Newspaper
DINACHEITHI - DHARMAPURI
நெருப்பில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவம்: டி.வி. நடிகை நெகிழ்ச்சி பதிவு
தெலுங்கு டி.வி. நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தினர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன். ஏழை, எளிய மக்களுக்கு இந்த தனிநபர் கடன் எல்லாம் கிடைக்காது என்பதால், அவர்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு எல்லாம் கைகொடுப்பது இந்த நகைக்கடன்தான்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.50 லட்சம் சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்கள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை ஓரம் வீட்டின் பின்புறம் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்:
விசாரணை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும்
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...
ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.
2 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.527.84 கோடியில் கட்டப்பட்ட 4,978 குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தித் தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.
2 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியா - பாகிஸ்தான் சண்டை ! நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு பங்கு இல்லை
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருப்பதி, காட்பாடி வழியாக விஜயவாடா-பெங்களூருவுக்கு புதிய வந்தே பாரத் ரெயில்
ஆந்திர மாநிலம் விஜயவாடா-பெங்களூரு இடையே புதியதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
மறுநில அளவை பணி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வளாக, மறுநில அளவை அலுவலகத்திலிருந்து 12.5.2025 முதல் 4 குலசேகரபுரம் கிராமத்தில் மறுநில அளவைபணி நடைபெற்று வருகிறது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகை, மே.20நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்த சர்வதேச நாணய நிதியம்
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டுசர்வதேசநாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110கோடிடாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜனநாயகத்தில் அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே...
இந்தியக் குடியரசில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது உச்சபட்ச தீர்ப்பு. ஆனால் அது உச்சத்தில் இருப்பவருக்கு சொல்லப்பட்டதால் உச்சி முகர்ந்து பாராட்டப்படுவதற்கு பதில் ஓரம்கட்ட முயற்சி நடக்கிறது.
2 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகிரி தம்பதி கொலை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
காதல் திருமணம் செய்ததால் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்
கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) புறநகர் சிலகமுகி கிராமத்தைசேர்ந்தவர் மஞ்சுளா. அந்த கிராமத்தில் மொத்தம் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவுக்கு அவரதுபெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
தென்காசி அருகே விபத்து: மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆஃப்-க்கு பஞ்சாப் தகுதி
தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்
இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
23-ந்தேதி நடக்கிறது
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
விசாரணைக்காக டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் அமலாக்கத்துறையில் ஆஜர்
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிக்கைவெளியிட்டது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் (19.5.2025) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் வியத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில், நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ். நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் தி. சாருஸ்ரீ, மற்றும் வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் போலீஸ் உஷார்- பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு
தமிழகத்தில் போலீஸ் உஷார் படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். அழகுமீனா, தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தலை எளிதில் அணுகக்கூடியது தொடர்பாக அரியலூர் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
2024 - 2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் 11 சதவீதம் உயர்வு
கடந்த 2024-2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகரலாபம் 11% உயர்ந்துள்ளது.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோட்டார்சைக்கிளில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மகிழம்பூ. இவரது மகன் வேல்துரை (வயது 43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகிரி தம்பதிகளை கொலை செய்த நபர்களுக்கு பல்லடத்தில் 3 பேர் கொலை செய்த வழக்கில் தொடர்பு
சிவகிரி தம்பதிகளை கொலை செய்தநபர்களுக்கு பல்லடத்தில் 3 பேரைகொலைசெய்தவழக்கிலும் தொடர்பு என ஐ.ஜி. செந்தில் குமார் கூறினார்.
1 min |
May 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது பாலியல் குற்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
1 min |
