Newspaper
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என வன்னி அரசு கூறி இருக்கிறார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான்
ரஷிய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது
ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதைதொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானில் உள்ள 3 அணுஉலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
பொதுமக்களின் கோரிக்கை மனு மீது விரைவாக தீர்வு காண வேண்டும்
துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கியது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதே எங்களது முதல் தேர்தல் பிரகடனம்
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதேஎங்களதுமுதல்தேர்தல் பிரகடனம்எனசெல்வப்பெருந்தகை கூறினார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
மோடி இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமாக இருப்பவர் சசிதரூர். இவர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டிப் பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு பணி
மயிலாடுதுறை, ஜூன்.24மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக தெரிவித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுவதாக, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டி ஆய்வு நடத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
நெல்லையில் போலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு:கும்பல் அட்டகாசம்
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
சலூன்கடைக்காரர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முனீஸ்வரன் (வயது 34), ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
ரூ.3.13 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.46.92 லட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து, ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.3 கோடியே 13 லட்சம் மதிப்பிலான 39 பணிகளை மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் துவக்கி வைத்தார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரியில் உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்புத் திருப்பலி
கிருஷ்ணகிரி சாந்திநகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், முதல் மேடை அமைத்து, நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
விவசாயிகளின் தரவுகள்:பதிவு செய்ய அழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்புடைய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
காஷ்மீரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காமில் சமீபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 950 பேர் பலி
காசாமீதுஇஸ்ரேல்ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்துவரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான்ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைவீசி தாக்குதல் நடத்தியது.அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (வயது 70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள்சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
மோசமான வானிலையின்போது விமான இயக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் மாற்றம்
புதுடெல்லி. ஜூன்.24 அகமதாபாத் விமான விபத்து மற்றும் மோசமான வானிலையால் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து போன்ற சம்பவங்களால், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் மாற்றம் செய்துள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி... சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
விழிப்புணர்வு பேரணி
உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி கைம்பெண்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டில் சீர்மரபினர் வாரியத்தில் 91 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பு
அமைச்சர் மெய்யநாதன் தகவல்
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குழந்தையுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்தில், ஒரு பெண் குழந்தைக்கு தொகை ரூ.50,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்திற்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வீதம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டு, அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன், முதிர்வுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு சிங்கமுத்துவுக்கு அபராதம் விதித்தது. சென்னை ஐகோர்ட்டு
வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளி வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர்
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் ஜப்ராபாத் தாலுகா காடேகாவன் கிராமத்தில் ஜில்லாபரிஷத் அரசுதொடக்க பள்ளி உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து: ஷோரூம் காவலாளி பரிதாப சாவு
கோவை மாவட்டம் அவிநாசி சாலை ஹோப்ஸ் சிக்னல் அருகே தண்ணீர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
கிருஷ்ணகிரியில் எருது விடும் விழா:மாடு முட்டி வாலிபர் பலி
கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 - ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 19.06.2025 முதல் நடைபெற உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம்
மதுரையில் நடந்த முருகர் பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுக்கு அவதூறு இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைசட்டமன்றதொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சமீபத்தில் மரணமடைந்தார். சட்டமன்ற தொகுதி காலியானால் அந்ததொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - TRICHY
ஈரானுக்கு எதிரான போரை டிரம்ப் நிறுத்தக்கோரி நியூயார்க்கில் பொதுமக்கள் போராட்டம்
இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 min |
