Newspaper

DINACHEITHI - DHARMAPURI
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு இன்னும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து உள்ளார்.
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு
கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு என ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது
இ.பி.எஸ்.நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது என அ.தி.மு.க. கூறி இருக்கிறது.
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
பள்ளி மாணவர்களுடன் உடலுறவு வைத்த ஆசிரியைக்கு 30 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை
சீனா திட்டவட்ட மறுப்பு
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு இடம் உண்டா?
எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
3 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கிறோம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
4 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
வெள்ளிநூல் வேலைவாய்ப்பு தருகவதாக கூறி ரூ.10.50 லட்சம் துணிந்த மோசடி
காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 37). இவர் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் உள்ளன.
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆபரேஷன் சிந்தூர்- தமிழ்நாட்டில் 4 கட்டங்களாக தேசிய கொடியுடன் யாத்திரை
நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
விசா விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து அரசு முடிவு
இங்கிலாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக வேலைக்காக இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விசா வழங்குவதை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு பணிக்காக வருபவர்கள் அங்கேயே குடியேறுகிறார்கள். இதை குறைப்பதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தானுடன் மோதல் முடிந்தாலும், டெல்லியில் தொடர்ந்து உஷார்நிலை
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
மின்இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: என்ஜினீயருக்கு 4 ஆண்டுகள் சிறை
புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதல் இடத்தில் நிலைத்து நிற்கும் திராவிட மாடல் ஆட்சி ...
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தமிழ்நாட்டுப் பொருள்களின் மதிப்பு இரண்டு மடங்காகியிருக்கிறது. 2020-2021-இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
ராஜபாளையம் அருகே பரபரப்பு: ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து சென்ற சிறுவன், கிணற்றில் மூழ்கடித்து கொலையா?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மகன் கமல் சஞ்சீவ் (வயது 6) கடந்த மூன்று மாத காலங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டான்.
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 கிடைக்காத பெண்கள் ஜூன் 4-ந்தேதி விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரச்சினையை தூண்டும் பதிவு- வாலிபர் கைது
நெல்லை மாவட்டம், முக்கூடல், பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ்குமார் (வயது 22), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து கையில் அரிவாளுடன் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
மியான்மரில் பள்ளி மீது ராணுவம் குண்டுவீசியதில் 22 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் சாவு
மியான்மரின் சகாயிங்பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று முன்தினம் காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி நடத்தியவான்வழித்தாக்குதலில் 22மாணவர்களும் 2ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
மதுரை வெள்ளைக்கல் பகுதியில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம்
மதுரை மாநகராட்சி வெள்ளைக்கல் பகுதியில் ரூ. 5 கோடியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம்
கன்னியாகுமரி, மே.14கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட குலசேகரபுரத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்து விடாது
மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.617 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதியரயில்பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் மின்சாரம் தாக்கி பலி
ஈரோடு மேட்டுக்கடை அருகே பாறைவலசு கிராமத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 27). ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ கன்சல்டிங் வைத்துள்ளார்.
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
மும்பை மே 14ஐ.பி.எல். போட்டிமுடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்தது
தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. மே 1-ந்தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
வடிவேலு காமெடி காட்சியை போல தெருவை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார்
தூத்துக்குடி,மே14தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார். அதனை போன்று தனது தெருவை காணவில்லை என ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
1 min |
May 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவு எதிரொலி: ஜம்முவில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க தொடங்கின
கடந்த மாதம் 22-ந் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 14, 2025

DINACHEITHI - DHARMAPURI
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
1 min |