試す - 無料

Newspaper

DINACHEITHI - NAGAI

விநாயகர் சிலைகளை கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்

எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப், பெகுலா முதல் சுற்றில் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

குற்றாலம் அருவிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

12-ம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விருதுநகர், மே.29தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அதிகளவு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்து வருகிறது. மாணவர்களும் தனது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, \"ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்\" என்று கூறியிருந்தார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

சூடானில் காலராவுக்கு ஒரே வாரத்தில் 172 பேர் பலி

காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை: பிரான்ஸ் தூதருக்கு சம்மன் அனுப்பியது, ஈரான்

பிரான்ஸ் நாட்டில்உள்ளகேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்படவிழாநடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப்பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

காவல்துறையினர் - பொதுமக்களிடையே போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு கைபந்து போட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் புழக்கங்களை தடுப்பதற்காகவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல்வேறு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை

அணைகளில் நீர்மட்டம் உயர்வு

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

குடிபோதையில் கண்டைனர் லாரியை டிரைவர் ஒட்டினார்

சோதனை சாவடி மீது மோதியதால் பரபரப்பு

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

தென்காசி மாவட்டத்தில் 7 துணை வட்டாட்சியர்கள் நியமனம்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுபடி தென்காசிமாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

தேனி மாவட்டத்தில் சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2025ஆம் ஆண்டிற்கு 15.08.2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் இடமாற்றம்

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

ஜவ்வாதுமலையில் எஸ்எப்ஆர்டி மேல்நிலைப்பள்ளி நேரில் பார்த்து வியந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என எல்லாமே பின்தங்கிய நிலையில் இருந்தது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தொடர் தாக்குதல்: உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷியா

ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின்சுமிபிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்- 50 பேர் காயம்

இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீட்டு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி

சென்னை மே 29பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

தேனி மாவட்ட ஜமாபந்தி: கலெக்டர் பங்கேற்பு

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 22.5.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NAGAI

திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

1 min  |

May 28, 2025

DINACHEITHI - NAGAI

தொகுதி-1 தொகுதி-4 தேர்வுக்கு இலவச மாதிரித் தேர்வுகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கையின்படி தொகுதி-1 (TNPSC GROUP-I), தொகுதி-4 (GROUP-IV) ஆகிய தேர்வுகளுக்கு மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் முறையே 3.6.2025 7.6.2025, 24.6.2025, 2.7.2025, மற்றும் 9.7.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - NAGAI

வினாத்தாள் கசிவு- மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - NAGAI

மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை கூடுதல் செயலாளர் சீனிவாசன் நியமனம்

தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ம்தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - NAGAI

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

தென்காசி, மே. 28தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை தங்கினார்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம்

முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ்கன்னாமற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வுபெற்றனர். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான கொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: களக்காடு தலையணையில் குளிக்க தடை

நம்பியாற்றில் குளிக்கவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

1 min  |

May 28, 2025