Newspaper
DINACHEITHI - TRICHY
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில், 2026-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், \"2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், பொது சின்னம் ஒதுக்கக்கோரி நவ. 11-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\" என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ஹரிஹரசுதன் (17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
கற்றல் கற்பித்தல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுகவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.50லிட்டர்கொள்ளளவு கொண்டமேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அந்தபகுதியில்உள்ளஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
பெருநகர சென்னைமாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள்மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள்என மொத்தம் 417 பள்ளிகள்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் நீர் நிலைகளில் மூழ்கி இதுவரை 41 பேர் பலி:தீயணைப்புத் துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, ஆசனூர், நம்பியூர் உள்ளிட்ட 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
லக்னோ அணியின் மயங்க் யாதவ் விலகல் மாற்று வீரராக நியூசிலாந்து வீரர் அறிவிப்பு
இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வதுஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்குகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்
உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார். பிரபல போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டப்பணிகள்
கலெக்டர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு - 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டுகவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் 17.50லிட்டர்கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்தபகுதியில் உள்ளஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
10, 11ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது?
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தால் துருக்கி நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை திரும்ப பெற்றது இந்தியா
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
தகாத உறவிற்கு தடை: கணவனை கொன்ற பெண், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவூது (வயது 40). தையல்காரரான இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரது மனைவி ரகமத் பேகம் என்கிற யாஸ்மின் (31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இவர்களது வீட்டின் முதல் தளத்தில் ஷேக்தாவூத்தின் தங்கை கணவரான அப்துல் அஜீஸ் (36) குடும்பத்துடன் வசித்து வந்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பிளஸ் 1, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்கால கல்வி
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில் தான் உள்ளனர்”
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன்கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம்\" என பாஜகமாநிலதலைவர்நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
நாமக்கல்:கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், பிள்ளாநல்லூர், ராசிபுரம், அத்தனூர், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா முன்னிலையில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற நிலையில் குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் மத்திய
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அது பார்க்கப்பட்டது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: நிரவ் மோடியின் மேல் முறையீட்டு மனு மீண்டும் தள்ளுபடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
532 மனுக்களுக்கு கள ஆய்வு கூட்டத்திலேயே தீர்வு
சிறுபான்மையின ஆணைய தலைவர் தகவல்
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த பிரபு-தேன்மொழி தம்பதியினர். தற்போது கேரளாவில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் சிவானிஸ்ரீ. இவர் விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கோ.ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர்
சிறப்பு திறன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
மெக்சிகோவில் சோகம்: சங்கிலித்தொடர் விபத்தில் 21 பேர் பலி
மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் இருந்து ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. குவாக்னோபாலன் - ஓக்சாகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த லாரி முன்னால் சென்ற வேனை முந்திச் செல்ல முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
சத்தீஷ்காரில் முதல்முறையாக மின் இணைப்பு பெற்ற 17 கிராமங்கள்
ராய்ப்பூர்,மே.17சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநிலசிறப்புபோலீஸ்படையுடன், மத்தியபாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
ஊட்டியில் 2-வது நாளாக மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரிமாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும்கோடைவிழாநடத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு
வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதிசித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவுசெய்வேன்' என்றார். மேலும், கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன் என்றும் கூறினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை முதலிடம்
தமிழில் 8 பேர் 100-க்கு 100 மார்க் எடுத்தனர்
1 min |
May 17, 2025
DINACHEITHI - TRICHY
912 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடியில் வேலை அனுமதிக் கான ஆணைகள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
1 min |
