Newspaper
Malai Murasu Chennai
சென்னையில் ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.1.37 கோடி உரிமையாளரிடம் ஒப்படைப்பு!
சைபர் கிரைம் போலீசார் அதிரடி!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
வங்கக்கடலில் குறைந்தகாற்றழுத்ததாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
கொச்சி - பெங்களூருக்கு வந்தே பாரத் ரெயில் விரைவில் தொடக்கம்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!
கொச்சி மற்றும் பெங்களூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் விரைவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
ராமேசுவரம் மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு!
ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல் இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
விஜய் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு 18 ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் நியமனம்! த.வெ.க. அதிரடி நடவடிக்கை!!
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பிரசார நிகழ்வுகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திட்டமிட்டு மேற்பார்வையிட, ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அமைக்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
தங்கக் கவச மோசடி: சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி கைது!
சபரிமலை தங்கக் கவச மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் சபரிமலை செயல் அதிகாரி சுதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமரின் கருத்து முற்றிலும் தவறானது!
மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
பீகார் தேர்தலில் வாக்களிக்க ரூ.10,000 கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்!
பிரியங்கா காந்தி வேண்டுகோள்!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
திருவேற்காடு அருகே கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன் - தம்பி பலி!
திருவேற்காடு அருகே கோவில் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவனுடன் 3 வயது தம்பியும் பலியான சோக சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
சென்னை தி.நகரில் பயங்கரம்: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்!
தி.மு.க. நிர்வாகி போலீசில் சரண்!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கார் டிரைவரைக் கொன்றதாக வார்டு கவுன்சிலர், 2 மகன்கள் கைது!
கோவை அருகே சம்பவம்!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
திருக்கோணத்தி அருகே துணிகரம் பத்திரப்பதிவு எழுத்தர் வீட்டை உடைத்து 100 பவுன் கொள்ளை!
2 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர்!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
தவறாக பேசி வீடியோ எடுத்த கணவரின் தம்பி மீது பெண் மருத்துவர் புகார்!
போலீஸ் விசாரணை !!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
இஸ்ரோவின் ‘பாகுபலி’ ராக்கெட் செயற்கைக்கோள்!
இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
அ.தி.மு.க.வினர் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்!
வாக்காளர் பட்டியல் சிறப்பு சரிபார்ப்பு பணியை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வலியுறுத்தல்!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்!
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் நாளை மறுநாள் இயக்கப்படுகிறது.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
சென்னையில் அக்டோபரில் மெட்ரோவில் 93 லட்சம் பேர் பயணம்!
சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த அக்டோபரில் 93.27 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி முடிவதற்கான ‘கவுண்ட்டவுன்’ தொடங்கிவிட்டது!
நயினார் நாகேந்திரன் கருத்து!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
விழுப்புரம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி!
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
காவல் அதிகாரி முன்னிலையில் ரவுடிகள் அட்டகாசம் செய்வது தான் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணமா?
அன்புமணி கண்டனம்!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
உச்சநீதிமன்றத்தில்...
ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள அகார்டு ஓட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது :-
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கம்!
திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, நவ. 4 ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
பொத்தேரியில் மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் கை கருகியது!
தனியார் விடுதியில் சம்பவம்!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.96 லட்சம் கோடி!
அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது:
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து !!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
சென்னை ஆயிரம் விளக்கு 110-வது வார்டில் புஷ்பா நகர், கக்கன் காலனி தெருக்களில் ஆறாக பெருக்கெடுத்தோடும் கழிவு நீர்!
நோய்த்தொற்று பரவுவதால் பொதுமக்கள் அவதி !!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
கரூர் கூட்ட நெரிசல் வணிகர்களிடம் 3-ஆவது நாளாக இன்று சி.பி.ஐ. விசாரணை!
கரூரில் த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
இந்திய வம்சாவளி தொழிலதிபர் மீது ரூ.4,400 கோடி மோசடி புகார்!!
போலி ஆவணங்கள் மூலம் கடன்: அமெரிக்க நிதி நிறுவனம் நடவடிக்கை!!
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
மதுரவாயலில் வணிகவரி அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த அண்ணன், தம்பி கைது!
மதுரவாயலில் செல் போன் கடையில் ஆய்வு செய்த வணிகவரி அதிகாரி களை மிரட்டிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்ட னர்.
1 min |
November 02, 2025
Malai Murasu Chennai
கல்லூரி மாணவர்களுக்கு போலிச் சான்றிதழ் கொடுத்த கோவை வாலிபர் கைது!
கோவை காந்திபுரம் 2 வது வீதி பகுதியில் சியாட்டில் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
1 min |
