Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Viduthalai

Viduthalai

அரசு துணையுடன் மணிப்பூர் கலவரம் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது என தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

1 min  |

July 25,2023
Viduthalai

Viduthalai

மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மாணவ, மாணவிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இது குறித்து அவர் முகாமில் பேசியதாவது

1 min  |

July 25,2023
Viduthalai

Viduthalai

கடவுள் மறுப்பாளர்களாக, ஜாதி மறுப்பாளர்களாக, பெண்ணடிமை மறுப்பாளர்களாக, மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம்! எங்கள் அறிவின்மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை!

அதற்குத்தான் இவ்வளவு பெரிய ஆடம்பரமான மணவிழா - விருந்து’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

6 min  |

July 25,2023
Viduthalai

Viduthalai

பொதுமக்களிடம் ஆட்சியைப் பற்றி முதலமைச்சர் கேள்வி

தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று (24.7.2023) நடைபெற்றது.

1 min  |

July 25,2023
Viduthalai

Viduthalai

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியில் 125 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் நிறைவேற்றம்

சென்னை ஜூலை 25  ராஜஸ்தானில் மகாத்மா காந்தி குறைந்தபட்ச வரு மான உறுதி திட்ட மசோதா 2023 அம்மாநில சட்டப் பேரவையில் கடந்த வியா ழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 min  |

July 25,2023
Viduthalai

Viduthalai

மணிப்பூர் பிரச்சினை : நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் - எதிர்க்கட்சிகள் போராட்டம் - முழக்கம்

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2 min  |

July 25,2023
Viduthalai

Viduthalai

இந்தியா முழுமையும் உயர்நீதிமன்றங்களில் 76% நீதிபதிகள் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினர்களும்தானா? நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்புக - போராடுக!

நீதித் துறையிலும் சமூக அநீதியா? அனுமதியோம்! அனுமதியோம்!!

2 min  |

July 25,2023
Viduthalai

Viduthalai

பாராட்டத்தக்க சாதனை கூலிப் பெண் தொழிலாளி முனைவர் பட்டம்

ஆந்திராவைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளி ஒருவர், ரசாயனவியலில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.

1 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

மு.க. ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் அ.தி.மு.க. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால், 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து, மு.க.ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதலமைச்சராக்குவோம். உங்கள் ஆட்சியை யாரும் கலைக்கமாட்டார்கள், என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

1 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

பி.ஜே.பி. ஆளும் மணிப்பூரில் பெண்கள்மீது பாலியல் வன்கொடுமை பழங்குடியினர் கண்டனப் பேரணி

மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர் வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறை நிகழ்வைக் கண்டித்து, அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கண்டனப் பேரணி நடத்தினர்.

1 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

அடிமை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் அடிமை இந்தியாவை உருவாக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

காவிரி நீரை தாமதமின்றி வழங்கிட உத்தரவிடுக! முதலமைச்சர் கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் வழங்கினார்

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கருநாடகம் திறந்துவிடாததால், தமிழ் நாட்டில் தற்போது குறுவை சாகு படிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை திறந்துவிட கருநாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று  கோரியும்,  ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 19-7-2023 அன்று எழுதியுள்ள கடிதத்தை,  தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்  ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சரை நேற்று (20-7-2023) புதுடில்லியில் நேரில் சந்தித்து வழங்கினார்.

1 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

பள்ளிக்கூடம் வைக்காததற்கு வழி சொல்லாதீர்; “மைல்கல்லை பார்க்காதீர் - மனிதர்களைப் பாருங்கள்” என்றார் காமராசர்! காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்

காமராசர் அவர்கள் ஏழைப் பங்காளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்

4 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

உள்ளிக்கடை-வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைக்கூட்டம்

உள்ளிக்கடை, ஜூலை 21- பாபநாசம் ஒன்றியம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா - மற்றும் \"திராவிட மாடல்\" விளக்க தொடர் தெருமுனைக் கூட்டங்கள்  நடந்து வருகின்றன.

1 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

உக்ரைன் போர் - ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடை

ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பொருளாதாரத் தடை விதிக்குள்ளது. உக்ரைன் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் இணைவதற்காக முயற்சி செய்து வருகிறது.

1 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

"இந்திய மீனவர் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இலங்கைத் தமிழர் கோரிக்கைகளை நிறைவேற்றிட, இலங்கை அதிபரை வலியுறுத்திட வேண்டும்”

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

4 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

நாகரிகம் - ஜனநாயகம்- மதச்சார்பின்மை - சமூகநீதி பேணும் மக்களே, வாக்குச் சீட்டால் பாடம் கற்பிப்பீர்!

மணிப்பூர் நிகழ்வுகளுக்குப் பிறகும் நாட்டை ஆள பி.ஜே.பி.,க்குத் தகுதி உண்டா?

2 min  |

July 21, 2023
Viduthalai

Viduthalai

அலைபேசி எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் செய்திப் பரிமாற்றம்

வாட்ஸ்அப்பில் தெரியாத பயனர்களின் எண்களை சேமிக்காமல் (Save) நேரடியாக மெசேஜ் செய்யும் வகையிலான அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

1 min  |

July 20, 2023
Viduthalai

Viduthalai

மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்: செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ரோபோக்கள்

\"மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம்\" என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் ரோபோக்கள் பதில் அளித்தன

1 min  |

July 20, 2023
Viduthalai

Viduthalai

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி அவதூறு? நிதிஷ்குமார் பதிலடி!

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி அடைந்ததாக வெளியான தகவலுக்கு நிதிஷ் குமார் விளக்கம் அளித்தார்

1 min  |

July 20, 2023
Viduthalai

Viduthalai

தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சார்பில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கேடயம்

தஞ்சாவூர் சோழாஸ் ரோட்டரி சங்கத்தின் 8-ஆம் ஆண்டு பணி ஏற்பு நிகழ்வு 16.07.2023 மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது

1 min  |

July 20, 2023
Viduthalai

Viduthalai

கூட்டுறவு வங்கிகளில் புதிதாக ஒரு லட்சம் வங்கிக் கணக்குகள் தொடக்கம்

அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தகவல்

1 min  |

July 20, 2023
Viduthalai

Viduthalai

கர்ப்பிணிகள் நிதி உதவி திட்டம் நிறுத்தப்படவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியம் அண்ணாமலைக்கு பதிலடி

தமிழ்நாட்டில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நிறுத்தப்படவில்லை. ஒன்றிய அரசின் மென்பொருளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

1 min  |

July 20, 2023
Viduthalai

Viduthalai

புதிய பகுதிக் கழகங்கள் அமைப்பு - பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட திண்டுக்கல் மாநகர கலந்துரையாடலில் முடிவு

திண்டுக்கல் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.07.2023 அன்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் வீரபாண்டியன் அலுவலகத்தில்  நடைபெற்றது

1 min  |

July 20, 2023
Viduthalai

Viduthalai

மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

1 min  |

July 20, 2023
Viduthalai

Viduthalai

மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறதா? பிரதமர் என்ன செய்துகொண்டுள்ளார்? பகிரங்கமாக மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை!

தலைவர்கள் கண்டனம் - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

1 min  |

July 20, 2023
Viduthalai

Viduthalai

குடிசை மேம்பாட்டுத் திட்டம் அதானி நிறுவனத்திடம் தாராவி ஒப்படைப்பா?

மகாராட்டிரா அரசின் செயலால் தமிழர்கள் அச்சம்!

1 min  |

July 19, 2023
Viduthalai

Viduthalai

மணிப்பூரில் கிறிஸ்தவர்களைத் தாக்குவதா? தேவாலயங்கள் கவுன்சில் குற்றச்சாட்டு

கிறிஸ்தவர்கள் மீது மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று மைதேயி கிறிஸ்தவ தேவாலயங்கள் கவுன்சில் தெரிவித்துள்ளது.

1 min  |

July 19, 2023
Viduthalai

Viduthalai

நாகர்கோயிலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையா வட்டம் சந்திப்பில் நடைபெற்றது.

1 min  |

July 19, 2023
Viduthalai

Viduthalai

அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய பாஜக அரசு விடுக்கும் அச்சுறுத்தல் தி.மு.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்தாது : திருச்சி சிவா பேட்டி

பா.ஜ.க வின் அச்சுறுத்தலால் தி.மு.க.வுக்கு பின்னடைவு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.

1 min  |

July 19, 2023