Newspaper
Dinamani Thoothukudi
பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் 237 புதிய வாக்குச் சாவடிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 237 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
அமெரிக்க வரி விதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பு உயர்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாநில நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்
பொதுமக்கள் சாலை மறியல்
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடியில் மாநில அளவிலான கபடிப் போட்டி தொடக்கம்
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகம் ஆதரவுடன், சண்முகபுரம் கபடி கிளப், தாமோதரன் நகர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் இளைஞரணி நண்பர்குழு ஆகியன இணைந்து நடத்தும், கே.முருகேசன் நாடார் நினைவுக் கோப்பைக்கான முதலாம் ஆண்டு மாநில அளவிலான கபடிப் போட்டி சனிக்கிழமை இரவு சந்தன மாரியம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கியது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
'ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன்' என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
அருணாச்சலா பள்ளியில் பெயிண்டிங் பயிற்சி
வெள்ளிச்சந்தை அருணாச்சலா வேர்ல்ட் ஸ்கூலில் மாணவர்களின் கலை, கற்பனைத் திறனை வெளிக்கொணரும் வகையில் டி-சர்ட்டில் பெயிண்டிங் வரையும் பயிற்சி நடந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
அதிமுக கூட்டணியில் பாமக
அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
மாப்பிள்ளையூரணியில்...
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
சாத்தான்குளத்தில்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக சொத்தவிளை கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
அன்பின் சின்னம் 'பாபி'
அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.
2 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
தேரூர் பேரூராட்சித் தலைவி ஜாதி சான்றிதழ் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்
'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
கோவில்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
கோவில்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்க நடவடிக்கை தேவை
பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
மாணவர்களின் தோழன்!
மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Thoothukudi
தக்கலை அருகே விபத்தில் முதியவர் உயிரிழப்பு
தக்கலை அருகே வில்லுக்குறியில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
1 min |
