CATEGORIES

வெற்றிக்கு வித்திட்ட பணிவு!
DEEPAM

வெற்றிக்கு வித்திட்ட பணிவு!

விடிந்தால் இன்றும் யுத்தம். ராவணனின் புதல்வன் மேக்நாத்தை லக்குவணன் நேருக்குநேர் இன்று சந்திக்க வேண்டும். இதுவரை மேக்நாத் யாராலும் தோற்கடிக்கப்படவில்லை.

time-read
1 min  |
April 01, 2022
நமசிவாயம் எனச் சொல்வோமே...
DEEPAM

நமசிவாயம் எனச் சொல்வோமே...

மாசி மாதம் வரும் சிவராத்திரி திதியை, ' மஹா சிவராத்திரி ' என்கிறோம்.

time-read
1 min  |
March 01, 2022
கிருஷ்ணார்ப்பணம்
DEEPAM

கிருஷ்ணார்ப்பணம்

சிறிய கிராமம் ஒன்றின் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகரும், அவரிடம் வேலை பார்க்கும் சிறுவன் துளசிராமனும் அதிகாலை நான்கு மணிக்கே கோயிலுக்கு வந்து விடுவார்கள்.

time-read
1 min  |
March 01, 2022
ஸ்ரீ சேஷ சாயி ஆலய குடமுழுக்கு விழா!
DEEPAM

ஸ்ரீ சேஷ சாயி ஆலய குடமுழுக்கு விழா!

உலக மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் எனும் உயரிய நோக்கத்துக்காக மருத்துவர் சக்தி சுப்பிரமணி அவர்களால் உருவாக்கப்பட்டது ஸ்ரீ சேஷ சாயி ஞான ஆரோக்கிய பீடம்.

time-read
1 min  |
March 01, 2022
பெருமைமிகு பங்குனி உத்திரம்!
DEEPAM

பெருமைமிகு பங்குனி உத்திரம்!

தமிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக விழாக்கள் எடுப்பது நமது மரபு.

time-read
1 min  |
March 01, 2022
புண்ணிய தீர்த்தப் பலன்கள்!
DEEPAM

புண்ணிய தீர்த்தப் பலன்கள்!

காசி விஸ்வநாதர் ஆலயத்தில், ஈசான ருத்திரரின் சூலாயுதத்தால் உருவாக்கப்பட்ட, 'ஞான வாவி' எனும் கிணறு உள்ளது. இதில் நீராட, ஞானம் கிட்டும்.

time-read
1 min  |
March 01, 2022
பாஷ்யக்காரருக்கு பிரம்மாண்ட திருச்சிலை!
DEEPAM

பாஷ்யக்காரருக்கு பிரம்மாண்ட திருச்சிலை!

'ஓம் நமோ நாராயணா' எனும் எட்டெழுத்து மந்திரத்தை சம நீதியாக உலகறியச் செய்ய, கோயில் கோபுரத்தின் மீது ஏறி அனைவருக்கும் போதித்தவர் வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜர்.

time-read
1 min  |
March 01, 2022
நேத்ர நலம் தரும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்!
DEEPAM

நேத்ர நலம் தரும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்!

சுக்ரனின் அருள் பரம ஏழையையும் குபேரனாக்கும் என்பது ஐதீகம். ஸ்ரீ சுக்ரன் அருள் பெற்றவர்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு வளங்களையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

time-read
1 min  |
March 01, 2022
கார்மேகவண்ணனின் கண்மலர் பூஜை!
DEEPAM

கார்மேகவண்ணனின் கண்மலர் பூஜை!

சிவபெருமானின் பூஜைக்காக பகவான் மகாவிஷ்ணு தமது கண்ணையே தியாகம் செய்த நெகிழ்ச்சியான பக்தி வரலாறு, உள்ளத்தை உருக வைப்பதாகும்.

time-read
1 min  |
March 01, 2022
கருணை பொங்கும் காமாட்சி நோன்பு
DEEPAM

கருணை பொங்கும் காமாட்சி நோன்பு

சுமங்கலிகளால் மேற்கொள்ளப்படும் முக்கியமான விரதம் என்றால் அது காரடையான் நோன்புதான்.

time-read
1 min  |
March 01, 2022
அஷ்டாம்ச ஆஞ்சனேயர்!
DEEPAM

அஷ்டாம்ச ஆஞ்சனேயர்!

வாயு புத்திரரான ஆஞ்சனேயர் எட்டு விதமான சிறப்பு அம்சங்களைக் கொண்டவர் என்பதால் இவர், 'அஷ்டாம்ச ஆஞ்சனேயர்' என அழைக்கப்படுகிறார்.

time-read
1 min  |
March 01, 2022
ரத ஸப்தமி - வழிபாடும் பலன்களும்!
DEEPAM

ரத ஸப்தமி - வழிபாடும் பலன்களும்!

சூரிய பகவானின் ஜயந்தி தினத்தையே பக்தர்கள் ரத ஸப்தமி திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

time-read
1 min  |
February 01, 2022
வளம் கொழிக்கும் வசந்த பஞ்சமி!
DEEPAM

வளம் கொழிக்கும் வசந்த பஞ்சமி!

உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி, 'வசந்த பஞ்சமி' என்று அழைக்கப்படுகிறது.

time-read
1 min  |
February 01, 2022
பிறவா பேறு தரும் வழிபாடு!
DEEPAM

பிறவா பேறு தரும் வழிபாடு!

மாசி மாதப் பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திரத் திருநாள், 'மாசி மகம்' எனக் கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
February 01, 2022
மன வேற்றுமை தீர்க்கும் மகேசன்!
DEEPAM

மன வேற்றுமை தீர்க்கும் மகேசன்!

பலன் தரும் பரிகாரங்கள்

time-read
1 min  |
February 01, 2022
ஜன்ம தோஷ நிவர்த்தி தரும் ஆதிகேது!
DEEPAM

ஜன்ம தோஷ நிவர்த்தி தரும் ஆதிகேது!

சோழவள நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் சிறப்புக்குரியவை. அவற்றுள், செம்பங்குடியும் ஒன்றாகத் திகழ்கிறது. அமிர்தம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தனர்.

time-read
1 min  |
February 01, 2022
பிரபஞ்சத்திடம் கேளுங்கள்!
DEEPAM

பிரபஞ்சத்திடம் கேளுங்கள்!

பிரபஞ்சம் ஒரு மகாசக்தி. அதுதான் கடவுள்.

time-read
1 min  |
February 01, 2022
சாட்சி பூதம்
DEEPAM

சாட்சி பூதம்

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர்.

time-read
1 min  |
February 01, 2022
கூத்தபிரான் கண்டருளும் மாசி அபிஷேகம்!
DEEPAM

கூத்தபிரான் கண்டருளும் மாசி அபிஷேகம்!

ஆடல் கலையின் நாயகனாம் ஈசனின் அசைவில்தான் இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது.

time-read
1 min  |
February 01, 2022
இன்னலைத் தீர்க்கும் எலுமிச்சை தீபம்!
DEEPAM

இன்னலைத் தீர்க்கும் எலுமிச்சை தீபம்!

எலுமிச்சை கனி கண் திருஷ்டியை நீக்கி, பாதுகாப்பை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

time-read
1 min  |
February 01, 2022
அனுஷ்டானம் செய்வது கடமையா?
DEEPAM

அனுஷ்டானம் செய்வது கடமையா?

கேள்வி நேரம்

time-read
1 min  |
February 01, 2022
DEEPAM

சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது.

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

வைகுந்த வாழ்வு தரும் ஏகாதசி!

மார்கழி மாதம் சைவம், வைணவம் இரண்டையும் இணைக்கும் உன்னதமான மாதமாக விளங்குகிறது. இம்மாதத்தில் வைணவக் கோயில்களில் திருப்பாவையும், சிவன் கோயில்களில் திருவெம்பாவையும் பாடப்படுகிறது. அதேபோல, சிவனுக்கு உகந்த ஆருத்ரா தரிசனமும், விஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் மார்கழியில்தான் வருகின்றன.

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

ராக ராஜ பிரம்மம்!

பிறக்க முக்தி அளிக்கும் அற்புதத் திருத்தலமான திருவாரூரில் தோன்றிய சங்கீத மும்மூர்த்திகளில் தியாகராஜ சுவாமிகள் (1767 1848) தென்னிந்திய இசை உலகில் துருவ நட்சத்திரமாகத் துலங்குபவர்.

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

சிரசுப்பூ உத்தரவு!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையாகப் போற்றப்படுகிறது ஈரோடு மாவட்டத்தில் அமைந்த, 'சிரகிரி' என அழைக்கப்படும் சென்னிமலை திருத்தலம். இந்த மலையின் பரப்பளவு 1,700 ஏக்கர்கள் ஆகும். சென்னிமலை என்ற அந்த மலையின் பெயரே அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊருக்கும் பெயராகிப்போனது.

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

பூரண அருளுக்கு பூச வழிபாடு!

பல தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

சாளக்ராம ரூபத்தில் சிவபெருமான்!

ஒடிஷா (ஒரிஸ்ஸா) மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர், 'கோயில்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. புவனேஸ்வரில் அமைந்த, சிவா விஷ்ணு கோயிலான லிங்கராஜா கோயில் மிகவும் முக்கியமானதாகும். முப்பதாயிரம் சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்த இந்தக் கோயில் வளாகம், பெயருக்கேற்றபடி மிகப்பெரிய லிங்கம், விமானம் என பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில், 'கலிங்க (இன்றைய ஒடிஷா - அன்றைய கலிங்கம்) கட்டடக் கலையில் எழுப்பப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

கோலத்தின் நடுவே சாணப் பிள்ளையார் ஏன்?

மார்கழி மாதக் கோலத்தின் நடுவே சாணப் பிள்ளையாரை வைத்து வழிபடுவது ஏன்? - ஏ.சிவசங்கரி, வந்தவாசி

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

சகுனம் சொல்லும் சேதி!

இது என்ன அபசகுனம்

time-read
1 min  |
January 01, 2022
DEEPAM

இன்ப ஒளி சூழும் அமாவாசை!

மாதந்தோறும் அமாவாசை தினங்கள் வந்தாலும், குறிப்பாக குறிப்பாக இரண்டு அமாவாசை தினங்களுக்கு மட்டும் சிறப்புண்டு.

time-read
1 min  |
January 01, 2022