Newspaper
DINACHEITHI - DHARMAPURI
மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது
மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியார், பெண்ணை போலீஸார் கைது செய்தனா.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆயுதக் குழுமத் தாக்குதலில் 34 ராணுவ வீரர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பிறகு ஆயுத கும்பலின் தாக்குதல் பல மடங்கு அதிகரித்தது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்றபோது நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான மீனவர் உடல் 3 நாட்களுக்குபின் மீட்பு
மண்டபம் வடக்கு கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி மாயமான படகோட்டி உடலை மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் மீட்டு கரை சேர்த்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலி, ஜூன்.22திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் வெள்ளூர் வேத கோவில் தெருவை சேர்ந்த சுளி(எ) சுரேஷ் (வயது 25) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
தனது விந்தணு தானத்தில் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு
பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
மெக்சிகோவை தாக்கிய சூறாவளிக்கு 2 பேர் பலி
மெக்சிகோ நாட்டின் மேற்கு மாகாணங்களில் ஒன்றான ஓக்சாகாவில் சக்தி வாய்ந்த எரிக் என்ற புயல் கடந்த வியாழக்கிழமை கரையை கடந்தது. இதனை மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம் உறுதி செய்துள்ளது. அப்போது, அது பல பகுதிகளையும் கடுமையாக தாக்கியது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?
சென்னை ஜூன் 22சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துகணிப்புகளை நடத்தி உள்ளது.
4 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
நாகர்கோவில் பணிமனையில் பராமரிப்பு பணிகள்: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்நெல்லையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வேதெரிவித்துள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் தொடர் பைக் திருட்டு: 3 பேர் கைது
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
டீசல் - சரக்கு ரயில்கள் தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும்
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
விண்வெளியிலும், கடற்படை கப்பல்களிலும் யோகா நிகழ்ச்சி
ஒட்டுமொத்த உலகமும் ஏதோ சில பதற்றங்கள் மற்றும் அமைதியற்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை அணிக்காக அரிதான சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 20 சதவீதம் வீழ்ச்சி - கட்டணம் குறைப்பு
உள்நாட்டு வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதம் வரை குறைந்துள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தேசிய அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பிற்கான வாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, அரசு பள்ளிகளில் பயின்று தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசுகையில்:
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தி.மு.க. அரசு எப்போதும் தயாராக உள்ளது
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆரியநெல்லூர் முன்னிலைக்கோட்டை மற்றும் கல்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரியில் இலவச மதிய உணவு
தினமும் ஏராளமானோருக்கு வழங்கும் தொழில் அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறுவனை கடத்திய புகாரில் இளம்பெண் கோவையில் கைது
நெல்லை மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோந்தவா காளீஸ்வரி (வயது 32). இவரது கணவர் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி காலமானார்
முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
2 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் அணுசக்தி நிலையங்களை தாக்கினால் பெரிய பாதிப்பு ஏற்படும்:
ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறுசர்வதேசஅணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ.1.34 கோடி மோசடி
கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
பா.ஜ.க எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்
பா.ஜ.க.எத்தனைமுருகபக்தர்கள் மாநாடு நடத்தினாலும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என செல்வப்பெருந்தகைகூறியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாரிஸ் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா
பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
கணவருடன் தகராறு: பெண் தற்கொலை
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரை சேர்ந்த முனுசாமி மகள் சுகன்யா (34 வயது) என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
பெர்லின் ஓபன்: காலிறுதியில் கஜகஸ்தான் விளையாட்டு வீராங்கனையை வீழ்த்திய சபலென்கா
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
முப்படை ஓய்வூதியதர்களின் குறைதீர்க்கும் முகாம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண முப்படை ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் முகாம் திருச்சி ராணுவ அணி வகுப்பு மைதானத்தில் வருகிற 30-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளதை தொடர்ந்து இம்முகாம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் திலீப்குமார், ஆகியோர் கலந்தாலோசித்தனர்.
1 min |
June 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
ஊட்டி அருகே கிராமத்தில் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே உள்ள லவ்டேல் கெரடா கிராமத்திற்குள் கரடி ஒன்று பிற்பகல் புகுந்தது.
1 min |
June 21, 2025

DINACHEITHI - DHARMAPURI
விமானம் தரையிறங்கும் போது அடிக்கப்பட்ட லேசர் ஒளி
சென்னை விமான நிலையத்தில் தொடரும் சம்பவங்கள்
1 min |
June 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்படுத்தும்பணி, கல்குளம் வட்டம் தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட காண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |