Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Thoothukudi

வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்படும்

வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்படும் என்றார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுதாகர் ரெட்டி வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஒன்றரை ஆண்டில் ராக்கெட் ஏவப்படும்

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

ரோகிணி பொறியியல் கல்லூரியில் சங்கத் தொடக்க விழா

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரியில் உயிரியல் மருத்துவப் பொறியியல் துறையின் சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

மதுரையில் ஜன.7-இல் புதிய தமிழகம் கட்சி மாநாடு

புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகிற ஜன. 7-ஆம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

கடவுளின் தேசம் இனி கப்பல்களின் தேசம்

மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் 2015-இல் தொடங்கின. முதல் கட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில் 2025 மே 3-இல் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

1,000 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியுதவியுடன் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடர்கிறது

'அமெரிக்காவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட 'சிவப்பு கோடுகளை' இந்தியா கொண்டுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74,520-க்கு விற்பனையானது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

கேட் நுழைவுத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் திங்கள்கிழமை (ஆக.25) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

திமுக, கூட்டணி எம்.பி.-க்களை இன்று சந்திக்கிறார் சுதர்சன் ரெட்டி

'இண்டி' கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, சென்னையில் திமுக, அதன் கூட்டணி எம்.பி.க்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

பிகாரில் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு

பல்வேறு மாநிலங்களில் மழை-வெள்ளம்

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

வின்ஸ்டன் சலேம் ஓபன் இறுதிச் சுற்றில் போட்டிக் வேன்-புஸ்கோவிஸ்

வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் நெதர்லாந்தின் போட்டிக் வேன் ஸ்வான்ஸ்டல், மார்டன் புஸ்கோவிஸும் மோதுகின்றனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

எல் சால்வடார், கௌதமாலா அருகே பசிபிக் பெருங்கடலில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

இணையவழி சூதாட்ட வழக்கு:

ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி நகைகள் பறிமுதல்

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணர்வு

தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

அருணாச்சலா ஹைடெக் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி

மார்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, சிஸ்கோ நெட்வொர்க்கிங் பயிற்சி அளிக்கப்பட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்

நிகழாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயமான யுஎஸ் ஓபன் அதிகாரப்பூர்வ சுற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

கார் மோதி மரக்கிளை விழுந்து வியாபாரி காயம்

ஆறுமுகனேரி அருகே கார் மோதி மரக்கிளை விழுந்ததில் பூக்கடைக்காரர் காயமடைந்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்

மாநிலங்களுக்கு நிதிச் சுமையும், அழுத்தமும் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் உள்ள அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

விசாகப்பட்டினத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சி

உலகக்கோப்பை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்திய அணி விசாகப்பட்டினத்தில் வரும் ஆக.25 முதல் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க கனிமொழி எம்.பி. அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்-மாணவியரின் நலனுக்காக அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என, கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

நிதிப் பகிர்வில் குறுகிய அரசியல்

மத்திய அரசு மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

ஐஎன்டியூசி சார்பில் வாகன பிரசாரம்

விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐஎன்டியூசி சார்பில் தக்கலையிலிருந்து குலசேகரம் வரை வாகன பிரசாரம் சனிக்கிழமை நடந்தது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது

அமித் ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

நாய்கள் தத்தெடுப்பு...

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர்.

2 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

பட்டத்தை தக்க வைத்தது நார்த் ஈஸ்ட் யுனைடெட்

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 6-1 என்ற கோல் கணக்கில் டயமண்ட் ஹார்பர் எஃப்சி அணியை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தது.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

நாகர்கோவிலில் மாநகரப் பகுதியில் ரூ. 9.55 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ரூ. 9.55 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மேயர் ரெ.மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

August 24, 2025

Dinamani Thoothukudi

விஜயின் வியூகம்...

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பரிசளிப்பு, காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் என விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிகழ்ச்சிகளில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.

1 min  |

August 24, 2025