Facebook Pixel விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்! | Penmani - womens-interest - Magzter.comでこの記事を読む
Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!

Penmani

|

August 2025

ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.

- உஷா முத்துராமன், மதுரை

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!

எந்த ஒரு வேலை தொடங்கினாலும் அது குறைபாடு இல்லாமல் முழுமையாக நிறைவு பெற வேண்டும் என்றால் நாம் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவோம். அதேபோல் அந்த விக்னமில்லா விநாயகனை போற்றும் நாளான பிள்ளையார் சதுர்த்தி வரும் நாளில் அவருக்கு பிடித்த உணவான கொழுக்கட்டைகள் பல வகை செய்து படைக்கும் போது அவருடைய அருள் நமக்கு கிடைப்பது உறுதி.

தேங்காய் பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் - இரண்டு கப், வெல்லம் - ஒரு கப், ஏலப்பொடி - சிறிதளவு, அரிசி மாவு - 2 கப், உப்பு - சிறிதளவு, நல்லெண்ணெய் -இரண்டு ஸ்பூன்

செய்முறை: தேங்காய் துருவலுடன் வெல்லம் கலந்து. கைவிடாமல் கிளறி இரண்டும் ஒன்று சேர்ந்து அதில் ஏலப்பொடியையும் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு லேசாக சூடாக்கி கீழே இறக்கி வைத்து விட்டால் பூரணம் தயார்.

அரிசி மாவு ஒரு கப் என்றால் இரண்டு கப் என்று வெந்நீரைக் கொதிக்க விட்டு அதில் போட்டு சிறிது உப்பும், நல்லெண்ணெய்யும் ஊற்றி அரிசி மாவை கைவிடாமல் கிளறவும். பிறகு இறக்கி வைத்து அந்த மாவினை சொப்பு போல செய்து அதில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் 10 நிமிடம் வேக வைத்து விட்டால் தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.

imageகேஹுபனீர் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒரு கப்ப, துருவிய பனீர் - 1 கப், துருவிய தேங்காய் - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், ஏலக்காய் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு இரும்பு சட்டியில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி பன்னீரையும் தேங்காயையும் போட்டு நன்றாக வதக்கி அதன் மீத பொடி செய்த வெல்லத்தை போட்டு எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும் போது ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கீழே இறக்கி வைத்து ஏலப் பொடியை போட்டு பூரணம் தயார் செய்து கொள்ளவும். கோதுமை மாவை சிறிதளவு நெய் உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சப்பாத்தி போல் சிறிதாக வட்டமாக இட்டு அதில் தயாரித்து வைத்துள்ள பனீர் பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் பத்து நிமிடம் வேக வைத்து விட்டால் சுவையான கேஹூ பனீர் கொழுக்கட்டை தயார்.

Penmani からのその他のストーリー

Penmani

Penmani

கால்பந்து விளையாட்டு உருவான நாடு!

கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.

time to read

1 min

April 2026

Penmani

Penmani

காலம் கடந்தும் நிற்கும் நீதி!

ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

அளவிற்கு மிஞ்சினால்..

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

அருமருந்து அத்தி!

அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...

கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

ஜென் தத்துவம். நீ நீயாகவே!

'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.

time to read

3 mins

April 2026

Penmani

Penmani

புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!

உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

பூக்கூடை

பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

பழனி மலை பயணம்!

மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.

time to read

4 mins

April 2026

Translate

Share

-
+

Change font size