Newspaper
Viduthalai
தமிழ்நாட்டில் புதிதாக 3971 பேருக்கு கரோனா பாதிப்பு...!
தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
1 min |
Feburary 10,2022
Viduthalai
குடியரசு நாள் ஊர்வல ஊர்தி தஞ்சை மாவட்டத்திற்கு வருகை திராவிடர் கழகத்தின் சார்பில் வரவேற்பு
சென்னையில் குடியரசு நாள் விழாவில் பங்கேற்ற தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள அலங்கார ஊர்தி 8.2.2022 அன்று இரவுதஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்து பொதுமக்கள் பார்வைக்காக 9.2.2022 அன்று இரவு இரவு வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
1 min |
Feburary 10,2022
Viduthalai
தமிழ்நாட்டில் 10 வயதுக்கு மேற்பட்ட 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் 4ஆம் கட்ட குருதிசார் ஆய்வில், 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
Feburary 10,2022
Viduthalai
கொழுப்பை அதிகரிக்கும் பிளாஸ்டிக்!
உலகில் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதே நேரம், பெரும்பாலான நாடுகளில் உடல் பருமன் ஒரு சவாலான போக்காக மாறியுள்ளது. இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்றனர், நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
1 min |
Feburary 10,2022
Viduthalai
உலகின் மிக நீளமான மின்னல்!
உலகின் நீளமான மின்னல் வெட்டு எங்கே நிகழ்ந்தது தெரியுமா?
1 min |
Feburary 10,2022
Viduthalai
தமிழ்நாட்டில் கரோனா : புதிதாக 4519 பேருக்கு தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை
1 min |
Feburary 09,2022
Viduthalai
பிறருக்கு உதவி செய்யாத பிரதமர் மோடி உதவி செய்வோரையும் குற்றம் சாட்டுகிறார்
கரோனாவை காங்கிரஸ் பரப்பியதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
1 min |
Feburary 09,2022
Viduthalai
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மெகபூபா முப்தி பாராட்டு ஆதரவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு ஜம்முகாஷ்மீர் மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமாகிய மெகபூபா முப்தி பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்
1 min |
Feburary 09,2022
Viduthalai
மின் நூலக பயன்பாடு
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை
1 min |
Feburary 09,2022
Viduthalai
நிறைவேறியது 'நீட்' விலக்கு சட்ட மசோதா - சட்டமாக்கும் நடைமுறை என்ன?
தமிழ் நாடுசட்டப்பேரவையில் நேற்று (8.2.2022) நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற சட்டமசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1 min |
Feburary 09,2022
Viduthalai
ஆடையை காரணம் காட்டி பெண்கள் கல்வி கற்பதை தடுக்க வேண்டாம் - மலாலா
பாஜக ஆளும் கருநாடகாவில் இந்துத்துவா மதவெறித் தாண்டவம்
1 min |
Feburary 09,2022
Viduthalai
‘நீட் வேண்டாம் என முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு' டில்லி பல்கலை. பேராசிரியர் அனில் சட்கோபால்
நீட் வேண்டாம் என்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு சட்ட, அரசமைப்பு ரீதியாக உரிமை உண்டு என்று பேராசிரியர் அனில் சட்கோபால் தெரிவித்து உள்ளார்.
1 min |
Feburary 08,2022
Viduthalai
மக்கள் நல பணியாளர்கள் பணி: ஆய்வில் உள்ளது- தமிழ்நாடு அரசு தகவல்
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க ஆய்வு செய்வதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
1 min |
Feburary 08,2022
Viduthalai
பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையில் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி விழிப்புணர்வு காட்சிப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ஆட்சியரின் ஆலோசனையில் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி விழிப்புணர்வு காட்சிப் பதிவு மற்றும் பதாகைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1 min |
Feburary 08,2022
Viduthalai
பணியின் போது பேருந்து ஓட்டுநர்கள் அலைபேசி பயன்படுத்த தடை போக்குவரத்துதுறை அறிவிப்பு
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
1 min |
Feburary 08,2022
Viduthalai
அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சோனியா காந்தி, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, முப்தி உள்ளிட்ட தலைவர்களிடம் டி.ஆர்.பாலு அளித்தார் காங்கிரசு கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம்
1 min |
Feburary 08,2022
Viduthalai
மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் இதுவரை 48 லட்சம் பேர் பயன்
தமிழ்நாட்டில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 48 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
1 min |
Feburary 07,2022
Viduthalai
கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது.
1 min |
Feburary 07,2022
Viduthalai
தமிழ்நாட்டில் இதுவரை 9 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
தமிழ் நாட்டில் இதுவரை 9 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என நாகையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
1 min |
Feburary 07,2022
Viduthalai
ஒரே டோஸ் 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!!
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
1 min |
Feburary 07,2022
Viduthalai
இந்தியாவில் கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் கீழ் சரிந்தது
ஒரு மாதத்துக்குப் பின்னர் இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
1 min |
Feburary 07,2022
Viduthalai
டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் பாரீர்!
வாகன வெளிச்சத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள்
1 min |
Feburary 03,2022
Viduthalai
பழைய முறையில் தயாராகும் ஒமைக்ரான் தடுப்பூசி
பிரான்சைச் சேர்ந்த வால்னேவாவின் ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதிய முழு வைரஸ் கோவிட் தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றனர்.
1 min |
Feburary 03,2022
Viduthalai
குளிர்ந்து வரும் பூமிப் பிழம்பு!
நிலத்தின் உள்மய்யப்பகுதி, கொதிக்கும் பிழம்பாகவே இருக்கிறது.
1 min |
Feburary 03,2022
Viduthalai
ஓமைக்ரான் வைரசின் புதிய மாறுபாடால் தாக்கம் என்ன?
ஒமைக்ரான் வைரசின் புதிய மாறுபாடான பிஏ.2, இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்பட 35க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
1 min |
Feburary 03,2022
Viduthalai
அடுத்த மாதம் நிலவில் மோதும் ராக்கெட்
எற்படும் விளைவகள் என்ன?
1 min |
Feburary 03,2022
Viduthalai
பொருளாதார ஆய்வறிக்கை குறித்து மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
நடப்பு 2021-2022 நிதியாண்டின் இறுதியில் கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு பொருளாதாரம் திரும்பும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது.
1 min |
February 01,2022
Viduthalai
வேட்பாளர் பட்டியல் வெளியானதால் மணிப்பூரில் பா.ஜ.க. உள்கட்சி மோதல்
குத்து-வெட்டு, மோடி உருவப்பொம்மை எரிப்பு!
1 min |
February 01,2022
Viduthalai
காந்தியாரின் பேரன் கூறுகிறார்: வெறுப்பு, பிரிவினை, சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுவோம்!
மகாராட்டிரா மாநிலத்தில், ஜெஇஎஸ் கல்லூரியின் 'காந்தி வாசிப்பு வட்டம்' நடத்திய 'கர் கி தேக்கோ' ('செய்து பார்') என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கில் காந்தியாரின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி பங்கேற்று உரையாற்றியுள்ளார்.
1 min |
February 01,2022
Viduthalai
ஒமைக்ரான்' தொற்றைத் தடுக்கும் நடவடிக்கை! தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுகிறது!
முனைவர் அரசு செல்லையா பாராட்டு!
1 min |
