Newspaper
DINACHEITHI - NAGAI
சத்தமில்லாமல் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தில் அமெரிக்கா
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. போர் எதிரொலியாக, மக்கள் மற்றும் வீரர்கள் என ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிகப்பட்டு உள்ளனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NAGAI
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு: வியாபாரிகள் கவலை
பொது வேலை நிறுத்தத்தையொட்டி கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NAGAI
ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை
தர்மபுரி ஜூலை 11கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NAGAI
அருப்புக்கோட்டை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NAGAI
கர்நாடகாவில் தொடரும் திடீர் மாரடைப்பு மரணங்கள்
கர்நாடகாவில் மாரடைப்பு தொடர்பானஇறப்புகள் அதிகரித்து வரும்சம்பவங்கள்,பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானமக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - NAGAI
விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம்: விரைவில் திறப்பு விழா
தூத்துக்குடியை அடுத்த வாகைகுளத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையம் 1992ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிறிய அளவு விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம்தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற பெண்
திருப்பூர் 5 ஆவது வீதியில் வசித்து வருபவா ஜெயசந்திரன். அதே பகுதியில் கைப்பேசி மற்றும் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
ஈரோடு பொது இடங்களில் இருந்த 3,717 கொடி கம்பங்கள் அகற்றம்
தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி மத அமைப்புகள், சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
நெல்லை மாநகரில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை
திருநெல்வேலி, ஜூலை. 10திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- சென்னை நகர காவல் சட்டம், 1997-ன் பிரிவு 41(2) இன் கீழ் 7.7.2025 அன்று காலை 00.00 மணி (நள்ளிரவு 12 மணி) முதல் 21.7.2025 அன்று இரவு 24.00 மணி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாநகர பகுதிக்குள் பொது அமைதி அல்லது பொது பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட துணைத் தலைவர் ர.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
வழித்தடங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு
அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெங்கசமுத்திரம், சாத்தமங்கலம், செட்டிக்குழி ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்து சேவையயினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறைஅமைச்சர் சா.சி.சிவசங்கர் நீட்டிப்பு செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
நடிகை ஆலியா பட்டிடம் ரூ.77 லட்சம் மோசடி
முன்னாள் உதவியாளர் கைது
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
டிக்கெட் எடுக்காமல் ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கும் பொதுமக்கள்
புதுடெல்லி ஜூலை 10முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும்பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம்வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தில் ஆய்வு: அஞ்சுகம் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று இருக்கிறார். நேற்று காலை அவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் துருப்புச் சீட்டு பும்ராதான்
இந்தியா-இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
வேலை நிறுத்தத்தால் அரசு பேருந்துகள் சேவை பாதிக்கப்பட வில்லை
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணி
தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (9.7.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான .பி. கே. சேகர்பாபு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர்நலன்மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆவடிபேருந்து நிலையத்தை ரூ.36.06 கோடி மதிப்பீட்டில்மேம்படுத்துவதற்கான பூமிபூஜையில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்துநகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் அதிகாலையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தகவல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில்- மாற்றுத்திறனாளிகளின் நிலையான வாழ்வாதாரதிற்காக
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
2வது டெஸ்டிலும் வெற்றி
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
புதுச்சேரி: என்.ஆர்.காங். எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு
யூனியன் பிரதேசமானபுதுவையில் கவர்னருக்கே அதிகாரம் உள்ளது. கவர்னரின் அனுமதிபெறாமல் எந்ததிட்டத்தையும்செயல்படுத்த முடியாது. துறைக்கு அதிகாரிகளை பரிந்துரைக்க முடியுமே தவிர நேரடியாக நியமிக்க முடியாது. இதனால்கவர்னர், முதலமைச்சர் இடையேசுமூக உறவுஇருந்தால் மட்டுமே ஆட்சியை சீராக கொண்டு செல்ல முடியும்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு சார்பில் புதிய ஆயுதங்களை சோதனை செய்து பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டு வருகிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
கூட்டணியை நம்பிதான் திமுக நாங்கள் மக்களை நம்பி தேர்தல் களத்தில் இருக்கிறோம்
கோவை ஜூலை 102026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைதொடங்கியுள்ளார். கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
பரமக்குடியில் பொது வேலைநிறுத்தம்: ஏ.ஐ.டி.யு.சி-சி.ஐ.டி.யு.வினர் மறியல்: 33 பெண்கள் உள்பட 79 பேர் கைது
ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
கோவையில் இருந்து கேரளா செல்லும் 50 பஸ்கள் நிறுத்தம்
ரெயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அதிரடியாக பணி இடைநீக்கம்
திருச்சி மாவட்டம் வையமலைபாளையம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்து மட்டையான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் அரியாங்கோட்டை கிராமத்தில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் நேற்று மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது
மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
1 min |
July 10, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தான் உளவாளியான ஜோதி மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்தது கேரள அரசு அல்ல
பஹல்காம் தாக்குதல்சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்குரகசியங்களை வழங்கியகுற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
1 min |
