் 7 இளைஞர்கள் கைது
தச்சநல்லூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் இல்லை
தமிழிசையின் போதனைகளை கேட்டு கட்சி, ஆட்சியை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
தந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரோகித்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மே 2025-ல் அறிவித்தார். அவரது ஓய்வு அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
சோலார் விளம்பர பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
சோலார் ஆட்கள் மனு
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
இன்று பக்ரீத் திருநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
இன்று பக்ரீத் திருநாளை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இதனையொட்டி இஸ்லாமியர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துஉள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
19-ந் தேதி மாலை முடிவுகள் அறிவிக்கப்படுகிறது
தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் 'தி.மு.க - அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதில் வெற்றி பெறுவோர் விவரம் 19-ந் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் விஜய் ஈடுபட திட்டம்
சென்னை: ஜூன் 7 தமிழக வெற்றிக்கழகம் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக பூத் கமிட்டி மாநாட்டைகோவையில் அக்கட்சி நடத்தியது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
சுற்றுச்சூழல் காப்போம், சுய கட்டுப்பாட்டுசூளுரை ஏற்போம்....
வனம்தான் ஒரு நாட்டுக்கு அரண் என்றார் வள்ளுவர். அந்த அரணை பாதுகாப்பதே ஒரு ஆட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். அமைச்சர், தளபதி, மனைவி மக்கள் என்று சுற்றம் சூழ இருப்பதைவிட, மான், மயில், ஓடும் ஆடும் சுற்றுச்சூழல் நிலவ வேண்டும். இந்த நவீன உலகில், சுற்றுச்சூழல் சீர்கேடு விளைந்துவிட்டால், பூமி உயிர் வாழும் தகுதியை இழந்து விடும்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
புயல் பாதிப்பை எதிர்கொள்ள திட்டம் உள்ளது
இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
ஓய்வு பெற்ற நீதியரசர்.எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி
ஓய்வு பெற்ற நீதியரசர். எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவை யொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இரங்கல் செய்தி வருமாறு :- ஓய்வு பெற்ற நீதியரசர். எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி: ஈரோடு -திருச்சி, செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்
ஈரோடு அடுத்த கொடுமுடி இடையே அமைந்துள்ள பாசூர் ரெயில்வே யார்டில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
வீட்டு வேலை செய்யாததை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகேயுள்ள சென்னயம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கார்த்திபிரியா (20 வயது). இவர் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும்
தமிழ்நாட்டில் இன்று முதல் 12-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
தூத்துக்குடியி ல் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பட்டி சுடுகாடு அருகே மோட்டார் பைக்குடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிடமாட்டோம்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு
தமிழகத்துக்கு ரூ.336 ஆக நிர்ணயம்
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
கிரிக்கெட்டில் இருந்து பியூஷ் சாவ்லா ஓய்வு
இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளரான இவர் ஓட்ட மொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
காமராஜர் நூலகப் பணிகள் பற்றி அமைச்சர் ஆய்வு
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
நடுவானில் விமானம் குலுங்கியதால் அவசர தரையிறக்கம்
ஜெர்மனிதலைநகர் பெர்லினில் இருந்துரியானேர் என்ற விமானம் புறப்பட்டது. இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்தனர்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ. 1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், நேற்றுமுன்தினம் ரூ.80-ம், நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
சத்தியமங்கலம் அருகே 110 கிலோ எடையுள்ள போதை பொருட்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி அருகே வரும் வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
பும்ராவின் இடத்தை மற்ற பந்துவீச்சாளர்கள் நிரப்புவர்
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
பணமோசடி வழக்கில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
எடப்பாடி பழனிசாமி உத்தரவு
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
மதுரைக்கு அமித்ஷாவின் வருகை சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்படாத பிரசாரம்தான்
மதுரைக்கு அமித்ஷாவின் வருகை சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்படாத பிரசாரம்தான் என பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கூறினார்.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
ராமதாஸ், அன்புமணி இடையே விரைவில் சமாதானம் ஏற்படும்
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்
ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ. 8 லட்சம் சம்பாதிக்கிறார், டிரைவர் ஒருவர். மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிப்பதாக அதிகாரி ஒருவர் சமூக வலைதளத்தில் செய்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.
1 min |
June 07, 2025
DINACHEITHI - NAGAI
சுந்தரபாண்டியபுரத்தில் நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டார்
தென்காசி, ஜூன்.7தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
கடலில் கமல் ரசிகர்கள் ஒதுக்கிய படகுகளைத் தவிர்க்க
கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்' திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NAGAI
போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி வழங்கினார்.
1 min |