Newspaper
Dinamani Nagapattinam
உளவுத் துறை தலைவருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு
இந்திய உளவுத் துறையின் (ஐ.பி.) தலைவர் தபன் குமார் டேகாவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
மே 23-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெறுகிறது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிக்கு ‘ஃபீல்ட் மார்ஷல்’ பதவி
இந்தியாவுடன் மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மார்ஷல்’ என பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
தெற்குலக சுகாதார சவால்களுக்கு தீர்வளிக்கும் இந்தியா
உலக சுகாதார சபை அமர்வில் பிரதமர் மோடி
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
வரவேற்பு நடைமுறை குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம்
மகாராஷ்டிரத்தில் தன்னை வரவேற்பதற்கான நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
ஆண்டுதோறும் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்
கே. பாலகிருஷ்ணன்
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
புதுச்சேரியில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுச்சேரியில் 12 பேர் கரோனா அறிகுறிகளுடன் தனி வார்டில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக புதுவை சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
கஞ்சா பயிரிட்டவர் கைது
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
தங்க நகைக் கடனுக்கு 9 புதிய வரைவு விதிமுறைகள்
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனி நபர்களுக்கு வழங்கும் தங்க நகைக் கடன் தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
410 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவர் கைது
வேதாரண்யம் அருகே 410 கிலோ புகையிலைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீஸார், இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டாம்
என்எம்சி எச்சரிக்கை
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது.
2 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
மீன் மார்க்கெட்டில் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு; மக்கள் அவதி
சீர்காழி மீன் மார்க்கெட்டில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் சில தினமாக அள்ளப்படாமல் அதில் புழுக்கள் உருவாகி அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: பிரதமர் உயர்நிலை ஆலோசனை
நாட்டின் சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
Dinamani Nagapattinam
கோவை மத்திய சிறைச் சாலைக்கு ரூ.211 கோடியில் புதிய கட்டடங்கள்
முதல்வர் அடிக்கல் நாட்டினார்
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
ரயில் நிலையத்தில் எச்சில் உமிழ்ந்தவர்களிடம் 3 மாதத்தில் ரூ.32 லட்சம் அபராதம் வசூல்
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்கு ரயில்வேயில் கடந்த 3 மாதங்களில் ரயில் நிலைய வளாகத்தில் எச்சில் உமிழ்ந்தவர்களிடம் இருந்து ரூ.32 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கர்
நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
நெதர்லாந்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை நெதர்லாந்து வந்தடைந்தார்.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
மாலத்தீவில் ரூ.55 கோடியில் இந்தியாவின் 13 நலத் திட்டங்கள்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
ஆளுநருடன் எந்த பிரச்னையும் இல்லை
புதுவை முதல்வர் என்.ரங்கசாமி
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
காலமானார் சையது காமில் சாஹிப் காதிரி
நாகூர் ஆண்டவரின் 10-ஆம் தலைமுறை பேரனும் நாகூர் தர்கா முன்னாள் மேனேஜிங் டிரஸ்டியும் நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டியுமான சையது காமில் சாஹிப் காதிரி (75) திங்கள்கிழமை காலமானார்.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்ய குழு
தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க வசதிகள் செய்ய நாகை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை: இருவேறு சம்பவங்களில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தந்தை, மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
மீண்டும் ரூ. 70 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 70,040-க்கு விற்பனையானது.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 சிறார்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு
ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் சிக்கிய 4 சிறார்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
தொலைபேசியில் டிரம்ப்-புதின் பேச்சு
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் - விபத்துக் காப்பீடு
முதல்வர் முன்னிலையில் வங்கிகளுடன் ஒப்பந்தம்
1 min |
May 20, 2025
Dinamani Nagapattinam
தொடர் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் பகுதியில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்த மழையால் 7 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
