Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Thoothukudi

எடப்பாடி பழனிசாமியின் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியின் 5-ஆம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் செப்.17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

அமெரிக்கா மீது 75% வரி விதிக்க மோடிக்கு துணிவு உண்டா? அரவிந்த் கேஜரிவால்

அரவிந்த் கேஜரிவால்

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

தொடர் விடுமுறை: கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த பயணிகள்

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 12 வயதுச் சிறுமி உயிரிழப்பு

திருச்சியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தூத்துக்குடி, செப். 7: புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

முதலீடுகளைக் குவிக்கும் தமிழ்நாடு

சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழல், திறமையான மனிதவளம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் கூட்டம்

நாகர்கோவிலில் மாநகர வர்த்தகர் அணி நிர்வாகிகள் கூட்டம், கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானு முஷ்தாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா திடீர் ராஜிநாமா

ஜப்பான் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் இன்று விருந்து

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு முதல்வர் பாராட்டு

திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கும் வகையில் 'குறளிசைக் காவியம்' படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

ஊடுருவல்காரர்கள் விவகாரம்; மிரட்டல் விடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

பாஜக குற்றச்சாட்டு

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறியதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கொட்டாரம் கே.வி.ஏ.எஸ்.சி. கிளப் மாணவிகளுக்கு அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

பிரிவினைவாத சக்திகளிடம் எச்சரிக்கை தேவை: கேரள முதல்வர்

மதவாதத்தைப் பரப்புவதன் மூலம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயலும் சுயநல சக்திகளின் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டினார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

இந்தியா-இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம் விரைவில் கையொப்பம்

நடப்பு வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரேல் நிதியமைச்சரின் இந்தியப் பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையே முதலீட்டு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

அரசுப் பேருந்து - பைக் மோதல்: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநேர் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்

அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டாயால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

புனித பிலோமினம்மாள் ஆலயத் திருவிழா தேர் பவனி

தூத்துக்குடி மறை மாவட்டம், தாளமுத்து நகர் பங்கு, ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலயத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு தேர் பவனி நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

'தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது'

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்றார் முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம்.

1 min  |

September 08, 2025

Dinamani Thoothukudi

முக்கியப் பொறுப்புகளில் பெண்கள்

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு

1 min  |

September 07, 2025

Dinamani Thoothukudi

வடகிழக்கு இந்தியாவின் இளைய சகோதரி!

விண்ணை முட்ட வளர்ந்த மலைகள். அதிகாலை 4 மணிக்கெல்லாம் விடியல். மனிதர்கள் விழிக்கும் முன்பே சாலைகளில் தவழும் மேகக் கூட்டங்கள். அத்தனை அழகின் எழிலையும் ஒருங்கே கொண்டிருக்கிறது மலைமகளான ஐசால் - மிசோரம் மாநிலத் தலைநகர்.

2 min  |

September 07, 2025

Dinamani Thoothukudi

புன்னைக்காயலில் கவன ஈர்ப்பு போராட்டம்

ஆத்தூர் அருகிலுள்ள புன்னைக்காயல் கிராமத்தில் பல ஆண்டுகளாக தொடரும் குடிநீர் பிரச்னையை கண்டித்து அனைத்துக் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 07, 2025

Dinamani Thoothukudi

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் பிரதமர் மோடி சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Thoothukudi

மவுண்ட் லிட்ரா பள்ளியில் முப்பெரும் விழா

மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியர் செகண்டரி பள்ளியில் ஓணம், மிலாது நபி, ஆசிரியர் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

1 min  |

September 07, 2025

Dinamani Thoothukudi

பள்ளிகளுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்

கார்ட்டூன் நெட்வொர்க், போகோ ஆகிய இந்தியாவில் பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான விதமாக பள்ளிகளைச் சென்றடையயும் முன்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

1 min  |

September 07, 2025

Dinamani Thoothukudi

மதிப்பிழப்பு பணத்தின் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப் பதிவு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 450 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது பெங்களூரில் உள்ள சிபிஐ-இன் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

1 min  |

September 07, 2025