試す - 無料

Newspaper

Dinamani Salem

மாணவர்களின் தோழன்!

மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்பு ணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு

கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

அன்பின் சின்னம் 'பாபி'

அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.

2 min  |

August 31, 2025

Dinamani Salem

பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

75 மாணவர்கள் உயர்கல்வி பயில ஆர்வம்

சேலத்தில் 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி

1 min  |

August 31, 2025

Dinamani Salem

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

தமிழ்நாட்டில் திரையுலக அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

திருப்பூர் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை

பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

1 min  |

August 31, 2025

Dinamani Salem

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை; கடையடைப்பு

சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் ஆதிக்கத்தைக் கண்டித்து திருச்சியில் வியாபாரிகள் சனிக்கிழமை கடையடைப்பு செய்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்

நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

80 ஆயிரம் புகார்கள்

“துப்பறிவாளராகப் பணியேற்றதில் இருந்தே மரணம் என்னைத் தொடருகிறது. ரொம்பவும் ‘பிஸி’யாகிவிட்டதால் வரன் தேட நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கையை வலைத்தொடராகத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரை சுமார் எண்பதாயிரம் புகார்களைக் கையாண்டுள்ளேன். துப்பறிவதற்காக, பணிப்பெண், கர்ப்பிணி, மனநிலை சரியில்லாத நபராக... இப்படிப் பல வேடங்களைப் போட்டிருக்கிறேன். 2018-இல் உளவு மோசடி தொடர்பாக என்னைக் கைது செய்தனர். நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியில் வந்தேன்” என்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்

1 min  |

August 31, 2025

Dinamani Salem

112 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்: 1.48 லட்சம் பேர் பயன்

தமிழகத்தில் இதுவரை 112 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்களில் 1.48 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

சேலம் வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்; பாதுகாப்பு அறைகளில் வைப்பு

சேலம் மாவட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஆட்சியர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு

இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்

'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!

'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

அமெரிக்க வரி விதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் வரி விதிப்பு உயர்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாநில நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Salem

பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

August 30, 2025

Dinamani Salem

சீனாவை சாய்த்தது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

August 30, 2025

Dinamani Salem

ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Salem

103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.

1 min  |

August 30, 2025

Dinamani Salem

உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்

பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min  |

August 30, 2025

Dinamani Salem

இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை

நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.

1 min  |

August 30, 2025

Dinamani Salem

மகுடஞ்சாவடி அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் அ.பு.தூர் மற்றும் மகுடஞ்சாவடி அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் அங்கக இடுபொருள் தயாரிப்பு குறித்த கல்வி சுற்றுலாவிற்கு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Salem

ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியார் ஈவெரா படம்

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈவெராவின் படம் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதைத் தாம் திறந்துவைக்க உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

ページ 4 / 300