Newspaper
DINACHEITHI - NELLAI
இந்திய முஸ்லிம்கள் குடிமக்களாக அல்ல, பணயக்கைதிகளாக வாழ்கிறோம்
கிரண் ரிஜிஜுவுக்கு ஓவைசி கண்டனம்
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
நெதன்யாகுவை கைது செய்ய கூறிய நியூயார்க் மேயருக்கு டிரம்ப் கண்டனம்
33 வயதான இந்திய - அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஜூஹ்ரான் மம்தானி, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்து, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
குறைந்த பட்ச இருப்பு தொகை விதியை பரோடா வங்கி நீக்கியது
குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை பரோடா வங்கி நீக்கம் செய்து விட்டது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
ஜோ ரூட்டை வீழ்த்தியது தொடரின் சிறந்த பந்து வீச்சு
ஆகாஷ் தீப்புக்கு டெண்டுல்கர் புகழாரம்
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு தானம்:உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி வருகின்ற 15.07.2025 அன்று நடைபெறவுள்ள\" உங்களுடன் ஸ்டாலின்\" திட்ட முகாமிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேட்டினை திருவாரூர் நகராட்சி தென்றல் நகர் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்வ. மோகனச்சந்திரன் பார்வையிட்டார். திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌமியா, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
பேருந்துகள் இன்று வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கமும் பங்கேற்க வில்லை
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
விம்பிள்டன் டென்னிஸ்: மிரா ஆண்ட்ரீவா, இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
லண்டன் ஜூலை 9விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தையசுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கைசேர்ந்தகிளாரா டவ்செனை எளிதில் வென்று கால் இறுதிக்குமுன்னேறினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
அய்யாவுக்காக என் உயிரையும் தருவேன் - உணர்ச்சிவசப்பட்ட அருள் எம்.எல்.ஏ.
அய்யாவுக்காக என் உயிரையும் தருவேன் என உணர்ச்சிவசப்பட்ட அருள் எம்.எல்.ஏ. கூறினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
தவறி விழுந்தவர் பலி
ஈரோடு, கரூர் ரோடு மாணிக்கவாசகர் காலனி அருகே ஒரு சாக்கடையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில்தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
கடற்கரை கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
‘இவன் தந்திரன்-2’
‘ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை', ‘இவன் தந்திரன்', ‘பூமராங்', ‘காசேதான் கடவுளடா' உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
கோவையில் 2-ம் நாளாக எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ: தொழிற்துறையினரை சந்தித்து உரையாடினார்
எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வகு நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கோவையில் ஷோ மூலம் மக்களை சந்தித்தார். தொழிற்துறையினரை சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.31 அடியாக “கிடுகிடு” உயர்வு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் கலெக்டர் அனுமதி தரவில்லை
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீதுதாக்குதலும் நடத்தினர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து எதிரொலி - ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
ஓடும் ரெயில் மீது கல்வீச்சு;சிறுமி காயம்
கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மாலை பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த சிலர் திடீரென ரெயில் மீது கல் வீசினர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் - ஐகோர்ட் உத்தரவு
சென்னை ஜூலை 9போதைப்பொருள்பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கு வெற்றியை அர்ப்பணித்த ஆகாஷ் தீப்
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இன்-ஸ்விங் பந்தால் இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
‘பிக்பாஸ் ‘ராஜூ நாயகனாக அறிமுகம் ஆகும் ‘பன் பட்டர் ஜாம்’
ரெய்ன் ஆப் ஆரோஸ் பட நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
டிரம்ப்பை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் தொடர்புபடுத்திய எலான் மஸ்க்
வாஷிங்டன், ஜூலை.9அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கத்தை மீண்டும் கிளறியுள்ளார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள்
ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள் மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பஸ் போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
நெருக்கமான வீடியோவை அழிக்க மறுத்த முன்னாள் காதலனை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்திய பெண்
கர்நாடக மாநிலம் வடக்கு பெங்களூருவில் உள்ள சசுவேகட்டாவை சேர்ந்த 19 வயது என்ஜினீயரிங்மாணவரும், 17 வயது இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாககாதலித்து வந்தனர். கடந்தசிலமாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு அந்த பெண் வேறொரு வாலிபருடன் நெருக்கமாக பழகுவதைகண்டு முன்னாள் காதலனான என்ஜினீயரிங்மாணவர் கோபம் அடைந்தார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
டெல்லி பிரீமியர் லீக்: பெரிய தொகைக்கு ஏலம் போன சேவாக் மகன்
2025 சீசனுக்கான ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக்கின் மகன் ஆர்யாவிர் சேவாக் 8 லட்சம் ரூபாய்ப்பு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
டாக்டருக்கு கத்திக்குத்து: பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்
கடந்த 59 நாட்களில் 21 முறை இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது தாம் தான் என்று டிரம்ப் கூறியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில ‘அறிவியல் திருவிழா’
அறிவியல் வளர்ச்சியை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரா. நாகராஜன் நினைவாக \"அறிவியல் திருவிழா 2026\" திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் 19.1.2026 முதல் 25.1.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
1 min |
