Newspaper
Dinamani Tiruchy
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ஒவ்வொரு குடும்பமும் பலனடையும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாம்
மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட பல்துறை உயர்சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு
அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
2 min |
September 07, 2025
Dinamani Tiruchy
கோயில்களில் நடை அடைப்பு
சந்திரகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நடையடைப்பு செய்யப்படவுள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
கிராம் ரூ.10,000-ஐ கடந்தது: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராம் ரூ.10,005-க்கும், பவுன் ரூ.80,040-க்கும் விற்பனையாகி வரலாறு காணாத விலை உயர்வை எட்டியது.
1 min |
September 07, 2025
Dinamani Tiruchy
தேசிய ஜனநாயக கூட்டணி இலக்கில்லாதது
தேசிய ஜனநாயக கூட்டணி இலக்கில்லாத கூட்டணியாக இருக்கிறது என்றார் மதிமுகவின் முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
இந்தியாவை சீனாவிடம் இழந்துவிட்டோம்
அமெரிக்க அதிபர் டிரம்ப்
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
தாய்லாந்தை கோல்களால் மூழ்கடித்த இந்தியா
சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 11-ஆவது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் தாய்லாந்தை அபார வெற்றி கண்டது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகர்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம் 1,200 சாலைகள் மூடல்; இதுவரை 355 பேர் உயிரிழப்பு
ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
சீன எல்லைப் பிரச்னை மிகப் பெரிய சவால்
முப்படை தலைமைத் தளபதி
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
கட்சிகளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை
கட்சிகளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை என்றார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிப்பு: ஐ.நா.வில் இந்தியா
உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்தது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம்: புதிய நடைமுறை அறிவிப்பு
வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறையை மின்வாரியம் அறிவித்துள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
மத்தியஸ்தம் மூலம் கண்ணியத்துடன் தீர்வு: உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்
பிரச்னைகளுக்கு நியாயமாகவும் கண்ணியமாகவும் தீர்வு பெறப்படுவதை மத்தியஸ்த முறை உறுதி செய்யும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் மாநிலத்தில் சிறந்ததாக தேர்வு
தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) வெள்ளிக்கிழமை சென்னையில் காலமானார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் 93 பேர் பாதிப்பு
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் தனி யார் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தால் ரசாயனம் காற்றில் கசிந்தது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு
எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல்
இதுவரை 355 பேர் உயிரிழப்பு
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
மாநகரில் ரூ. 9.85 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடக்கம்
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 9.85 கோடி மதிப்பிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 11 முடிவுற்ற திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
தையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி அருகே தையல் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
சிறந்த திறன் கொண்ட ஆசிரியர்கள் மிகவும் முக்கியம்
குடியரசுத் தலைவர் முர்மு
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
ஒருங்கிணைந்த அதிமுக: செங்கோட்டையன் வலியுறுத்தல்
ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். எனவே, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
கன்னியாகுமரி மாவட்ட மாணவி முதலிடம்
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை
அதிமுகவை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்
மாணவர்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
சென்னை ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற்றம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் அல்லது சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
1 min |
September 06, 2025
Dinamani Tiruchy
நாட்டில் இதய நோய்களால் 31% பேர் உயிரிழப்பு
இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
1 min |
