試す - 無料

Newspaper

Dinamani Tenkasi

சந்திர கிரகணம்; நெல்லையப்பர் கோயிலில் நடையடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடை அடைக்கப்பட்டது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்!

இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகர் கருத்து

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

தூத்துக்குடியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட், உடற்பயிற்சி உபகரணங்களை வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் வழங்கினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

திருச்செந்தூர் கோயிலில் காவலர்- கண்காணிப்பாளரிடையே கைகலப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை, உறவினர்களை தரிசனத்துக்கு முறைகேடாக அனுப்பியதாக காவலர்- கண்காணிப்பாளரிடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

பொருள்களின் விலை குறித்த புகார்கள் மீது நடவடிக்கை: சிபிஐசி

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகார்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று சிபிஐசி தலைவர் சஞ்சய்குமார் அகர்வால் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

கோப்பையைத் தக்கவைத்தார் சபலென்கா

ரூ.44 கோடி பரிசு

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

தடைசெய்யப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 890 பேர் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 890-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சிப் பதவிகள் பறிப்பு

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. ஏ.சத்தியபாமாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுவின் தலைவர் டிரம்ப்புடன் சந்திப்பு

அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜேசன் மில்லர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

எடப்பாடி பழனிசாமியின் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியின் 5-ஆம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் செப்.17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

வரலாறு படைத்தது இந்திய ஆடவர் அணி

தென் கொரியாவில் நடைபெறும் வில் வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவர் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்

விமான சேவை நிறுத்தம்

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறியதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

இந்தியா 4-ஆவது முறை சாம்பியன்

உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தூத்துக்குடி, செப். 7: புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

பிரிவினைவாத சக்திகளிடம் எச்சரிக்கை தேவை: கேரள முதல்வர்

மதவாதத்தைப் பரப்புவதன் மூலம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயலும் சுயநல சக்திகளின் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

நாட்டின் மீதான அன்பே வாக்களிக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும்

வாக்களிக்கும்போது கட்சி விசுவாசத்தைவிட நாட்டின் மீதான அன்பே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற எம்.பி.க்களிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

தாமிரவருணியை தூர்வார வேண்டும்

தாமிரவருணியை தூர்வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கை: திகார் சிறையில் பிரிட்டன் குழுவினர் ஆய்வு

நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற நாட்டை விட்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு வேகப்படுத்தியிருப்பதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை

கூடுதல் தலைமைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

வணிகம் சரி...சமூக நலன்...

நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. நிறைய வருமானம் ஈட்டக்கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் எந்தச் சட்டத்துக்குள்ளும் அடங்க மறுக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

3 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

பாவூர்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சி நடத்த பாஜக கோரிக்கை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் 4ஆவது புத்தகக் கண்காட்சியை நடத்திட வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

ஊடுருவல்காரர்கள் விவகாரம்; மிரட்டல் விடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்

பாஜக குற்றச்சாட்டு

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

முதலீடுகளைக் குவிக்கும் தமிழ்நாடு

சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழல், திறமையான மனிதவளம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டினார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

சீதபற்பநல்லூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்: 6 பேர் காயம்

சீதபற்பநல்லூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் காரில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

டி20 தொடரை வென்றது இலங்கை

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

September 08, 2025