Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில், 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

தஞ்சை பெரிய கோவிலில் தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிரும் மின்விளக்குகள்

தஞ்சாவூர் பெரியகோவில்ராஜராஜன்வாயிலில் போர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றினார். அப்போது, மார்ச் மாதத்தில் அவரது டெல்லி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

கள்ளக்காதல் தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை - வாலிபர் வெறிச்செயல்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள புது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலிவேலை செய்து வருகிறார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை பார்வையிட்டார்

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன், நேற்று (14.05.2025) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்தார். புதியதாக புனரமைக்கப்பட்ட இராவடி விலங்குகள் கூடம் மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் கூடம் உள்ளிட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

நாகை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு

பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகள் 2012 - ன்படி, பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு குழு வருடத்திற்கு ஒரு முறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் பொது இடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படும். இதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

எங்களின் உண்மையான நண்பன் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்திலும் துணை நிற்போம்

துருக்கி அதிபர் பேச்சு

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

டிக் டாக் நேரலையின்போது இளம் அழகி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் செய்துகொண்டிருந்தார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

கர்நாடக பேருந்து மோதி வனத்துறை ஊழியர்கள் இருவர் பலி

சாலை விபத்தில் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகிய இருவரும் கர்நாடகா பேருந்து மோதி சம்பவ இடத்தில் இறந்தது பற்றிய வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் -ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

1 min  |

May 16, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

எங்களை பாகிஸ்தானியர்கள் என அழைக்க வேண்டாம்

பலூசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

சாமிக்கு ஏது சாதி? கோயிலில் வேண்டும் சமூக நீதி....

மனிதர்களை சாமியிடம் இருந்து விலக்கி வைக்கும் விபரீத புத்தி சாதி அடிப்படையில் மேல், கீழாக தங்களை கருதிக் கொள்ளும் மக்களிடையே இருந்து வருவது வேதனையளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதி சனம் உயர்த்தப்பட்டவர் தெருவுக்குள் வரக்கூடாது. அதேபோல், உயர்த்தப்பட்டோர் தெருக் கோயில் சாமி தாழ்த்தப்பட்டோர் தெருவுக்குள் வராது. இது காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சாதி தீண்டாமை என்பதை விட சாமி தீண்டாமையாக இருக்கிறது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களிடையே பேசுகையில் - 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் கல்லூரி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் உயர்கல்வி வழிகாட்டி முகாம், கல்லூரி கனவு என்ற திட்டத்தினை செயல்படுத்தி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அதிர்ச்சியில் அலறல்

பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை

1 min  |

May 16, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானலில் 4 நாட்கள் கோடை வான் சாகச நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பது வழக்கம்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

அளவில் இருந்து ஈரோடு வழியாக வந்த ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

தவெக முதன்மை சக்தியாக களத்தில் நிற்கும் விஜய் அறிக்கை

தவெக முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என விஜய் கூறி இருக்கிறார்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் தமிழ் வம்சாவளி வீரர்

சிட்னி மே 15 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

பஞ்சாயத்து முடிந்தது, பணத்தை எண்ணி வையுங்கள்...

மாநில அரசுகள் ஒன்ற முடியாத அளவிற்கு முரண்பாடு மிகுந்த கொள்கை திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு வகுத்து திணித்து வருகிறது. அதில் ஒன்றுதான் புதிய கல்விக் கொள்கை திட்டம். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான், பள்ளிக் கல்வித்துறைக்கு எஞ்சிய நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு பிடிவாதம் பிடிக்கிறது. 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி. இதற்கான முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டும் முதல் தவணையான ரூ.573 கோடியும் முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியும் விடுவிக்கவில்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதை நிதியை பெறுவதற்கான முன் நிபந்தனையாக ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

கர்னல் சோபியா குரேஷி வீட்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாக்கியதாக தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

குமரி மாவட்டத்தில் உரிமைச்சீட்டு சிறப்புச் செயல்படுத்தப்பட்டு வருகிறது

கடையால் அர.அழகுமீனா பெருமிதம்

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

போர்ச்சுகல் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோவின் மகன்

முதல் போட்டியிலேயே ஜப்பானை வீழ்த்தி வெற்றி

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் 28 ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம்

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில்சேவை இருந்துவருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கன்னியாகுமரி: மாநில தகவல் ஆணையர் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ்தள காணொலி காட்சி அரங்கில் மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியகுமார் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரியலூர் செந்தூரைத் வளர்ச்சி திட்டப் பணிகள்

அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறு கருத்து: பா.ஜ.க மந்திரி மீது வழக்கு

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23-ந்தேதி நடக்கிறது

விருதுநகர் மாவட்டத்தில் மே-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.5.2025 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இந்தியாவுடன் நடந்த மோதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தான் உறுதிப்படுத்தியது

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

கள்ளக்காதலை கண்டித்ததால் ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி

உத்தரபிரதேசமாநிலம்பல்லியா அருகே உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார் (வயது62). ஓய்வுபெற்றராணுவ வீரர்.இவரதுமனைவிமாயாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே தேவேந்திரகுமார் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் மீண்டும் பேச்சு

மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - DHARMAPURI

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழப்பு

10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

1 min  |

May 15, 2025