Newspaper
Malai Murasu Kovai
லிப்ட் விழுந்து ஊழியர் சாவு: கோவை கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது!
கோவையில் லிப்ட் விழுந்து ஊழியர் பலியான சம்பவத்தில் கடை உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 min |
August 31, 2025

Malai Murasu Kovai
பரமக்குடி அருகே நள்ளிரவில் பயங்கரம்: லாரி - கார் நேருக்கு நேர் மோதி 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி!
4 பேர் படுகாயம்!!
1 min |
August 31, 2025
Malai Murasu Kovai
ரூ.77 ஆயிரத்தை நெருங்கியது!
வெள்ளி விலையும் கடும் உயர்வு!!
1 min |
August 30, 2025
Malai Murasu Kovai
2026 தேர்தலில் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவோம்!
சிறு சிறு உட்பூசல் பற்றி கவலை வேண்டாம்:
1 min |
August 30, 2025
Malai Murasu Kovai
சட்டமன்றத் தேர்தலுக்காக முழுவீச்சில் தயாராவோம்!
மதுரையில் நடைபெற உள்ள கூட்டத்தில் 2 லட்சம் பேரை திரட்ட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராவோம் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
1 min |
August 30, 2025
Malai Murasu Kovai
சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் ஒருவார கால சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று அவர் ஜெர்மனிக்கு புறப்பட்டார். முன்னதாக விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
1 min |
August 30, 2025
Malai Murasu Kovai
16 மாகாண ஆளுநர்களுடன் ஆலோசனை: ஜப்பான் பிரதமருடன் மோடி புல்லட் ரெயிலில் பயணம்!
பிரதமர் நரேந்திர மோடி 15-ஆவது இந்திய-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு ஜப்பானுக்குச் சென்றார்.
1 min |
August 30, 2025

Malai Murasu Kovai
திருப்பூரில் ரூ.3,000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு: தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்!
அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஆகவே தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min |
August 28, 2025
Malai Murasu Kovai
துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று ஸ்டாலினை சந்தித்தார்!
தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவை கேட்டார்!!
1 min |
August 24, 2025
Malai Murasu Kovai
நடிகர் விஜய் ஒருபோதும் விஜயகாந்த் ஆக முடியாது!
விஜயகாந்த்தைப் போல இனி யாராலும் வர முடியாது. விஜய் ஒருபோதும் விஜயகாந்த் ஆக முடி யாது. அரசியலும், சினிமாவும் வேறுபட்டவை என்றும், சினிமாத்துறையில் இருக் கும் யார் நினைத்தாலும் விஜயகாந்தின் இடத்தைப் பிடிக்க முடியாது என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள் ளார்.
1 min |
August 24, 2025
Malai Murasu Kovai
தி.மு.க. முப்பெரும் விழா: கனிமொழிக்கு பெரியார் விருது!
முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!!
1 min |
August 24, 2025
Malai Murasu Kovai
‘மாநில அரசுகளுக்கு ரத்த சோகை’ என ஸ்டாலின் கடும் தாக்கு;
சுயாட்சி முழக்கம் நாடு முழுவதும் பரவி வருவதாகவும் பெருமிதம்!!
1 min |
August 23, 2025
Malai Murasu Kovai
வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு: பீகாரில் 27-ஆம் தேதி ராகுல் யாத்திரையில் ஸ்டாலின் பங்கேற்பு!
இந்தியா கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்!!
1 min |
August 23, 2025
Malai Murasu Kovai
புரட்டாசியில் கட்டணமில்லாமல் வைணவக் கோவில்களுக்கு ஆன்மிக பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்!
புரட்டாசியில் கட்டண மில்லாமல் வைணவக் கோவில்களுக்கு ஆன் மிக பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
1 min |
August 23, 2025
Malai Murasu Kovai
வாக்கு திருட்டுகள் பற்றி விளக்க கன்னியாகுமரியில் செப்.7-ல் காங்கிரஸ் மாநில மாநாடு!
வாக்கு திருட்டுகள் குறித்து விளக்கமளிக்க செப்.7ல் கன்னியாகுமரியில் காங்கிரஸ் மாநில மாநாடு நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
1 min |
August 23, 2025
Malai Murasu Kovai
விஜய்க்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கடும் கண்டனம்!
மதுரை மாநாட்டில் விஜய் பேசியதற்கு அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எல்லோராலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆக முடியாது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் கொள்கைதான் என்ன என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
1 min |
August 22, 2025
Malai Murasu Kovai
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவு நிறுத்தி வைப்பு!
உச்ச நீதிமன்றம் நடவடிக்கை; கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் விடவும் ஆலோசனை!!
1 min |
August 22, 2025
Malai Murasu Kovai
பா.ம.க.வில் அதிரடி மாற்றம்: டாக்டர் ராமதாஸ் மகளுக்கு பதவி?
அன்புமணிக்கு மாற்றாக முக்கியத்துவம் கொடுக்க முடிவு!
1 min |
August 22, 2025
Malai Murasu Kovai
அமித்ஷா இன்று நெல்லை வருகை: பா.ஜ.க. 'பூத்' கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு!
3 அடுக்கு பாதுகாப்பு - டிரோன் பறக்கத்தடை!!
1 min |
August 22, 2025

Malai Murasu Kovai
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!!
துணை ஜனாதிபதி தேர் தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாளாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார் பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந் தியா கூட்டணி சார்பில் உச் சநீதிமன்ற முன்னாள் நீதி பதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே இன்று பிற்பகல் அறிவித்தார்.
1 min |
August 19, 2025
Malai Murasu Kovai
30 சதவீத மானியம், 3 சதவீத வட்டியில் ரூ. 1 கோடி வரை வழங்கப்படும்: முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க கடன்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பொதுத் துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு \"முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
1 min |
August 19, 2025
Malai Murasu Kovai
சி.பி. ராதாகிருஷ்ணனுக்காக தொலைபேசியில் ஆதரவு கேட்டார்!!
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இம்மாதம் 21-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்கிறார்.
1 min |
August 18, 2025

Malai Murasu Kovai
கோவை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல்! 5 பேரிடம் விசாரணை!!
கோவை விமானநிலையத்திற்கு இன்று காலை சார்ஜாவிலிருந்து விமானம் வந்து தரையிறங்கியது. அதிலிருந்து வெளியே வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்து அனுப்பி வைத்து கொண்டு இருந்தனர். அப்போது 5 பேர் மட்டும் சந்தேகத்திற்கு இடமாக வெகு நேரமாக நின்றிருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்கள் ரூ.37 லட்சம் மதிப்புள்ள 856 சிகரெட் பெட்டிகள், 10 டிரோன், 36 மைக்ரோ போன் ஆகியவற்றை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 min |
August 18, 2025
Malai Murasu Kovai
வாக்காளர் பட்டியல் விவகாரம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
வாக்காளர் பட்டியல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
August 18, 2025
Malai Murasu Kovai
சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரி யசாமி மீதான சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது.
1 min |
August 18, 2025
Malai Murasu Kovai
வேட்பாளர் தேர்வு குறித்து பா.ஜ.க. இன்று முக்கிய முடிவு!
விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!
1 min |
August 17, 2025

Malai Murasu Kovai
பீகாரில் ராகுல் தலைமையில் இன்று யாத்திரை தொடக்கம்!
வாக்காளர் உரிமையை நிலைநாட்ட
1 min |
August 17, 2025
Malai Murasu Kovai
பா.ம.க. தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார்!
பொதுக்குழுவில் அறிவிப்பு; மேலும் 37 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!
1 min |
August 17, 2025
Malai Murasu Kovai
நாட்டைப் பற்றி கவலைப்படாதவர் ஸ்டாலின்: தி.மு.க. ஆட்சியில் வருவாய் அதிகரித்தாலும் நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை!
நாட்டைப் பற்றி கவலைப்படாத அரசு தி.மு.க. அரசு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
August 16, 2025
Malai Murasu Kovai
புதினுடன் பேச்சுவார்த்தை எதிரொலி: இந்தியா மீதான கூடுதல் வரி அமலாவது தாமதம் ஆகிறது!
வாஷிங்டன், ஆக. 16புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சு வார்த்தை எதிரொலியாக இந்தியா மீதான கூடுதல் வரி அமல் படுத்தப்படுவது தாமதமாகிறது. இது குறித்து 2 அல்லது 3 வாரம் கழித்து முடிவெடுக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
1 min |