Newspaper
Dinamani Tenkasi
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
'இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே விரைவில் பரஸ்பரம் பலனளிக்கக்கூடிய சமநிலை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்' என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
சங்கரன்கோவிலில் புதிய பேருந்து, ஆம்புலன்ஸ் சேவை
கனிமொழி எம்.பி. தொடக்கிவைத்தார்
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
ராம்ராஜ் காட்டனின் புதிய அறிமுகம் ‘சுயம்வரா கிராண்ட்’
ஆண்களுக்காக ‘சுயம்வரா கிராண்ட்’ என்ற கலைநயம் மிக்க பட்டு ஆடைத் தொகுப்பை ராம்ராஜ் காட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
வங்கதேசத்தை மீட்ட ஜாகர் - ஹுசைன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதிக்கும் மசோதா
கேரள அமைச்சரவை ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
இரிடியம் மோசடி: 30 பேர் கைது; சிபிசிஐடி விசாரணை
ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி இரிடியம் விற்பனையில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக 30 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
சட்டப்பேரவைகளின் செயல்பாடு அடிப்படையில் தேசிய தரவரிசை
மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா வலியுறுத்தல்
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
குளு குளு' சிமென்ட்...
ஏ.சி.யே தேவையில்லை. குளுமை தரும் சிமென்ட் வந்துவிட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி வழிப்பறி
எட்டயபுரத்தில் பெண் தலைமைக் காவலரின் கணவரை அரிவாளால் வெட்டி பணம், கைப்பேசியைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
பனையின் மகத்துவம்
எம்.ஆர். கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி. படம் ‘பனை’. ஹரிஷ் பிரபாகரன், மேக்னா, வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவைத் துறை ஊழியர் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடர்பாக நில அளவைத் துறை ஊழியரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்
பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு
குற்றாலத்தில் ரூ.17.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான காம்சட்காவில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
மீளும் முயற்சியில் தெற்கு மண்டலம்
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் மீளும் முயற்சியுடன் விளையாடி வருகிறது. 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அந்த அணி, 233 ரன்கள் பின்தங்கியுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன: ராமதாஸ் பாராட்டு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு
சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிர்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தங்கம் வென்றார் ஈஷா சிங்
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்:
7.23 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
தென்காசியில் இன்று டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
19 வயதுக்கு உள்பட்ட வர்களுக்கான மாநில டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் தென்காசி மாவட்ட அணிக்கான பள்ளி மாணவர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 14) நடைபெறுகிறது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
திரும்பி வந்த நாவல்...
ங்கில நவீனங்களின் தோற்றம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான். அப்போது டேனியல் டிஃபோ, சாமுவேல் ரிச்சர்ட்ஸன், ஹென்றி ஃபீல்டிங் ஆகியோரின் நூல்கள் மனிதர்களுடைய கர்வம், காதல் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
2 min |
September 14, 2025
Dinamani Tenkasi
விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார். ஆனால், அது திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியைப் பாதிக்காது என்று விசிக தலைவர் தொல்.திருமா.வளவன் கூறினார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
நாடு முழுவதும் நடைபெற்ற 3-ஆவது தேசிய லோக் அதாலத்
நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதாலத் அமர்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
12,388 அடி மலை உச்சியில் ஏறிய 102 வயது முதியவர்...
ஐப்பானைச் சேர்ந்த நூற்று இரண்டு வயதான கோகிச்சி அகுசாவா, 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி மலைச் சிகரத்தில் ஏறியுள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
நான்குனேரியில் 188 வழக்குகளுக்கு தீர்வு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 188 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
கள்ளம்புளி குளத்தில் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு
சுரண்டை அருகே உள்ள கள்ளம்புளி குளத்தில் குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மாலை குளத்தில் குடியேறி போராட்டம் நடத்தினர்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
இல்லை என்றால் அது இல்லை!
ய்வம் என்றால் அது தெய்வம்; அது சிலை என்றால் வெறும் சிலைதான்; உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை என்பன, எல்லோரும் அறிந்த கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகள்.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
இறுதியில் இந்தியா
இன்று சீனாவுடன் பலப்பரீட்சை
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
பழைய வாகனங்களை அழிக்கும் வசதிக்கு அரசு ஒப்புதல்
பழைய வாகனங்களை அழிக்கும் வசதிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Tenkasi
திருப்பணிபுரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிபுரம் மலைக் கிராமத்தில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min |