Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

THEDUTHAL

THEDUTHAL

நகைக் கடன் புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

“ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அவசரத் தேவைகளுக்காக வங்கிகளில் வைக்கப்படும் நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெறும்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

24.05.2025
THEDUTHAL

THEDUTHAL

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவிடைக்கழி தெய்வானை அம்மை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

1 min  |

24.05.2025
THEDUTHAL

THEDUTHAL

போடிநாயக்கனூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கியது!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் வீரபாண்டி அருகே தப்புகுண்டு சாலை உப்பார்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 2025ம் வருட மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 min  |

24.05.2025
THEDUTHAL

THEDUTHAL

சிவகங்கையில் கல் குவாரி உரிமம் ரத்து : கலெக்டர் அதிரடி நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக் கோட்டை பகுதியில் இயங்கி வரும் மேகா புளு மெட்டல்ஸ் கல்குவாரியில், எதிர்பாராத விதமாக கடந்த 20ந்தேதி ஏற்பட்ட பாறை சரிவு விபத்தில் உயிரிழந்த 6 நபர்களில், கல் இடுக்குகளில் சிக்கிய ஒரு நபரின் (ஓடிசா மாநிலத்தை சார்ந்தவர்) உடலை, தேசிய மீட்பு படை குழுவினரால், காலை மீட்கப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் முன்னிலையில், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

2ம் கட்டமாக கல்லூரி கனவு நிகழ்ச்சி: 922 மாணவர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில்

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

வால்பாறை சோலையார் டேம் பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உட்பட்ட மானாம் பள்ளி வனச்சரகம் பகுதியில் உள்ள சோலையார் டேம் இடது கரை பகுதியில் குடியிருந்து வந்துள்ள மேரி (வயது 67) நள்ளிரவு ஒன்று முப்பது மணி அளவில் மேரியின் வீட்டின் பின்புறம் யானை உடைத்ததை பார்த்து மேரி சத்தமிட்டு வெளியே ஓடியுள்ளார்.

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

திருவெண்ணெய்நல்லூர் அருகே மலட்டாறில் குளிக்கச் சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி

மணல் கொள்ளையால் நேர்ந்த சோகம்

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

தூத்துக்குடி இயற்கை ஆர்வலர் தாமோதரனுக்கு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பகுப்பாய்வாளர் பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, இயற்கை வளப்பாதுகாப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு, நீர் நிலைகளில் பனைவிதைகளை நடவு செய்வது, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு என சூழல் மேம்பாடு சார்ந்த சமூக பணிகளை தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து செய்து வருகிறது.

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஜவ்வாதுமலையில் கோடைவிழா நடத்துவது குறித்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

பேரம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில்

1 min  |

23.05.2025

THEDUTHAL

கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்தமனுக்களின்மீதுவிசாரணைமற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை Reenquiry மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.கார்த்திகேயன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

‘ஒரு நாடு, ஒரு நோக்கம்: பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருதல்’ என்ற பிரச்சாரம் தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் நாடு தழுவிய அளவில்

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

2026 தேர்தல் கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத பிணம்

திருக்கோவிலூர் திருவண்ணாமலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால்திருக்கோவிலூர் தென்பெண்ணை யாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

1 min  |

23.05.2025

THEDUTHAL

சிப்காட் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை

எஸ்.பி.விவேகானந்த சுக்லா நேரில் ஆய்வ

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

மழைக்காலத்தில் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்து தொடர்ந்து தடையின்றி சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை

மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

1 min  |

23.05.2025
THEDUTHAL

THEDUTHAL

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் நடப்பது என்ன? துணைத் தலைவர் குடும்பத்தை வம்புக்கு இழுக்கும் பேரூராட்சி தலைவர்

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக பட்டியல் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் இருந்து வருகிறார். இவர் துணைத் தலைவர் ஞானமணியின் கணவரும் கெங்குவார்பட்டி திமுக பேரூர் கழக செயலாளருமான S.P. தமிழன் மற்றும் அவரது மகனும், தேனி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான வழக்கறிஞர்S.P.Tஸ்டீபன் பரிந்துரையின் பெயரில் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

ரூ.14.66 கோடி செலவில் முடிவுற்ற பணிகள்; ரூ.255.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள்

முதலமைச்சர் அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார்

3 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1,00,000/ அபராதம்

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர்களில் 6 பேர்களுக்கு மேலும் 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1,00,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

1 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கோவை, பேரூர் பட்டீஸ்சுவரசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா

கோவை மாவட்டம், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு விழா இந்து சமயம் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

1 min  |

22.05.2025

THEDUTHAL

“அயோத்திதாச பண்டிதரின் கருத்துகள் வலுக்கட்டும்... ஆதிக்கம் அழியட்டும்!”; முதல்வர் ஸ்டாலின்

அயோத்திதாச பண்டிதரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் நேற்று (20.05.2025) கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

மத்திய அரசைக் கண்டித்து வ.உ.சி துறைமுகம் முன்பு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் வ.உ.சி.துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா முதலமைச்சருக்கு நன்றி

கன்னியாகுமரி, மே.21, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை இராணி மேரி கல்லூரியி லி ருந்து காணொலி காட்சி வாயி லாக (20.05.2025) அன்று நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் கட்டப்ப டவுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்ததைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழ குமீனா தமிழ்நாடு முதல மைச்சருக்கு நன்றி தெரி வித்து கூறுகையில்

1 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தப்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குமரி மாவட்ட போலீசார் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட் டத்தில் ஆம்னி பேருந்து கள் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி ஒலி மாசினை ஏற்படுத்துவ தாக பொதுமக்கள் மத்தி யில் இருந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

1 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவரும் ‘கோல்டன் விசா திட்டம் குறித்து வடசென்னை எம்பி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு பரிந்துரை கடிதம்!

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, வெளிநாட்டு நேரடிமுதலீட்டினை (FDI) ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியாவில் 'கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு 19.05. 2025 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான மா சாகுபடி கருத்தரங்கம்!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் கல்லூரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான மா சாகுபடி கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நேற்று (20.05.2025) நடைபெற்றது.

1 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி 222 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற வாணாபுரம் வட்டத்திற்கான 1434ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் ஏழாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி வருவாய்த் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

22.05.2025
THEDUTHAL

THEDUTHAL

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் தேனி மாவட்ட மையத்தின் புதிய சேர்மன் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தேனி மாவட்டம் ரத்தி னம் நகரில் நேற்று மாலை அங்குள்ள தனியார் கல் யாண மண்டபத்தில் அகில இந்திய கட்டுநர் சங் கத்தின் புதிய தலைவர்மற் றும் நிர்வாகிகள் பதவி யேற்பு விழா! மாநிலத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற் றது.

1 min  |

21.05.2025
THEDUTHAL

THEDUTHAL

அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கோவை, பேரூர் பட்டீஸ்சுவரசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா

கோவை மாவட்டம், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு விழா இந்து சமயம் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

1 min  |

21.05.2025
Holiday offer front
Holiday offer back