Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Kanyakumari

வட, தென்தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

வட, தென்தமிழகப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச.

1 min  |

December 07, 2025

Dinamani Kanyakumari

சாலையோரம் நின்ற கார் மீது மற்றொரு கார் மோதல்: 5 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

December 07, 2025

Dinamani Kanyakumari

விமானக் கட்டணத்துக்கு உச்ச வரம்பு

மத்திய அரசு நிர்ணயம்

2 min  |

December 07, 2025
Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

சலூன் கடையில் அரசியல்!

ஒரு சினிமா ரசிகனாக எல்லோருக்கும் சார்லி சாப்ளின் படங்கள் பிடிக்கும்.

2 min  |

December 07, 2025
Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

எல்லாம் வல்லது கல்வி!

ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எழுதி புறநானூற்றில் (183) இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது.

1 min  |

December 07, 2025

Dinamani Kanyakumari

மொழிபெயர்ப்பின் இலக்கணம்...

“மொழிபெயர்ப்பு என்றாலே மிக எளிமையாக, சாதாரணமானவரும் படிக்க வேண்டும் என்கிற வகையில் இருக்க வேண்டும் என்றால், அதை பார்வையின் குறைபாடு என்றுதான் சொல்வேன்.

1 min  |

December 07, 2025

Dinamani Kanyakumari

ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா (2-1)

ஜெய்ஸ்வால், கோலி, குல்தீப், பிரசித் அசத்தல்

2 min  |

December 07, 2025
Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

மனிதனைத் தவிர ஏனைய உயிரினங்களின் மரபுத் தொடர்ச்சியை இனப்பெருக்கம் என்பர்.

1 min  |

December 07, 2025

Dinamani Kanyakumari

இந்தியா-ரஷியா 5 ஆண்டு பொருளாதார திட்டம்

பல்துறை ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

3 min  |

December 06, 2025

Dinamani Kanyakumari

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

தேர்தலில் போட்டியிட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.

2 min  |

December 06, 2025

Dinamani Kanyakumari

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்?

இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

1 min  |

December 06, 2025

Dinamani Kanyakumari

மிடில் ஆர்டர் நிதானம்: ஆஸ்திரேலியா 44 ரன்கள் முன்னிலை

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 44 ரன்கள் முன்னிலை பெற்றது.

1 min  |

December 06, 2025

Dinamani Kanyakumari

நியூஸிலாந்து வெற்றியை தாமதமாக்கும் மேற்கிந்தியத் தீவுகள்

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 531 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், வெள்ளிக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.

1 min  |

December 06, 2025
Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஏவிஎம் சரவணன் (86) காலமானார்

திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

பங்குச் சந்தை: 4 நாள் சரிவுக்கு முடிவு

மும்பை, டிச. 4: தகவல் தொழில்நுட்பம் மற்றும் டெக் பங்குகளில் அதிக வாங் குதல் காரணமாக, இந்திய பங்குச் சந் தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வியாழக்கிழமை முன்னேற் றம் கண்டன.

1 min  |

December 05, 2025
Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

குறைந்தது கோல் இந்தியா உற்பத்தி

நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீதத்துக்கு மேல் பங்கு கொண்ட, அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் (சிஐஎல்) நிலக்கரி உற்பத்தி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் 3.7 சதவீதம் குறைந்துள்ளது.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

எந்த வழியிலும் டான்பாஸை கைப்பற்றியே தீருவோம்

உக்ரைனின் கிழக்கில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக் கைப்பற்றியே தீருவோம் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை உறுதிபடத் தெரிவித்தார்.

1 min  |

December 05, 2025
Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்: ஆனந்தை வீழ்த்தி அர்ஜூன் சாம்பியன்

இஸ்ரேலில் நடைபெற்ற ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி சாம்பியன் ஆனார்.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

2014-இல் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை தமிழக அரசு பின்பற்றுகிறது

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தீபத்தை ஏற்றினால் போதும் என்ற 2014-ஆம் ஆண்டின் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை தமிழக அரசு தற்போது பின்பற்றுகிறது என்று தமிழக இயற்கை வளம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

தமிழக அரசின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாதது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

தாய்லாந்து பிணைக் கைதியின் உடலை ஒப்படைத்தது ஹமாஸ்

காஸாவில் இருந்த தாய்லாந்து பிணைக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர்.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

யேமன்: அரசுப் படையினர், பிரிவினைவாதிகள் மோதல்

யேமனின் எண்ணெய் வளம் மிக்க ஹாத்ரமூட் மாகாணத்தில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் படையினருக்கும், தெற்கு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் வெடித்துள்ளது.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் வைரத் திருவிழா

பல்வேறு சலுகைகளுடன் வைர நகைகளை விற்பனை செய்வதற்காக 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்’ என்ற வைரத் திருவிழாவை முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிவித்துள்ளது.

1 min  |

December 05, 2025
Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.5) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

December 05, 2025
Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

காலிறுதியில் தான்யா, அனுபமா

அஸ்ஸாமில் நடைபெறும் குவாஹாட்டி மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தான்யா ஹேம்நாத், அனுபமா உபாத்யாய உள்ளிட்டோர் காலிறுதிக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

லாதம், ரவீந்திரா சதம்: நியூஸிலாந்து அபார முன்னிலை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து 481 ரன்கள் அபார முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

சதத்துடன் நிலைக்கும் ஜோ ரூட்; 6 விக்கெட்டுகள் சரித்த மிட்செல் ஸ்டார்க்

ஆஷஸ் தொடரின் 2-ஆவது ஆட்டமான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் முதல் நாளான புதன்கிழமை, இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்தது.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

திரிபுராவை வீழ்த்தியது தமிழ்நாடு

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுராவை புதன்கிழமை வென்றது.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

நவம்பரில் 12,340 கோடி யூனிட்டுகளாக குறைந்த மின் நுகர்வு

கடந்த நவம்ப ரில் இந்தியாவின் மின் நுகர்வு 12,340 கோடி யூனிட்டுகளா கக் குறைந்துள்ளது.

1 min  |

December 05, 2025

Dinamani Kanyakumari

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

1 min  |

December 04, 2025