Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Pudukkottai

'காக்கும் கரங்கள்' அமைப்புக்கு பிரத்யேக 'கைப்பேசி செயலி'

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகிறது

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளன.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் சட்டத்தில் கைது

புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தங்களை கவனித்துக் கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

இந்தியா வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிர்கொள்ள வேண்டும்

அமெரிக்க அமைச்சர் தாக்கு

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

குடியரசு துணைத் தலைவரின் செயலராக அமித் கரே நியமனம்

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

கொன்னையூர் சோனையன் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் பழையவளவு சோனையன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஏடிஎம் மையத்தில் திடீர் ஒலி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகே சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே வங்கியின் ஏடிஎம் மையமும் செயல்படுகிறது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

புத்தகத் திருவிழா செப். 20-இல் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 8-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் செப். 20-ஆம் தேதி சனிக்கிழமை மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளன.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்

எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

சீனா சாம்பியன் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்

ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளியை பெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம்

குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப்.16) தில்லி செல்கிறார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஹிந்தி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஹிந்தி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் வளப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

காப்பீட்டு திருத்த மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல்

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

கூட்டத்தை அல்ல; கட்சியின் கொள்கையைப் பார்க்க வேண்டும்

கூட்டத்தைப் பார்க்காமல் கட்சியின் கொள்கையைப் பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

புதுக்கோட்டையில் திமுக செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

தமிழக பிரசாரத்தால் திமுக வாக்கு வங்கியில் எந்தப் பாதிப்பும் இல்லை

தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரசாரத்தால் திமுகவின் வாக்கு வங்கியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

அம்மாபேட்டை பூலோகநாதர் சுவாமி கோயிலில் குடமுழுக்கு

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை கீழ்கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூலோக நாயகி அம்மன் சமேத ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திருமயத்தில் மாநில கபடிப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் அகில்கரை இந்திர முனீஸ்வரர் அணியினரால் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திருச்சி அருகே 10 கிலோ தங்க நகைகள் கொள்ளை

திருச்சி அருகே இருங்களூர் பகுதியில் சனிக்கிழமை இரவு சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் இருந்து 10 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

தியாக வரலாற்றை விஜய் படிக்க வேண்டும்

மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது பற்றி திமுக தலைவர் விஜய் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

உரிமம் பெறாமல் வெடிகள் விற்பனை செய்தவர் கைது: 41 மூட்டை வெடிகள் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உரிமம் பெறாமல் வெடி விற்பனை செய்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து 41 மூட்டை வெடிகளை பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

பாபநாசத்தில் மறைமுக பருத்தி ஏலம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது

ஒசூரில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

காவல் துறையினரின் வாகன சோதனையில் 1,243 மதுபாட்டில்கள், ஆட்டோ பறிமுதல்

தஞ்சாவூர் அருகே சனிக்கிழமை இரவு காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் கந்தர்வகோட்டையில் டாஸ்மாக் காவலாளியைத் தாக்கிவிட்டு கடத்தப்பட்ட 1,243 மதுபாட்டில்கள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

September 15, 2025

Dinamani Pudukkottai

பொற்பனைக்கோட்டை கோயிலில் குடமுழுக்கு

புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையின் வடக்குக் கோட்டையில் உள்ள காளி யம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில்களுக்கு மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min  |

September 15, 2025