Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

DINACHEITHI - TRICHY

மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற 2 பேர் உயிரிழப்பு

மதுரை வைகையாற்றில் அழகா எழுந்தருளும் வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது

இ.பி.எஸ். நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது என அ.தி.மு.க. கூறி இருக்கிறது. .தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுடன் உடலுறவு வைத்த ஆசிரியைக்கு 30 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு இடம் உண்டா?

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில்

3 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

கேரளாவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

கேரள மாநிலத்தில் போதை பொருள்நடமாட்டத்தைகட்டுப்படுத்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டுதீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

எல்லையில் தாக்குதல் நிறைவு: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

பயங்கரவாத முகாம்களை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

மியான்மரில் பள்ளி மீது ராணுவம் குண்டுவீசியதில் 22 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் சாவு

மியான்மரின் சகாயிங்பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று முன்தினம் காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி நடத்தியவான்வழித்தாக்குதலில் 22மாணவர்களும் 2ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

'பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது\" - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

2 min  |

May 14, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

10 லட்சம் தடவை கோவிந்த நாமத்தை எழுதினால் திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

திருப்பதிதேவஸ்தானம் சார்பில்இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின்மீதான பக்தியை வளர்க்கும் நோக்குடன் கோவிந்தகோடிநாமம் என்ற திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் தடவை கோவிந்தா என்ற நாமத்தை எழுதி வரும் பக்தர்களுக்குவி.ஐ.பி.பிரேக்தரிசனம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

வடிவேலு காமெடி காட்சியை போல தெருவை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார்

தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார். அதனை போன்று தனது தெருவை காணவில்லை என ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம்

கன்னியாகுமரி, மே.14கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட குலசேகரபுரத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

வாகன தணிக்கையில் வாலிபரிடம் இருந்து 41 பவுன் நகை பறிமுதல்

பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

மதுரை வெள்ளைக்கல் பகுதியில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம்

மதுரை மாநகராட்சி வெள்ளைக்கல் பகுதியில் ரூ. 5 கோடியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவு எதிரொலி: ஜம்முவில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க தொடங்கின

கடந்த மாதம் 22-ந் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

விசா விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து அரசு முடிவு

லண்டன், மே.14இங்கிலாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக வேலைக்காக இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விசா வழங்குவதை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு பணிக்காக வருபவர்கள் அங்கேயே குடியேறுகிறார்கள். இதை குறைப்பதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியங்களான டிஜிட்டல் ஆவணங்கள்

பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவத்தில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 8 பெண்கள் புகார் அளித்தனர்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.617 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் புதிய ரயில்பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா ஜி. சந்தீஷ் தெரிவித்தார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

ஆத்தூரில் தொழிற்புரியும் மானியத்துடன் கடனுதவி

தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

1 min  |

May 14, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு

கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு என ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார்.

1 min  |

May 14, 2025

DINACHEITHI - TRICHY

பிளஸ் 2 தேர்வு முடிவு :பொறியியல் படிப்பை தேர்வு செய்ய மாணவர்களுக்கு ஆர்வம்

சென்னை மே 13தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்க உதவும் வகையில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - TRICHY

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வர்த்தக போர்: பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம்

சீனாவுடன் புதிய ஒப்பந்தம் போடுகிறது, அமெரிக்கா

1 min  |

May 13, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவிப்பு

1 min  |

May 13, 2025

DINACHEITHI - TRICHY

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டன. தற்காலிக மதிப்பெண் பட்டியல் நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - TRICHY

திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் 60 அடி தூரம் உள்வாங்கியது

திருச்செந்தூரில் கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பும் அல்லது ஓரிரு நாட்களுக்கு பிறகும் கடல் உள்வாங்குவதும், வெளிவருவதும் இயல்பான ஒன்றாகும்.

1 min  |

May 13, 2025