Newspaper
Dinamani Tiruchy
இன்று திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது
ஆம்பூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள் கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இந்த மோதலில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
அல்கராஸ் அசத்தல்
இறுதிச்சுற்றில் சின்னரை சாய்த்தார்
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்ஸ் பிரதமர் தோல்வி
அரசு கவிழ்ந்தது
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
திருச்சியில் நாளை குடிநீர் நிறுத்தம்
மின் விநியோகம் நிறுத்தம் காரணமாக திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை (செப்.10) ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
முன்விரோதத்தில் பிடிஓவை கடத்தி பணம் பறிக்க முயற்சி
ஊராட்சி செயலர் உள்பட 2 பேர் கைது
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
அதிமுகவினர் இணைவதில் மற்றவர்களின் குறுக்கீடு கூடாது
அதிமுகவினர் இணைவதில் மற்றவர்களின் குறுக்கீடு இருக்கக் கூடாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கே. வீரமணி.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியீடு
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி அட்டவணையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை வெளியிட்டார்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்
போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு உருமு தனலெட் சுமி கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
மதிமுக மாநாடு பணிகளை ஒருங்கிணைக்க குழு அமைப்பு
திருச்சியில் நடைபெறும் மதிமுக-வின் மாநில மாநாடு பணிகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min |
September 09, 2025
Dinamani Tiruchy
நாமக்கல்லில் நரசிம்மர், ஆஞ்சனேயருக்கு பூணூல் அணிவிக்கும் திருபவித்திர உற்சவம்
நாமக்கல் நரசிம்ம சுவாமி, அரங்கநாதர், ஆஞ்சனேய சுவாமிக்கு பூணூல் அணிவிக்கும் திருபவித்திர உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
நாட்டின் மீதான அன்பே வாக்களிக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும்
வாக்களிக்கும்போது கட்சி விசுவாசத்தைவிட நாட்டின் மீதான அன்பே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற எம்.பி.க்களிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டார்.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு!
கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
தொழிலதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் திருடிய தம்பதி கைது
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் பணம் திருடிய தம்பதியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
காரில் கஞ்சா கடத்தல்: இளைஞர் கைது
இரு பெண்கள் மீது வழக்குப் பதிவு
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
அதிமுக சார்பில் செப்.15 முதல் செப்.17-ஆம் தேதி வரை அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமர் நாளை நேரில் ஆய்வு
பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்
விமான சேவை நிறுத்தம்
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
அரசுப் பேருந்து - பைக் மோதல்: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநேர் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
96 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை
ஜார்க்கண்டில் அதிரடி
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
எரிவாயு மானியம் வழங்காமல் மக்களை ஏமாற்றும் திமுக
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி எரிவாயு மானியம் ரூ.100 வழங்காமல் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
வையம்பட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
டிராக்டர் மீது பைக் மோதல்: இரு இளைஞர்கள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்
உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந் நாட்டு தலைநகர் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
வரலாறு படைத்தது இந்திய ஆடவர் அணி
தென் கொரியாவில் நடைபெறும் வில் வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவர் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tiruchy
சத்திரம் பேருந்து நிலையம், உறையூர் பகுதிகளில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக சத்திரம் பேருந்து நிலையம், உறையூர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்பட உள்ளது.
1 min |
