Facebook Pixel பெருகும் லிவிங் டு கெதர் கலாச்சாரம்... | Kanmani - womens-interest - Magzter.comでこの記事を読む

試す - 無料

பெருகும் லிவிங் டு கெதர் கலாச்சாரம்...

Kanmani

|

March 05, 2025

இன்று உலகம் நவீனத்தை நோக்கி செல்வதை காண முடிகிறது. அந்த வகையில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவிங் டு கெதர் கலாச்சாரம் சமீப காலமாக இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.

- எஸ்.ரவீந்திரன்

பெருகும் லிவிங் டு கெதர் கலாச்சாரம்...

கருத்தடை மாத்திரை அபாயம்?

பாலின வாழ்க்கை 10 முதல் 15 வருடம் அதிகப்பட்சமாக மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கலாம். ஆனால் அதன் பின் உள்ள எஞ்சிய வாழ்க்கை முறையை இவர்கள் எப்படி கடைபிடிப்பார்கள் என்று தெரியவில்லை.

2000 முதல் 3000 ஆண்டுக்கு முன், இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறை இருந்தது. பெண் பித்தர்களாலும், சுயநல விரும்பிகளாலும், பெண்ணை போகப் பொருளாக பயன்படுத்தி, குழந்தைகளை பெற்ற பின் கைவிடுவதால், நம் முன்னோர்கள் திருமண சடங்கை அறிமுகப் படுத்தினர்.

தெய்வத்தை முன்னிறுத்தி, சாட்சியாக, சமுதாய மக்கள் சாட்சியாக, இரு மணங்கள் கை கோர்த்து தன் மீதம் இருக்கும் வாழ்க்கையை இருவரும் ஒன்றாக, ஒற்றுமையாக வாழ்ந்து சந்ததிகளை காத்து, ஒரு பொறுப்புள்ள தம்பதியராக அவர்களை ஆக்கியது. மனிதனின் மனம் சஞ்சலம் உடையது.

வண்டு மலர் விட்டு மலர் தாவுவதை போன்று, மனித மனம் இன்பம் ஒன்றை குறிக்கோளாக கொண்டு, எங்கு இன்பத்தின் நுகர்வு அதிகம் உண்டோ அங்கு தாவுகிறது. இதில் ஆண், பெண் பேதம் இல்லை.

இங்கு சமுதாய கட்டமைப்பு, பாலுறவை தாண்டி, அவர்களுக்கு சமுதாய கடமைகளை ஏற்படுத்தி வைக்கிறது. திருமண பந்தம் உடையவர்களை ஒரு பொறுப்புள்ள சமூக நலம் சார்ந்த இணைகளாக கட்டமைக்கிறது. அதற்கு உரிய அங்கீகாரம் அளித்து, அவர்களை மேன்மைப்படுத்துகிறது.

மேற்கத்திய நாடுகளில் கூட திருமண உறவுகள் நீடிப்பதைப் போல், ஏன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நிலைப்பதில்லை எனப் பல்வேறு சமூகவியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த லிவின் உறவுக்குள் வரும் பலர் அதை ஒரு சோதனை முயற்சி என்ற பெயரில் செய்கிறார்கள். ஆனால், அவர்களுமே கூட நீண்டகாலம் அந்த உறவில் நீடிப்பதில்லை. இந்த விஷயத்தில் மற்றொரு பிரச்சனை கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த லிவிங் டுகெதர் கலாச்சாரத்தின் பின்னணியில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் கருத்தடை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

Kanmani からのその他のストーリー

Kanmani

Kanmani

நடிகனாக விடைபெற்ற இமயம்!

தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மூன்றெழுத்து மந்திரம்!

நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தூக்கம் ஏன் கெடுகிறது?

பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

ஹபீபி

கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மண்ணின் பிள்ளை!

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !

விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.

time to read

1 min

June 24, 2026

Kanmani

Kanmani

எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி

சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

டபுள் ஆக்ஷன்

குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

வெண்டை புளி குழம்பு!

சமையல்

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!

இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.

time to read

2 mins

June 24, 2026

Translate

Share

-
+

Change font size