Newspaper
DINACHEITHI - DHARMAPURI
ஒகேனக்கல்லுக்கு காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது
தர்மபுரி ஜூன் 23தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்துகனமழை பெய்து வருகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ஏமன்: போரில் இணைந்துவிட்டோம் என அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாகஉள்ளது. இன்னும்நேரடியாக இஸ்ரேலுடன் அமெரிக்காகைகோர்க்கவில்லை. மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காசெயல்பட்டு வருகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது
கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி - தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே மணல் சலிப்பகத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி வந்து வைத்து விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது: ரூ.70 லட்சம் சேதம்; 9 மீனவர்கள் மீட்பு
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருப்பதியில் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்குவரும்பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
கலப்புத் திருமணம் செய்த பெண் குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டை அடித்த அவலம்
ஒடிசாவில் ஒரு பெண் வேறு சாதியைச்சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரதுகுடும்பத்தைச் சேர்ந்தநாற்பதுபேர் \"சுத்திகரிப்பு சடங்கு\" என்றபெயரில்மொட்டை அடிக்கபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் இ. பெரியசாமி வழங்கினார்
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
விஜய் பிறந்தநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
தவெக தலைவர் விஜய் நேற்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
16 பேர் காயம்
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, ஜனநாயகத்திற்கு விஷம்
ராகுல் விமர்சனம்
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானல் மலைச்சாலையில் ரீல்ஸ் மோகத்தினால் கார் ஜன்னலில் உட்கார்ந்து செல்லும் இளைஞர்கள்
கொடைக்கானல் பூம்பாறை-மன்னவனூர் பிரதான மலைச்சாலையில் ரீல்ஸ் மோகத்தினால் வாகனங்களின் ஜன்னல் இரு புறங்களிலும் வாலிபர்கள் உட்கார்ந்து செல்கிறார்கள். இதனால் எதிரே வரும் வாகனம் இளைஞர்கள் மீது உரசும் அபாயம் உள்ளது எனவும், விபத்துகள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி: சென்னை திரும்பிய லண்டன் விமானம்
விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு தரையிறக்கப்பட்டது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.23,219 கோடியில் 26 ஆயிரம்…
தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை, ரூ.250.51 கோடி மதிப்பீட்டில் மேலூர் திருப்பத்தூர் சாலை ஆகிய 5 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் அழிப்பு
அமைதி பேச்சு நடத்துமாறு ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டம்
வ. விஜய்வசந்த் எம்.பி. முன்னிலையில் நடைபெற்றது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் வரும் 28-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் தகவல்
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்களை அழிப்போம்
இஸ்ரேலுடன்இணைந்துஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை
இஸ்ரேல் மீதுஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல்நடத்தியதற்கு பதிலடியாக, காசா மீது ஓராண்டுக்கும்மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுசூளுரைத்துஉள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - DHARMAPURI
யு23 ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம்
23 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி வியடநாமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பங்கேற்றது. அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றனர். இதன்மூலம் பெண்கள் அணி டைட்டிலை வென்றது.
1 min |
June 23, 2025

DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரம் இருப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி தாலக்கு என்பவரின் மகன் தங்கப்பாண்டி. பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரேஷன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது
பேட்டை, ஜூன்.22திருநெல்வேலி குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா பிரபாகா அருண் செல்வம் மற்றும் நரசிங்கநல்லூர் கிராம நிர்வாக அலுவலா முத்துக்குமார் ஆகியோர் பேட்டை கூட்டுறவு மில்லில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஆய்வு செய்தனா.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி இங்கிலாந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்டு சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
காதலித்து பணமோசடி: நடிகை மீது இளைஞர் புகார்
குங்பு வகுப்பில் பழகிய துணை நடிகை பணமோசடி செய்துவிட்டதாக ஐ.டி. ஊழியர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி(6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் பகலில் வெயில் வாட்டும், இரவில் கனமழை பெய்யும்
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு..
உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 2024ஆம் ஆண்டில் இதற்குமுன் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று ஐக்கியநாடுகள் சபையின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
10 பெண்களை பலாத்காரம் செய்த சீன வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சீனாவைச்சேர்ந்தஜென்ஹாவோ ஜூ(வயது28) என்ற வாலிபர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி உயர்கல்வி பயின்று வருகிறார்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
1 min |
June 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
அமித் ஷாவின் பயம் ஆங்கிலத்தைப் பற்றியது அல்ல
இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |