Newspaper
DINACHEITHI - NAGAI
109 அடியை நெருங்கும் நீர்மட்டம் - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
அரியலூர் மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தலை எளிதில் அணுகக்கூடியது தொடர்பாக அரியலூர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
திருப்பதி கோவில் காத்திருப்பு மண்டபத்தில் பெண் பக்தர்கள் இடையே மோதல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
2026 சட்ட சபை தேர்தல் பற்றி கருத்துகள் கேட்கப்பட்டது
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
தென்காசி அருகே விபத்து: மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் பேச்சு
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடந்த மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், அவருடைய சொந்த மாநிலத்தில் அவரை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக, மராட்டியத்தின் மும்பை நகருக்கு கவாய் இன்று சென்றார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
உலக நாடுகளுக்கு அமைதி குழுவை அனுப்புகிறது, பாகிஸ்தான்
ஜம்முமற்றும் காஷ்மீர்யூனியன் பிரதேசத்தில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ந்தேதிபயங்கரவாதிகள்நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது பாலியல் குற்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
தென்மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி
தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எஸ்.பி. அரவிந்த் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆப்-க்கு பஞ்சாப் தகுதி
தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சப்தல்பூர் தேலி கிராமத்தை சேர்ந்தவர் சமீனா (50). இவர் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டிற்கு தீவனம் சேகரிக்கச் சென்றார். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியது. இதனால் சமீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முகாந்திரம் இல்லை
திருமாவளவன் பேட்டி
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்த சர்வதேச நாணய நிதியம்
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டுசர்வதேசநாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110கோடிடாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
தெலுங்கானாவில் தீவிரவாதிகள் கைது தமிழகத்தில் போலீஸ் உஷார்- பொது மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு
தமிழகத்தில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
சிவகிரி தம்பதிகளை கொலை செய்த நபர்களுக்கு பல்லடத்தில் 3 பேரை கொலை முயற்சி வழக்கில் கைது
சிவகிரி தம்பதிகளை கொலை செய்தநபர்களுக்கு பல்லடத்தில் 3 பேரைகொலைசெய்தவழக்கிலும் தொடர்பு என ஐ.ஜி. செந்தில் குமார் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
தமிழக அரசுடன் பாங்க் ஆப் பரோடா புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசு ஊழியர்களுக்கு ரூ. 1.55 கோடி காப்பீட்டுடன் கூடிய தனி நபர் விபத்து காப்பீடு அமலாகிறது - பாங்க் ஆப் பரோடா அறிவிப்பு
இந்தியாவின் முன்னணிபொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா, காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் உட்பட மாநில அரசு ஊழியர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சம்பளக் கணக்கு தொகுப்பை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
அரியலூர்: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தின சாமி, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்க ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
நைஜீரியாவில் துணிகரம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 23 விவசாயிகள் சுட்டுக்கொலை
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்களும் ஊடுருவி உள்ளனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
22-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை பெங்களூருவை புரட்டி போட்ட கனமழை
கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - NAGAI
தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 26). இவருக்கும், பார்த்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் பேசி முடிவு செய்தனர். அவர்களது திருமணம் ஜமகண்டியில் உள்ள நந்திகேஷ்வரா மண்டபத்தில் நடந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
பாகிஸ்தானுடனான 4 நாள் சண்டையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த அமெரிக்க குழந்தை
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து நீண்டநேரம் தவித்த பசு சிமெண்டு காங்கிரீட்டுகளை உடைத்து மீட்டனர்
நாகூர் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி பொது கழிவறையின் திறந்து கிடந்த தொட்டியில் விழுந்த மாட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
ஆபாச செயலி - சென்னை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடித்த 4 பேர் கைது
ஜவுளிக்கடை உரிமை யாளரைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புதல்
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவாரா?
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
கோடை விடுமுறையை ஓர்காட்டில் அலையோதிய சுற்றுலா பயணிகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. வருகின்ற 23-ந் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது
புதுச்சேரி: மே 19 - 3 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரிலாஸ்பேட்டை மகாபலிபுரம் சொகுசு சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு ஓட்டலில் ஆஷ்பேவில் பெற்ற ஊழியர் அசோகன். முதலீடு செய்த 100 நபர்களுக்கு இவரை 2023-ம் ஆண்டு ரூ.10 லட்சம் முதல் ஒரு தொடர்பு கொண்ட மர்ம கோடி வரவிலான கார்களின் நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடுகளுக்கு ஏற்ப பரிசாக முதலீடு செய்தால் அதிக வழங்கினர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பின்லேடன் கொலையுடன் ஒப்பிட்ட துணை ஜனாதிபதி
டெல்லியில், ஜெய்புரியா கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் பெயரை குறிப்பிடாமல், அவரது கொலையுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஒப்பிட்டார்.
1 min |