Newspaper
DINACHEITHI - TRICHY
பிரேசில் அதிபருடன் ஆலோசனை நடத்திய பின் பிரதமர் மோடி முதல்முறையாக நமீபியா சென்றார்
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டுடுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒருபகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
விளாம்பட்டி தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 லட்சத்தில் வகுப்பறைகள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
2வது டெஸ்டிலும் வெற்றி
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
2 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
என் மகளின் உயர்வுக்கு மனைவியே காரணம்
ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சன் புகழாரம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலி - 13 பேர் நேரில் ஆஜராக சம்மன்
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று முன்தினம் காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைசென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன்மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தில் ஆய்வு: அஞ்சுகம் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று இருக்கிறார். நேற்று காலை அவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தான் உளவாளியான ஜோதி மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்தது கேரள அரசு அல்ல
பஹல்காம் தாக்குதல்சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்குரகசியங்களை வழங்கியகுற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
சிறுபான்மை நலத்துறை மூலம் புனித பயணம் மேற்கொள்வோர் அரசு நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தவர்கள் கைது
உத்தமபாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிலாளர்கள் பிரிவின் சார்பாக அஞ்சல் துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை
திண்டுக்கல், ஜூலை. 10திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் நடைபெற்றது. முகாமில் 37 திருநங்கைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 15 திருநங்கைகளுக்கு ஆதார் திருத்தம், 3 திருநங்கைகளுக்கு E - SHRM அட்டை பதிவுகள், 1 திருநங்கைக்கு
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அதிரடியாக பணி இடைநீக்கம்
திருச்சி மாவட்டம் வையமலைபாளையம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்து மட்டையான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
பரமக்குடி அருகே விபத்து: கார் -மோட்டார் சைக்கிள் மோதல்: கண்டக்டர் பலி- 5 பேர் பலத்த காயம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்த குமார் மகன் மதன்குமார் (வயது 23). இவர் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக வேலை பார்த்து வந்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் பீடி இலைகள், படகு, பைக் பறிமுதல்
தூத்துக்குடி தாளமுத்துநகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் அதிகாலையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணிக்கு சென்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
கதையை கூத்திவிட்டு வாணியர் தற்கொலை
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா (வயது 26). இவரும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாககாதலித்து வந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது
உதகை-மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம்: விரைவில் திறப்பு விழா
தூத்துக்குடியை அடுத்த வாகைகுளத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையம் 1992ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிறிய அளவு விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம்தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
கரூரில் வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
கரூர் மாவட்டத்தில் வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரிக்கரையோரம் உள்ள புகழூர், வேலாயுதம்பாளையம், நெரூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை பயிரிடப்படுகிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணி
தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (9.7.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான .பி. கே. சேகர்பாபு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர்நலன்மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆவடிபேருந்து நிலையத்தை ரூ.36.06 கோடி மதிப்பீட்டில்மேம்படுத்துவதற்கான பூமிபூஜையில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் கொண்டுவரும் பாசன திட்டத்தில் விடுபட்ட 15 குளங்களை சேர்க்கவேண்டும்
முதல்வருக்கு மு.அப்பாவு வேண்டுகோள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் மழை மறைவு பிரதேசம் ஆகும். இந்த வட பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து 150 கன அடி தண்ணீர் கொண்டு வருவதற்காக தோவாளை கால்வாய் வழியாக நிலப்பாறை என்ற இடத்திலிருந்து 1970 ஆம் ஆண்டு ராதாபுரம் கால்வாய் வெட்டப்பட்டு 15 ஆயிரத்து 987 ஏக்கர் நிலம் நேரடி பாசனம் முறையிலும், 1.013 ஏக்கர் நிலம் 52 குளங்கள்மூலம் பாசனம் பெறும் வகையிலும் வடிவமைத்து கட்டப்பட்டது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்புபணிமுடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
டிக்கெட் எடுக்காமல் ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கும் பொதுமக்கள்
புதுடெல்லி ஜூலை 10முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும்பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம்வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா?
சென்னைராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால்சென்னைஐகோர்ட்டு அதிருப்தி அடைந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
குஜராத்: பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி
ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார், பிரதமர் மோடி
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
கன்னியாகுமரி, ஜூலை.10கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தகவல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில்- மாற்றுத்திறனாளிகளின் நிலையான வாழ்வாதாரதிற்காக
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோடு பொது இடங்களில் இருந்த 3,717 கொடி கம்பங்கள் அகற்றம்
தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மத, பொது அமைப்பு, சங்கங்கள் சார்ந்த அனுமதி பெறாத கொடி கம்பங்கள், 3,717 எண்ணிக்கையில் அகற்றப்பட்டுள்ளன.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
ஹெல்மெட் அணிந்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.கவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க.
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க என கனிமொழி எம்.பி. கூறினார்.
1 min |
