Newspaper
DINACHEITHI - NAGAI
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறவில்லை
தமிழிசை பேட்டி
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
2075 ஆம் ஆண்டுக்குள் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள்: 2-வது இடத்தில் இந்தியா
2075 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் 15 பெரிய பொருளாதார நாடுகள் குறித்த கோல்ட்மேன்சாக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா அமெரிக்காவை விட பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் சீனா முதல் இடத்தில் இருக்கும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் 2வது இடத்தில் இருக்கும், அமெரிக்கா 3வது இடத்தில் தள்ளப்பட்டு இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட ப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
நூர்கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கி அழித்தது உண்மை
முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
போர் நிறுத்தம் குறித்து புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார். இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீசார் இருவர் பணியிட மாற்றம்
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
தேனி மாவட்டத்தில் நில ஆவணங்களில் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாற்றங்கள் செய்யப்படும்
ஜமாபந்தி தொடர்பாக கலெக்டர் தகவல்
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் கடற்காற்று வீச தொடங்கும்
தனியார் வானிலையாளர் தகவல்
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர்கள்
ஹர்பஜன் கருத்தால் சர்ச்சை
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
இடி, மின்னல் தாக்கி கிரிக்கெட் விளையாடிய நண்பர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், படலப் பள்ளியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 14). இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11 ), ரவிக்கிரண் ஆகியோர் நேற்று புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் அருகில் உள்ள மாம்பழத் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் பிரசாத், யஷ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்தி லேயே பரிதா பமாக இறந்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவுக்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தவும், ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் பற்றி விளக்கவும் அனைத்துக்கட்சி தூதுக்குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கடற்படை கப்பல்
மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறை முகங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு தனது பயணத்தை கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கியது. 297 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட இக்கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 277 பேர் பயணம் செய்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்விக்கான காரணம் என்ன?
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் நேற்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்புக்கு மாணவர்சேர்க்கை
தேனி மாவட்டம், ஆண்டி பட்டி வட்டம், தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
சிரியா பாதுகாப்புப்படை அதிரடி தாக்கியதில் 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார். அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அல்கொய்தா. ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்களும் சிரியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்கள், பயங்கரவாத குழுக்கள் மீது சிரியா அரசுப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
ராவண வீரர்கள் குறித்த சர்ச்சை பேச்சு- மன்னிப்பு கேட்டார் செல்லூர் ராஜூ
ராணுவ வீரர்களா சண்டை போட்டார்கள் என்ற பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழை
தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்காவில் இருந்து தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி
அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானலில் மே 24-ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானலில் வரும் மே 24ஆம் தேதி 62வது மலர்க் கண்காட்சி தொடங்குகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் மழையுடன் சூறாவளி காற்றும் வீசும்
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்- 40 பேர் படுகாயம்
திருப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் கணேஷ் ஓட்டினார். சிவராஜ் கண்டக்டராக இருந்தார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலி
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலியானார்கள். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜாக்சன் (வயது59). இவரது மனைவி சஜிதா (53). இவர்கள் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி
சூரப்பட்டு பகுதியில் ரூ. 146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
மீன்பிடி தடை காலம் எதிரொலி; படகுகள் பழுது நீக்கம், வலைகள் சீரமைப்பில் மீனவர்கள் மும்முரம்
மீன்பிடி தடை க்காலத்தையொட்டி மீனவர்கள் விசைப்படகுகளை பழுது நீக்குதல் மற்றும் வலைகள் சீரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
முன்னாள் படைவீரர்கள் இட ஒதுக்கீடு மூலம் வாரிசுகளை பட்டப்படிப்புகளில் சேர்க்க சார்ந்தோர் சான்றுபெற்று பயனடையலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- முன்னாள் படைவீரர்- சார்ந்தோர்களின் சிறார்களுக்கு பட்ட ப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பட்டய மேற்படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த (இளநிலை மற்றும் முதுநிலை) போன்ற பல்வேறு படிப்புகளில் சேர இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
பூட்டை உடைத்து கல்லாவிலிருந்து 29 ஆயிரம் ரூபாய் கொள்ளை
திருவொற்றியூர் விம்கோ நகர் சக்தி புரம் சாலையில் இயங்கி வரும் பாரதப் பிரதமரின் பாரத மக்கள் மருந்து கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் வியாசர்பாடியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் எனவும் இவர் நேற்று இரவு ஒன்பது மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் காலை ஏழு மணி அளவில் மளிகை கடைக்கு தண்ணீர் கேன் போடும் நபர் ஒருவர் வந்து பார்த்தபோது மருந்து கடையில் இரண்டு பூட்டுகளையும் உடைக்கப்பட்டு கிடந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்
இந்திய திரைப்பட அமைப்பு அறிவிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
ஜவஹர்லால் நேரு பல்கலையை தொடர்ந்து துருக்கி பல்கலை. யுடனான ஒப்பந்தங்களை முறித்தது. மும்பை ஐஐடி
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
1 min |