Facebook Pixel கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை! | Kanmani - womens-interest - Magzter.comでこの記事を読む

試す - 無料

கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!

Kanmani

|

June 24, 2026

இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.

- -வரிப்பையூரான்

கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!

பொழுதுபோக்காக தொடங்கும் சமூக வலைத்தள பயன்பாடு முழு நேர வேலையாகவே மாறி விடுகிறது. அதனால் செய்ய வேண்டிய வேலையும் மறந்து விடுகிறது, சிலருக்கு வாழ வேண்டிய வழியும் மாறிவிடுகிறது. இப்படித்தான் ரீல்ஸ் மயக்கத்தில் ஹரியானா பெண் ஒருவர் தன் மன வாழ்க்கையை தொலைத்துள்ளார். ரீல்ஸ் எடுக்கும் பழக்கம் உள்ள இவர், தனது திருமண நாளன்று மாலை மாற்றுவதற்கு வராமல் தோழியர்களுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மணமகன் பொங்கியெழ, திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது இப்படி என்றால்... யூடியூபில் அழகி ஒருவர் சமூக வலைதளம் மூலம் சம்பாதித்த பணத்தை, அதே சமூக வலைதள வீடியோவால் இழந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த யூடியூபர் ரச்சனா குர்ஜாருக்கு சமூக வலைதளத்தில் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர். இவரது முழுநேர வேலையே தனது யூடியூப் பக்கத்தில் குடியிருக்கும் வீடு, அறைகள், தன்னிடம் இருக்கும் தங்க நகை, பணம் ஆகியவற்றை படம் பிடித்து வீடியோ போட்டு வியூசை அள்ளுவதுதான்.

ஒரு வீடியோவில் தனது வீட்டின் நுழைவுவாயில் முதல் அறைகள் வரை அனைத்தையும் காட்டி தனது ஆடம்பர வாழ்க்கையை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் ரச்சனா குர்ஜாரின் வீட்டுக்குள் புகுந்த முகமூடி திருடர்கள், தூங்கிக் கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு... வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையர்கள் தங்களது அடையாளம் தெரியாமல் இருக்க, சி.சி.டி.வி. கேமராக்களையும் அடித்து நொறுக்கிவிட்டு சென்று உள்ளனர்.

இனி தனது வீட்டில் கொள்ளைபோன நிகழ்வையும் வீடியோ எடுத்து போட்டாலும் போடுவார் ரச்சனா. விட்டதை விட்ட இடத்தில் தானே பிடிக்கனும்.

Kanmani からのその他のストーリー

Kanmani

Kanmani

நடிகனாக விடைபெற்ற இமயம்!

தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மூன்றெழுத்து மந்திரம்!

நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தூக்கம் ஏன் கெடுகிறது?

பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.

time to read

3 mins

June 24, 2026

Kanmani

Kanmani

ஹபீபி

கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

மண்ணின் பிள்ளை!

தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !

விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.

time to read

1 min

June 24, 2026

Kanmani

Kanmani

எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி

சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

June 24, 2026

Kanmani

Kanmani

டபுள் ஆக்ஷன்

குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

வெண்டை புளி குழம்பு!

சமையல்

time to read

1 mins

June 24, 2026

Kanmani

Kanmani

கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!

இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.

time to read

2 mins

June 24, 2026

Listen

Translate

Share

-
+

Change font size