試す 金 - 無料
உளவளத்துணை எனும் எண்ணக்கருவும் தற்காலத்தில் அதன் அவசியமும்
Tamil Mirror
|July 02, 2025
இன்றைய நவீன உலகில் மனிதன் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகிறான். அவற்றை வெற்றி கொள்ள உதவும் ஒரு சாதனமாக உளவளத்துணை காணப்படுகிறது. உளவளத்துணை என்பது நபர் ஒருவர் தனது தனிப்பட்ட, சமூக மற்றும் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் நோக்குடன், நம்பிக்கையுள்ள உறவின் அடிப்படையில், உளவியல் நிபுணரின் வழிகாட்டுதலுடன் வழங்கப்படும் ஆலோசனைக் கொள்கை ஆகும்.
இதனை British Association for Counselling and Psychotherapy (BACP) "உளவளத்துணை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் நோக்கமுடைய உறவில், நபர் ஒருவர் தம்மைப் பற்றி உணர்வு, சிந்தனை, நடத்தை முறைகளை ஆராய, புரிந்துகொள்ள, மற்றும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த உதவும் உளவியல் சார்ந்த செயல் முறையாகும்" என வரையறுத்துள்ளது. இங்கு குறித்த நபர் தனது பிரச்சினைக்குத் தானாகத் தீர்வு கண்டறிவதற்கான ஒரு வழிகாட்டுதலே நடைபெறுகிறது. இது நபரின் வாழ்நிலை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டதது. ஆரம்பக் காலம் முதலே வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் போன்ற முறைகளில் இது மேற்கொள்ளப் பட்டது. உளவியலில் துறை இதனைத் தனது உப பிரிவாக 1945களில் உள்வாங்கிய பின்னரே உலகெங்கும் இதன் பரவல் வியாபித்தது. ஆனால், இன்றும் எமது சமூகத்தில் counselling என்று சொன்னால் "அது பைத்தியத்திற்கு வைத்தியம் செய்யும் முறை என்ற தப்பான கண்ணோட்டமே காணப்படுகிறது. இந்த நிலை மாறினால் எமது மக்களும் உள நன் நிலையுடன் நீண்ட காலம் மகிழ்வுடன் வாழலாம்."
உளவளத்துணையானது, பல உப பிரிவுகளாகப் பிரிந்து தன் சேவையை மக்களுக்கு வழங்குகிறது. அவற்றுள் தனிநபர் உளவளத்துணை. திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை, குடும்ப உளவளத்துணை, கல்வி உளவளத்துணை, தொழில்முறை உளவளத்துணை என்பன குறிப்பிட்டத்தக்கவையாகும். இதில் திருமணத்திற்கு முந்தைய உளவளத்துணை என்பது திருமண வாழ்வில் இணைந்து கொள்வதற்கு முன்னராக தம்பதியினர் இருவரும் தங்களது எதிர்கால வாழ்வினை எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது, திருமண வாழ்வில் காணப்படுகின்ற சவால்களை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்வது, மகிழ்ச்சிகரமானதும் திருப்திகரமானதும் நிலையானதுமானதோர் குடும்ப வாழ்வினை எவ்வாறு திட்டமிட்டுக் கொள்வது என்பன பற்றிய ஒரு சிறந்த வழிகாட்டலினை வழங்கும் செயற்பாடு ஆகும். இதனை American Association for Marriage and Family Therapy (AAMFT) யானது "திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை என்பது, ஒரு ஜோடி திருமண வாழ்க்கைக்குத் தயாராகுவதற்காக வழங்கப்படும் உளவியல் ஆலோசனை ஆகும்.
このストーリーは、Tamil Mirror の July 02, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Tamil Mirror からのその他のストーリー
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
