Newspaper
Malai Murasu Kovai
"தொடர்ந்து அவமானப்படுத்தினால் அ.தி.மு.க. சிங்கக் கூட்டம் சிலிர்த்தெழும்!"
முதலமைச்சர் விஜய்க்கு ஆர்.பி. உதயகுமார் கண்டனம் !!
1 min |
June 02, 2026
Malai Murasu Kovai
பா.ஜ.க. தலைவர்களுடன்...
ராஜினாமா கடிதத்தை நிதின் நபினிடம் கொடுத்த தாக கூறப்படுகிறது.
1 min |
June 02, 2026
Malai Murasu Kovai
மம்தா பானர்ஜி கூட்டத்தை புறக்கணித்த 60 எம்.எல்.ஏ.க்கள்!
கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு !!
1 min |
June 01, 2026
Malai Murasu Kovai
ராகுலை விஜய் சந்திக்காதது ஏன்?
காங்கிரஸ் எம்.பி. விளக்கம்!
1 min |
May 28, 2026
Malai Murasu Kovai
கேரளாவில் 300 பேர் மீது கொலை முயற்சி வழக்கு!
பினராயி வீட்டின் சோதனையின் போது சம்பவம் !!
1 min |
May 28, 2026
Malai Murasu Kovai
தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் நடவடிக்கை!!
1 min |
May 27, 2026
Malai Murasu Kovai
கார்த்தி பிறந்த நாளில் வெளியான 'சர்தார் 2' பட போஸ்டர்!
தமிழ்த்திரையுலகில் கடந்த 2022ம் ஆண்டு, கார்த்தியின் இரட்டைவேட நடிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம், 'சர்தார்'.
1 min |
May 27, 2026
Malai Murasu Kovai
பினராயி விஜயன் வீட்டில்...
1-ம் பக்கத் தொடர்ச்சி சிக்கியுள்ளனர். அதன் ஒருபகுதியாக பினராயி விஜயனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
1 min |
May 27, 2026
Malai Murasu Kovai
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை!
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி !!
1 min |
May 26, 2026
Malai Murasu Kovai
வரி உயர்வு- கட்டண உயர்வு இன்றி அரசு வருவாயை பெருக்க விஜய் தீவிரம்!
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி !!
1 min |
May 25, 2026
Malai Murasu Kovai
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்: த.வெ.க. அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது!
மு.க.ஸ்டாலின் பேச்சு !!
1 min |
May 24, 2026
Malai Murasu Kovai
சோனியா, ராகுல், பிரியங்காவுடன் கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு!
டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், காங்கிரஸ்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
1 min |
May 23, 2026
Malai Murasu Kovai
10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!
1 min |
May 23, 2026
Malai Murasu Kovai
சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!
சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.
1 min |
May 22, 2026
Malai Murasu Kovai
கேரள சபாநாயகர் தேர்தல்: காங்கிரசின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தேர்வு! 101 வாக்குகள் பெற்று அபார வெற்றி!!
கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திருவாஞ்சூர்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
1 min |
May 22, 2026
Malai Murasu Kovai
குடிநீர் சுத்திகரிப்பு: பராமரிப்பு இல்லாத ஆர்.ஓ. எந்திரங்களால் சுகாதார ஆபத்து! சென்னையில் நடந்த ஆய்வில் தகவல்!!
வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பிற்காக பொருத்தப்படும் ஆர்.ஓ. எனப்படும் எதிர்மறை சவ்வூடுபரவல் எந்திரங்கள் மட்டுமே பாதுகாப்பான குடிநீருக்கு முழுமையான உத்தரவாதம் அளிக்காது என்பதை சென்னையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.
1 min |
May 22, 2026
Malai Murasu Kovai
பொறியியல் சேர்க்கை: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு! ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது !!
நிகழாண்டுக்கான தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப் பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளை யாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 1 முதல் 9 ஆம்தேதி வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
1 min |
May 21, 2026
Malai Murasu Kovai
அமைச்சரவையில் சேர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சம்மதம்!
தமிழக அமைச்சரவையில் சேர முஸ்லிம் லீக் சம்மதம் தெரிவித்துள்ளது. அந்த கட்சிக்கு ஓர் இடம் வழங்கப்படும்.
1 min |
May 21, 2026
Malai Murasu Kovai
நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!
த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.
1 min |
May 21, 2026
Malai Murasu Kovai
இன்று வேலை நிறுத்தம் எதிரொலி : இந்தியா முழுவதும் 12.4 லட்சம் மருந்தகங்கள் மூடல்!
தமிழகத்தில் 5 ஆயிரம் கடைகள் செயல்படும் என அறிவிப்பு !!
1 min |
May 20, 2026
Malai Murasu Kovai
5 நாடுகள் பயணத்தின் இறுதியாக இத்தாலி சென்றார் பிரதமர் மோடி!
\"எனது நண்பரே வருக\" என இத்தாலிய பிரதமர் மெலோனி வரவேற்பு!!
1 min |
May 20, 2026
Malai Murasu Kovai
தெருநாய்களுக்கு ஆதரவாக ஆஜரான 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்! விலங்கு நல ஆர்வலர்கள் தரப்பில் வாதம்!!
தெருநாய்கள் அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் நேற்றைய தினம் விலங்கு நல ஆர்வலர்கள் சார்பாக, தெருநாய்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரி 600 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
1 min |
May 20, 2026
Malai Murasu Kovai
அயோத்தி தாசர் பிறந்தநாள்: சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!
அயோத்தி தாசர் பண்டிதர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார்.
1 min |
May 20, 2026
Malai Murasu Kovai
விஜய் அரசியல் வி.சி.க., ...
திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: கேள்வி: தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற வேண்டும் என அக்கட்சியின் சார்பில் வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே ?
1 min |
May 20, 2026
Malai Murasu Kovai
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை ரத்து! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!
சென்னை ஆர்.ஏ. புரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
1 min |
May 19, 2026
Malai Murasu Kovai
தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழப்பு! மின்னல் தாக்கி இளைஞர் சாவு!!
தெலுங்கானாவில் கடும் வெப்ப அலையால் 3,000 கோழிகள் உயிரிழந்தன . மேலும் மின்னல் தாக்கி இளைஞர் மற்றும் 30 ஆடுகள் பலியாகின.
1 min |
May 19, 2026
Malai Murasu Kovai
பொதுக்குழுவைக் கூட்ட...
செய்ய வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எடப்பாடி தரப்பினர் மனு அளித்துள்ளார்கள்.
1 min |
May 18, 2026
Malai Murasu Kovai
கன்னிப் பெண் மவுனம் திருமணத்துக்கு சம்மதம்!
தலிபான்கள் சட்டத் திருத்தத்தில் மாற்றம்!!
1 min |
May 18, 2026
Malai Murasu Kovai
சென்னை ரெயில்வே கோட்டத்தில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு!
சென்னை ரெயில்வே கோட்டத்தில், நடப்பு நிதியாண்டில் 2,600 கிலோவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 18, 2026
Malai Murasu Kovai
பிரதமர் மோடிக்கு உயரிய விருது! தொழில்துறை வட்ட மேஜை மாநாட்டிலும் பங்கேற்றார்!!
சுவீடன்நாட்டில் பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அங்கு பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். தொழில்துறை வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்துகொண்டார்.
1 min |