Newspaper
DINACHEITHI - NAGAI
டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் மீது பறவை மோதியது
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ளஜெயபிரகாஷ்நாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தலைநகரான டெல்லி நோக்கி ஐ.ஜி.ஓ.5009 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று நேற்றுகாலை 8.42 மணியளவில் புறப்பட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு
இந்தியமகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி2-1 என்றகணக்கில் முன்னிலையில் உள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2018-ம் ஆண்டு நெல்லை ஓடைமறிச்சான் செக்கடி நடுத் தெருவை சேர்ந்த முத்துகுட்டி (வயது 65) என்பவர் பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் செய்துள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை
திண்டுக்கல், ஜூலை. 10திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் நடைபெற்றது. முகாமில் 37 திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 15 திருநங்கைகளுக்கு ஆதார் திருத்தம், 3 திருநங்கைகளுக்கு E - SHRM அட்டை பதிவுகள், 1 திருநங்கைக்கு ஆயூஸ்மான் அட்டைகள் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது
உதகை-மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
மோதலில் ஒரு ரபேல் விமானம் தான் வீழ்ந்தது; அதுவும் பாகிஸ்தானால் அல்ல
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே மாதம் 7-ந் தேதி அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
ராஜபாளையம், கும்பகோணத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்-கைது
ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
விளாம்பட்டி தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 லட்சத்தில் வகுப்பறைகள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
சித்தராமையாவுக்கு தேசிய பதவியா? டி.கே. சிவகுமார் விளக்கம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் தேசிய OBC ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், துணைமுதல்வர்டி.கே.சிவகுமார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
பரமக்குடி அருகே விபத்து: கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: கண்டக்டர் பலி- 5 பேர் பலத்த காயம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்த குமார் மகன் மதன்குமார் (வயது 23). இவர் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக வேலை பார்த்து வந்தார்.சம்பவநாளன்று மாலை நடத்துநர் மதன்குமார் தனது மோட் டார் சைக்கிளில் பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி சென்று உள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் கொண்டுவரும் பாசன திட்டத்தில் விடுபட்ட 15 குளங்களை சேர்க்கவேண்டும்
முதல்வா மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக சட்டப் பேரவைத் தலைவா மு. அப்பாவு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் மழை மறைவு பிரதேசம் ஆகும்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
சிராஜ்-க்கு ஓய்வு: அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்?
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்த அழைப்பு: ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கின- போலீசார் கண்காணிப்பு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்று சிஐடியு, ஏ ஐ டியூசி, தொமுச உள்பட 13 தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், போக்குவரத்து, மின்சார, தொழிற்சங்கங்கள் போன்றவை ஆதரவு தெரிவித்திருந்தன.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...
இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.
2 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
கோவையில் இரும்பு பால பணிகள்: 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
கோவையில் இரும்பு பால பணிகள் நடைபெறுவதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
இரண்டு நாட்கள் கோவையில் சுற்றுப் பயணம்:மறக்க முடியாத தருணங்கள்
பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம்கலங்கியது; மனவேதனை அடைந்தேன்எனதெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
அவிநாசி இளம்பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்
வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரிதன்யா வழக்கில், குற்றவாளிகளுக்கு தாமதிக்காமல் தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அம்பிகா வலியுறுத்தியுள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பலி : விமான சேவை பாதிப்பு
இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. நேற்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
என் மகளின் உயர்வுக்கு மனைவியே காரணம் ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சன் புகழாரம்
அமிதாப்பச்சன் மகனும், முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா (வயது 26). இவரும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாககாதலித்து வந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
மதிய உணவு வழங்கும் திட்டத்தின் 39-வது நாள்
புதுச்சேரியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்த
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி விபத்தில் 21 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.அந்நாட்டின் கானோமாகாணத்தில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில் ஜாரியாவில் இருந்துகானோ நோக்கி நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 23 பேர் பயணித்தனர்.’ அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.கவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க.
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க என கனிமொழி எம்.பி. கூறினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
பிரான்சில் காட்டுத் தீயால் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சேதம்
13 பேர் காயம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா?
சென்னைராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால்சென்னைஐகோர்ட்டு அதிருப்தி அடைந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் டிஸ்சார்ஜ்
கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1 min |