Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Viduthalai

Viduthalai

“தந்தை பெரியாரை உங்களுக்குத் தெரியுமா?” உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி!

வாயடைத்து உட்கார்ந்த ஒன்றிய அரசு வழக்குரைஞர்

2 min  |

March 31, 2023
Viduthalai

Viduthalai

சனாதனமே சட்டமாகிக் கொண்டிருந்த திருவிதாங்கூர் ஜாதிக் கொடூரம்! தந்தை பெரியாரோடு அவரது குடும்பப் பெண்களும் கலந்து கொண்ட முதல் மனித உரிமைப் போர், வைக்கம் சத்தியாகிரகம்!

மயிலாடுதுறை, சிதம்பரம் கூட்டங்களில் தமிழர் தலைவர் உரை- ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு!

5 min  |

March 31, 2023
Viduthalai

Viduthalai

தயிர் என்பதற்கு பதில் தஹி என்று ஹிந்தியில் கூறுவதா? எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்கச் சொல்லுவதா? தொலைந்து விடுவீர்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை, மார்ச் 30 குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

புதியதோர் உலகு படைக்க முனைந்திடும் தமிழ்நாடு முதலமைச்சரையும் - நூற்றாண்டு தொடக்கவிழாவை சிறப்புற கொண்டாடும் கேரள முதலமைச்சரையும் உச்சிமோந்து பாராட்டுகிறோம்!

மனித உரிமைக்கான தாய்ப் போராட்டமான வைக்கம் போராட்டம்! நூற்றாண்டு விழாவில் வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அலை அலையான திட்டங்கள்!

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

கல்லறையிலும் நினைவுகளை உயிர்ப்பிக்கும் நவீன அறிவியல்

இறந்த மகனின் கடந்த காலத்தைப் பார்ப்பதற்கு க்யூ ஆர் கோடு பதித்த பெற்றோர்

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

மனித டிஎன்ஏ-வில் டேட்டா ஸ்டோரேஜ் எதிர்காலத்தில் சாத்தியமா?

கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து வருவதால் கூகுள் உள்ளிட்ட பல தனியார் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆன்லைன் கிளவுட் டேட்டா ஸ்டோரேஜ் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன.

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

அறிவியல் வளர்ச்சி சிந்திக்கும் இயந்திர மனிதன் வருவான்

செயற்கை நுண்ணறிவு குறித்து புனைக்கதை எழுத்தாளர் ஆர்த்தர் சி.கிளார்க் 59 ஆண்டுகளுக்கு முன்பே பேசிய காட்சிப் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

விதவைகள் வாழ்வில் மறுமலர்ச்சி மகளிர் நல வாரியம் : தமிழ்நாடு அரசு அமைப்பு

சென்னை, மார்ச் 30- விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக மகளிர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு எழுத ஒருமுறை மட்டுமே வாய்ப்பாம்: ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, மார்ச் 30- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

எஸ்.எஸ்.எல்.சி. - பிளஸ் ஒன், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் விடைத்தாள் திருத்துவதற்கு கட்டுப்பாடுகள் பள்ளிக் கல்வித்துறை

சென்னை, மார்ச் 30- பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் அலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அடிக்கடி வெளியில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

ராகுல் எம்.பி. பதவி பறிப்பு ஏப்ரல் முழுவதும் தொடர் போராட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிவிப்பு

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

தமிழ்நாடு அரசின் அரிய அறிவிப்பு

அய்.அய்,டி, அய்.அய்,எம், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கட்டுமான தொழிலாளர் பிள்ளைகளுக்கு ரூபாய் 50,000 ஆண்டுதோறும் வழங்கப்படும் அமைச்சர் சி.வி. கணேசன்

1 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

திராவிட மாடல்’ ஆட்சியில் ஜாதியை ஒழிக்காவிட்டால், வேறு யார் ஆட்சியில் ஒழிப்பது?

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் பாதுகாப்புக்கே, பாதுகாப்பு!

5 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!

தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு என்னென்ன திட்டங்கள்?

5 min  |

March 30, 2023
Viduthalai

Viduthalai

400 ஆண்டுகள் பழைமையான வீரக்கல் கண்டெடுப்பு

மதுரை, மார்ச் 29- அருப்புக் கோட்டை அருகே 400 ஆண்டுகள் பழைமையான வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது.

1 min  |

March 29,2023
Viduthalai

Viduthalai

இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை,மார்ச்29- இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

1 min  |

March 29,2023
Viduthalai

Viduthalai

தி.மு.க. ஆட்சியின் சாதனை! 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு - சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

சென்னை, மார்ச் 29- அதிமுக ஆட்சியில் விதி 110இன் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

1 min  |

March 29,2023
Viduthalai

Viduthalai

தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

தஞ்சாவூர், மார்ச் 29- தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட்டு நாட்டு நலனை மேம்படுத்த முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர்களின் கூட்டமைப்பு (AFCCOM) வலியுறுத்தியுள்ளது.

1 min  |

March 29,2023
Viduthalai

Viduthalai

சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை விழா

குரோம்பேட்டை, மார்ச் 29- சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 26.3.2023 அன்று மாலை 5 மணியளவில்  1330 திருக்குறள் பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பேரவை தலைவர் தெ.பொ.இளங் கோவன் தலைமையில் பேரவை துணைத் தலைவர் மருத்துவர் புலவர் பாண்டியன் முன்னிலையில் நடந்தது.

1 min  |

March 29,2023
Viduthalai

Viduthalai

ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு கருநாடக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் கைது

பெங்களூரு, மார்ச் 29 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கருநாடக பாஜக  சட்டமன்ற உறுப்பினர் விருப்பக்சப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

March 29,2023
Viduthalai

Viduthalai

குஜராத் - பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் மற்றும் கொலை வழக்கு எம்.எல்.ஏக்களுடன் குலாவல்! குற்றவாளிகள் பிஜேபி எம்.பி.,

புதுடில்லி, மார்ச் 29- பில்கிஸ் பானு வழக்கின் பாலியல் வன்கொடுமைக்  குற்றவாளியான சைலேஷ் சிம்மன் லால் பாட், குஜராத் அரசு விழாவில், அம்மாநில நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஒருசேர மேடையில் கலந்து கொண்டது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

March 29,2023
Viduthalai

Viduthalai

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்!

ராமன் தோலை, பெரியார் உரித்ததால்தான் தமிழ்நாட்டில் அவர்களால் வாலாட்ட முடியவில்லை!

5 min  |

March 29,2023
Viduthalai

Viduthalai

ஆளுநர் அவர்களே! சூதாடும் பாரதக் கலாச்சாரத்திற்கு, தமிழ்நாடு இடம் தராது! அரசியல் சாசனத்தின் மீது பிரமாணம் எடுத்தவர்களே, காலில் போட்டு மிதிக்கலாமா?

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் சனாதனத்தை அம்பலப்படுத்தி உரை!

7 min  |

March 28, 2023
Viduthalai

Viduthalai

முற்றிலும் முடங்கியது நாடாளுமன்றம்

புதுடில்லி, மார்ச் 28-  ராகுல் காந்தி பதவி தகுதி இழப்பு, தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

March 28, 2023
Viduthalai

Viduthalai

நடைபாதை வணிகர், கட்டுமான தொழிலாளர் உள்பட ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 min  |

March 28, 2023
Viduthalai

Viduthalai

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்; இது ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்!

காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

6 min  |

March 28, 2023
Viduthalai

Viduthalai

பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில கட்சிகளை காங். ஆதரிக்க வேண்டும் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்

லக்னோ, மார்ச் 28 பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

1 min  |

March 28, 2023
Viduthalai

Viduthalai

இன்று (மார்ச் 28) அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவு நாள்!

தலைவன் - கொள்கை - இயக்கம் இவற்றிற்கு விசுவாசமாக வாழ்ந்து காட்டிய மாவீரன் அழகிரி!

3 min  |

March 28, 2023
Viduthalai

Viduthalai

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு இலவச பரிசோதனை

சென்னை, மார்ச் 16- மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி களுக்கு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் இலவச பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

1 min  |

March 27, 2023
Viduthalai

Viduthalai

'உண்மை, பொய்களை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்' - உதயநிதி ஸ்டாலின்

சென்னை, மார்ச் 27- உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

March 27, 2023