Prøve GULL - Gratis

Children

Champak - Tamil

தேங்கும் தண்ணீரால் பிரச்சனை!

சம்பக்வனத்தில் வசிக்கும் ஜிம்மி நரி தினந்தோறும் தன்னுடைய காரை ஒரு கடினமான பைப் மூலம் சுத்தம் செய்யும். மேலும் அது தன் வீடு முழுவதும் இந்த பைப்பின் மூலம் செய்து விடும்.

1 min  |

December 2021

Champak - Tamil

வீட்டுப்பாட குழப்பம்!

டினோ கழுதை பள்ளியிலிருந்து டி வீட்டிற்கு வந்ததும், “மகளே உன் கைகளை சீக்கிரமாக கழுவிக் கொண்டு சாப்பிட்டு முடித்த பின் டி.வி பார்” என்று அதன் அம்மா கூறியது.

1 min  |

December 2021

Champak - Tamil

குளிர்காலம்!

குளிர்காலம் வந்ததும் குஜினா எலி மிகவும் கவலையடைந்தது. அதுக்கு மிகவும் குளிர் எடுத்தது. அதனால் குளிர்காலம் வரக் கூடாது என்று விரும்பியது.

1 min  |

December 2021

Champak - Tamil

கியாராவின் பள்ளி பயணம்!

அனுஜ் மற்றும் அவனுடைய தாத்தா ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார்கள். அனுஜ் நான்காம் வகுப்பு படித்து வந்தான். அவனுடைய தாத்தா அவருடைய தோட்டத்தில் மாம்பழம், கொய்யா, எலுமிச்சை, அம்லா, யூகலிப்ட்ஸ், ஆரஞ்சு போன்ற பல மரங்களை வளர்த்து வந்தார்.

1 min  |

December 2021

Champak - Tamil

இது உங்கள் பக்கம்

என்னுடைய கோடை விடுமுறை நாட்கள்

1 min  |

December 2021

Champak - Tamil

சுத்தமாக இருக்கவும்!

ஆவலங்குகளும் அமைதியாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. எல்மோ யானையும் அங்கு வசித்து வந்தது.

1 min  |

December 2021

Champak - Tamil

ஒரு மந்திர சூழ்ச்சி!

சைமன் யானை அன்யா எறும்பு மற்றும் ஜிஜி ஒட்டகச்சிவிங்கி மூன்றும் நண்பர்கள். இவை மூன்றுக்கும் மந்திரக் கோல்கள் இருந்தன. ஒரு நாள் இந்த மூன்று பேரும் ஒரு மேஜிக் போட்டியை நடத்தின.

1 min  |

December 2021

Champak - Tamil

கடலில் ஒரு நாள்!

ரியாவின் அப்பா ஒரு மீனவர். தன் அப்பாவுடன் மீன் பிடிப்பதற்கு எப்போதும் சென்றதில்லை. ஆனால் கடந்த சில தினங்களாக அவள் அப்பாவுடன் செல்ல விரும்பினாள்.

1 min  |

December 2021

Champak - Tamil

ஆயிரம் மைல் வீரச் செயல்!

சிறுவர் கதைகள்

1 min  |

December 2021

Champak - Tamil

யார் புத்திசாலி?

கருமியான கசல் கோழி கடைத்தெருவில் எந்த கடையில் இனிப்புகள் வாங்கலாம் என்று பார்த்து கொண்டிருந்தது. இனிப்புகளை அடுத்த நாள் தீபாவளி அன்று தன் நண்பர்களுக்கு கொடுக்க விரும்பியது.

1 min  |

November 2021

Champak - Tamil

பெக்கி தன் துதிக்கையை விரும்ப கற்றுக் கொண்டது!

அது அழகான காலை நேரம். பெக்கி யானை சம்பா ஆற்றை நோக்கி நடந்து சென்றது. சம்பா ஆறு சம்பக்வனத்தில் இருந்தது. குதிரைகள் வழியில் புல்வெளியில் ஓடிக் கொண்டிருந்தன. குதிரைகளை பார்த்து பெக்கி யனை நினைத்தது எவ்வாறு எளிதாக குதிரைகள் ஓடுகின்றன. நான் தடிமனாக இருப்பதால் ஓட முடியவில்லை. தன் வலிமையான நீண்ட துதிக்கையை பார்த்து இது தேவையில்லாமல் என்னுடைய உடம்பில் இருக்கிறது. நான் வேகமாக ஓடுவதை தடுக்கிறது என்று நினைத்தது.

1 min  |

November 2021

Champak - Tamil

விடுதலை போராளிகள்!

ஹரித்வன் காட்டில் மெய்ரா யானையும் குட்டியானை ஷிரோவும் வசித்து வந்தன. அவை இரண்டும் நெருக்கமான நண்பர்கள். மெய்ரா மரத்தில் கிளைகளை முறித்து பசுமையான சிறு கிளைகளை சாப்பிட்டு வந்தது.

1 min  |

November 2021

Champak - Tamil

பட்டாசு வீடு!

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் வசிக்கும் விலங்குகள் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை ஆர்வமாய் மேள தாளங்கள் முழங்க கொண்டாடினர். ஆனால் கடந்த இரண்டாண்டுக்கு முன் தீபாவளியின் போது ஒரு சோகம் ஏற்பட்டது. அரசர் கோனோர் ஒட்டகத்தின் சிறு குழந்தைகள் இரண்டு பேர் பட்டாசு வெடிக்கும் போது மோசமாக தங்களை எரித்து கொண்டனர். அதன் பிறகு அரசர் கவலையடைந்து காடு முழுவதும் தீபாவளியை கொண்டாடுவதற்கு தடை விதித்தார்.

1 min  |

November 2021

Champak - Tamil

புதிய தீபாவளி!

தீ பாவளி நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போது எல்லா விலங்குகளும் பிரிந்தே இருந்தன. அனைத்து விலங்குகளும் ஒரு அரச மரத்தினடியில் குழுமி இருந்தன. சில விலங்குகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்பின. சில மிருகங்கள் இந்த சத்தமான பண்டிகையை கொண்டாட விரும்பவில்லை.

1 min  |

November 2021

Champak - Tamil

கேரட் திருடன்!

தாஜ்பூர் காட்டின் அரசர் ஷேர்சிங் யாரும் எதிர் பார்க்காமல் அவசரமாக மக்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

1 min  |

November 2021

Champak - Tamil

ஒரு நூலிழையில் தப்பித்தல்

மகாத்மா காந்திஜியின் வாழ்க்கையில் வீரச் செயல், கவலை, மகிழ்ச்சி மற்றும் போராட்டம் எல்லாம் இருந்தது. அவருடைய சிறந்த வாழ்க்கையை ஒவ்வொன்றும் அறிமுகமாக இருந்தன.

1 min  |

October 2021

Champak - Tamil

கடின உழைப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுடூர் 'என்றழைக்கப்படும் ஒரு சிறிய மாவட்டத்தில் 9 வயதுள்ள ஒரு பெண் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தாள். அவள் பெயர் ஆயிஷா. அவளுடைய அப்பா ஒரு கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

1 min  |

October 2021

Champak - Tamil

போட்டி!

மானவ் தான் முற்றிலும் மாறி விட்டதாக உணர்ந்தான். அவன் கடந்த பதினைந்து நாட்களாக விட்டிலேயே இருந்தான். அவனை சுற்றியுள்ள உலகம் முழுவதும் மாறி விட்டது என்று நினைத்தான். 9 வயதுள்ள மானவ் தினமும் காலை 6 மணிக்கு எழுந்து விடுவான்.

1 min  |

October 2021

Champak - Tamil

இனிப்பு திராட்சைகள்!

கோடை காலத்தில் ஒரு நாள் மதிய வேளையில் பாக்ஸி நரி காட்டில் நடந்து கொண்டிருந்தது. அந்த காட்டின் முடிவில் வின்சி செம்மறியாட்டிற்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது.

1 min  |

October 2021

Champak - Tamil

பறக்காத பறவைகளை பார்த்தல்!

பிக்கு கிளி தன் இயற்கைகள் களை படபடவென அடித்து கொண்டு மகிழ்ச்சியாக சத்தத்துடன் பறந்து சென்றது. அது நாள் முழுவதும் பறந்து கொண்டேயிருந்தது.

1 min  |

October 2021

Champak - Tamil

தீர்மானம்!

மதுவன் காட்டின் அரசர் ஷேர்சிங் இயற்கையிலேயே கருணையானவர். அவர் நமது குடிமக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று நாள் முழுவதும் நினைத்துக் கொண்டிருப்பார்.

1 min  |

October 2021
Champak - Tamil

Champak - Tamil

வரிக்குதிரைக்கு ஒரு மனநல மருத்துவமனை!

அமெரிக் மெரிக்க விண்வெளி நிறுவனம் 'நாசா'விலிருந்து ஜிப்பி வரிக்குதிரை ஒய்வு பெற்றிருந்தது. அது வசிக்கும் சம்பக்வன காட்டில் படிக்காதவர்கள் வசித்தனர்.

1 min  |

October 2021
Champak - Tamil

Champak - Tamil

நாம் மற்றும் அவை

மனிதர்கள் அறிவியலில் மற்றும் அறிவியல் சாதனங்களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், வானிலையை நம்மால் சரியாக கணித்து கூற முடியவில்லை.

1 min  |

July 2021
Champak - Tamil

Champak - Tamil

மழையில் ஒரு பூனை!

சம்பக் வனத்தின் மண் மீது மழையின் முதல் துளி பட்டதும் காடு முழுவதும் மண் வாசனை ஏற்பட்டது. ஜம்பி குரங்கு சன்னல் வழியாக வெளியே பார்த்தது. மழை பொழிவதை பார்த்து, உற்சாகமாக மரத்திலிருந்து கீழே வந்தது.

1 min  |

July 2021
Champak - Tamil

Champak - Tamil

மழைநீர் சேமிப்பு!

மழைநீர் சேமிப்பு!

1 min  |

July 2021
Champak - Tamil

Champak - Tamil

மறைந்துள்ள சுரங்கப்பாதை!

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹன்ஷிகாவுக்கு திங்கட்கிழமை வந்தாலே எரிச்சல் ஏற்படும். மற்ற குழந்தைகள் போன்று, இவள் பள்ளிக்குச் செல்வதை விரும்புவதில்லை.

1 min  |

July 2021
Champak - Tamil

Champak - Tamil

போலித் தோற்றம்!

போலித் தோற்றம்!

1 min  |

July 2021
Champak - Tamil

Champak - Tamil

புது நண்பனுக்கு வரவேற்பு!

மானவின் குடும்பம் அண்மையில் ஒரு புதிய வீட்டுக்கு குடிவந்தது. அந்த இடம் பசுமையான மரங்களும் செடிகளும் நிறைந்து அமைதியாக இருந்தது.

1 min  |

July 2021
Champak - Tamil

Champak - Tamil

சிரிங்க... சிரிங்க...

சிரிங்க... சிரிங்க...

1 min  |

July 2021
Champak - Tamil

Champak - Tamil

எருமையின் பிறந்த நாள் கேக்!

இந்த நறுமணம் எங்கிருந்து வருகிறது என்று எண்ணி பெல்லா எலி சுற்றிலும் மோப்பம் பிடித்தது.

1 min  |

July 2021